Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஹா ஆஆ ஆஆ
ஆண்: சரக்க கொஞ்சம் இறக்கி அவளை மறக்க பாக்குறேன் யாரும் இல்லா கடையில் ஏன் நான் டீய ஆத்துறேன்
ஆண்: என் மனச புயல் போல் அழிச்சு ஏன் நீ உசுப்ப ஏத்துற
குழு: { காத்தாடி போல் இருக்க வேணும் ரொம்ப சுகமா சும்மா இருந்த என்ன ஏன் கட்டி வச்சா எங்கம்மா } (2)
குழு: அரேன்ஜ்ட் மேரேஜ் ரொம்ப ரொம்ப கலீஜு மனோஜா சரோஜா தேவையில்லை எனக்கு

ஆண்: தத்தளிக்கும் மீனபோல பித்துபுடிச்சு நான் வத்தி போனேன்
ஆண்: வேருமில்ல வேறாருமில்ல தனி மரமா இங்கே நான் நிக்குறேனே
ஆண்: நீ நடமாடும் ஆப்பு கடை உன்னால தான் போச்சு வடை
ஆண்: என் ஹார்ட்டுல ஓட்ட போட்ட இப்ப ஆயிட்டேன் புல்லா மட்ட
ஆண்: மேட்ரிமோனி சைட்குள்ள மேட்டர் ஒன்னும் இல்ல இல்ல
குழு: அரேன்ஜ்ட் அரேன்ஜ்ட் மேரேஜ் ரொம்ப ரொம்ப கலீஜு மனோஜா சரோஜா தேவையில்லை எனக்கு
ஆண்: புண் படுத்தும் ஜென்மமடா முன்ஜாமீன் வாங்கி உசார் ஆவுடா
ஆண்: ஒரு மாலை நேரத்து மயக்கத்தினால் சாகும் வரை மரண தண்டனையா
ஆண்: என் வாழ்க்கையில ஆடிப்புட்ட இது ஐபிஎல் டௌர்னமென்ட்டா
ஆண்: உள் காய படுத்திபுட்டா சந்தி சிரிக்கத்தான் வச்சிப்புட்டா
ஆண்: ஜாதகத்தை பார்த்து பார்த்து அராஜகம் பன்றாளுங்க

Male: Ahaaaaa.aaaaa.aaaa.
Male: Sarakka konjam irakki Avala marakka paakkuren Yaarum illaa kadaiyil Yen naan tea-ya aathuren
Male: En manasa Puyal pol alichu En nee usuppa yethura
Chorus: {Kaaththaadi Polirukka venum Romba sugamaa Summa irundha enna Yen kattivacha engamma} (2)
Chorus: Arranged marriage Romba romba galeeju Manoja saroja Thevaiyilla yenakku
Male: Sarakka konjam irakki Avala marakka paakkuren Yaarum illaa kadaiyil Yen naan tea-ya aathuren
Male: Thaththalikkum Meenapola Pithupudichu Naan vaththi ponen
Male: Verumilla Veraarumilla Thani maramaa ingae Naan nikkurenae
Male: Nee nadamaadum Aappu kada Unnaalathaan Pochu vadai
Male: En heartula Otta potta Ippa aayiten Fullaa matta
Male: Matrimony sitekula Matter onnum illa illa
Chorus: Arranged.. Arranged marriage Romba romba galeeju Manoja saroja Thevaiyilla yenakku
Male: Punpaduthum Jenmamadaa Munjamin vangi Usaar aavudaa
Male: Oru maalai nerathu Mayakkathinaal Saagumvarai Marana thandanaiyaa
Male: En vazhkaiyila Aadiputtaa Idhu IPL Tournamentaa
Male: Ull kaaya Paduthiputtaa Sandhi sirikkathaan Vachchiputtaa
Male: Jaadhakaththa Parthu parthu Araajagam panraalunga
Chorus: Arranged. Arranged marriage Romba romba galeeju Manoja saroja Thevaiyilla yenakku
google google panni parthen ulagathula song lyrics
aasai nooru vagai karaoke with lyrics
kutty pasanga song
master tamil padal
hanuman chalisa in tamil lyrics in english
puthu vellai mazhai karaoke for female singers
kadhal kavithai lyrics in tamil
naan nanagavay vandiroukirain lyrics
sarpatta parambarai songs list
karaoke lyrics tamil songs
mudhalvane song lyrics
tamil collection lyrics
velayudham song lyrics in tamil
jimikki kammal lyrics tamil
best lyrics in tamil love songs
anbe anbe song lyrics
malaigal vilagi ponalum karaoke
lyrics of soorarai pottru
raja raja cholan lyrics in tamil
old tamil songs lyrics in tamil font