Added Date: Feb 11, 2022
ஆண்: கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு நீ நினைப்பாய் ஒன்று அட அவன் நினைப்பான் ஒன்று நீ நினைப்பாய் ஒன்று அட அவன் நினைப்பான் ஒன்று
ஆண்: கோடம்பாக்கம் குடியிருக்கும் பழனியப்பா இவன் கோரிக்கையை கொஞ்சம் நீ கவனியப்பா எப்போ கோடம்பாக்கம் குடியிருக்கும் பழனியப்பா இவன் கோரிக்கையை கொஞ்சம் நீ கவனியப்பா
ஆண்: ஓடி போன மகள் கெடச்சா மொட்டை போடுவான் உன் உண்டியிலே ஏதோ கொஞ்சம் துட்டப் போடுவான் அந்த தசரதனை வாட்டியதோ புத்திர சோகம் இந்த தகப்பனுக்கு ஏற்பட்டதோ பத்திர சோகம்
ஆண்: கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு
ஆண்: மாடவீதி குடியிருக்கும் கற்பகாம்பிகே இவன் மகள் இங்கு வந்து சேர என்ன காணிக்கை
ஆண்: கெடுபிடியாக இருந்தான் என்னவாச்சு வீரதீர ரோசம் எல்லாம் எங்கே போச்சு ஒரு மகள் காதலிச்சா அப்படியாச்சு இப்போ இன்னொருத்தி கதை சொன்னா இப்படியாச்சு
ஆண்: {காதலிலே வெற்றிக் கண்டாய் கண்ண பரமாத்மா உன் போல் இவனும் ஒரு பெண்ணை இங்கு காதலித்த ஆத்மா} (2)

Male: Kadavul potta kanakku Therivadhillai namakku Kadavul potta kanakku Therivadhillai namakku Nee nenaippaai ondru ada Avan nenaippan ondru Nee nenaippaai ondru ada Avan nenaippan ondru
Male: Kodambaakkam kudiirukkum Palaniappa Ivan korikkaiyai konjam nee Gavaniappa Yeppo kodambaakkam kudiirukkum Palaniappa Ivan korikkaiyai konjam nee gavaniappa
Male: Odi pona magan kedacha Mottai poduvaan Un undiyilae edho konjam Thutta poduvaan Andha thasarathanai vaatiyadho Puthira sogam Indha thagapanukku yerpattadho Pathira sogam
Male: Kadavul potta kanakku Therivadhillai namakku Kadavul potta kanakku Therivadhillai namakku
Male: Maada veedhi kudirukkum Karppagaambigae Ivan magal ingu vandhu sera Enna kaanikkae

Male: Kedupidiyaai irunthaan Ennavaachu Veeratheera rosham ellaam Engae pochu Oru magal kaadhalichaa appadiyaachu Ippo innoruthi kadhai sonna ippadiyaachu
Male: Kadavul potta kanakku Therivadhillai namakku Kadavul potta kanakku Therivadhillai namakku
Male: {Kaadhalilae vetri kandaai Kanna paramaathmaa un pol Ivanum oru pennai ingu Kaadhalitha aathmaa} (2)
kadhale kadhale 96 lyrics
tamil songs without lyrics only music free download
alagiya sirukki tamil full movie
maara song lyrics in tamil
lyrics video in tamil
tamil christian songs with lyrics and guitar chords
chinna chinna aasai karaoke download
saivam azhagu karaoke with lyrics
neerparavai padal
kutty story song lyrics
kutty pattas movie
tamil gana lyrics
thangachi song lyrics
alli pookalaye song download
enjoy enjoy song lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
karaoke songs with lyrics in tamil
tamil christian songs lyrics pdf
malto kithapuleh
oh azhage maara song lyrics