Added Date: Feb 11, 2022
ஆண்: யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா..ஆஅ..ஆ..ஆ.. எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா

ஆண்: {குளிர் கொண்ட மேகம் தானோ மலர் கொண்ட கூந்தல் கடல் கொண்ட நீலம் தானோ சுடர் கொண்ட கண்கள்} (2)
ஆண்: மடல் கொண்ட வாழைத்தானோ மணம் கொண்ட மேனி மடல் கொண்ட வாழைத்தானோ மணம் கொண்ட மேனி தழுவாத போது உறக்கங்கள் ஏது

ஆண்: {கல்யாணம் மேளம் கேட்கும் நாள் எந்த நாளோ கச்சேரி இராகம் பாடும் பொழுதென்ன பொழுதோ...} (2)
ஆண்: முதல் முதல் பார்க்கப் தோன்றும் இரவெந்த இரவோ முதல் முதல் பார்க்கப் தோன்றும் இரவெந்த இரவோ அலைப்பாயும் உள்ளம் அணைத் தாண்டிச் செல்லும்
ஆண்: {யாருக்கு யார் சொந்தம் நான் சொல்லவா..ஆஅ..ஆ..ஆ.. எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூடவா} (2)

Male: Yaarukku yaar sondham Naan sollavaa.aaa.aa.aa. Enakendrum neeyae sondham Maalai soodavaa

Male: {Kulir konda megam dhaano Malar konda koondhal Kadal konda neelam dhaano Sudar konda kangal } (2)
Male: Madal konda vaazhai thaano Manam konda maeni Madal konda vaazhai thaano Manam konda maeni Thazhuvaadha podhu Urakkangal yedhu..
Male: Yaarukku yaar sondham Naan sollavaa.aaa.aa.aa. Enakendrum neeyae sondham Maalai soodavaa
Male: {Kalyanam melam ketkum Naalendha naaloo.. Kutcheri raagam padum Pozhudhena pozhudhoo.} (2)
Male: Mudhal mudhal paarka thondrum Iravendha iravoo Mudhal mudhal paarka thondrum Iravendha iravoo Alai paayum ullam Anai thaandi sellum
Male: {Yaarukku yaar sondham Naan sollavaa.aaa.aa.aa. Enakendrum neeyae sondham Maalai soodavaa} (2)
kanne kalaimane karaoke download
cuckoo padal
tamil lyrics video
ennathuyire ennathuyire song lyrics
google google tamil song lyrics
valayapatti song lyrics
neerparavai padal
enjoy enjoy song lyrics in tamil
soundarya lahari lyrics in tamil
master tamil padal
national anthem lyrics in tamil
thabangale song lyrics
jayam movie songs lyrics in tamil
en iniya pon nilave lyrics
lyrics of new songs tamil
konjum mainakkale karaoke
christian padal padal
azhagai nirkum yaar ivargal lyrics
alaipayuthey songs lyrics
venmegam pennaga karaoke with lyrics