Kulavum Yaazh Isaiyae Song Lyrics

Maalaiyitta Mangai cover
Movie: Maalaiyitta Mangai (1958)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: M. S. Rajeswari

Added Date: Feb 11, 2022

பெண்: குலவும் யாழ் இசையே கண்ணன் குழலிசை ஆவாயோ ஊதும் குழலிசை போலே உள்ளம் கொள்ளை கொள்வையோ..

பெண்: மதி குலவும் யாழ் இசையே கண்ணன் குழலிசை ஆவாயோ ஊதும் குழலிசை போலே உள்ளம் கொள்ளை கொள்வையோ..

பெண்: கலையின் சுவையெல்லாம் தரும் கண்ணன் குழலிசையே... கலையின் சுவையெல்லாம் தரும் கண்ணன் குழலிசையே...

பெண்: அலையும் மனதினிலே.. இன்ப அருவியாகுமே என் அலையும் மனதினிலே.. இன்ப அருவியாகுமே

பெண்: கல்லும் கரையும் கனிவான வேணு கானாமிருதம் கல்லும் கரையும் கனிவான வேணு கானாமிருதம்

பெண்: உள்ளம் உருகும் உடலும் சிலிர்க்கும் தெள்ளிய வானம் தரும் பாலகோபாலனின் வேணுகானமிருதம்

பெண்: வான் உலவும் காற்றிலே ஞான இன்ப ஊற்றிலே தேன் கலந்த பால் உடன் தேன் கலந்த நாதமே

பெண்: மனோகரம் மேவும் சுகம் யாவும் தரும் மாயவன் மோகன ராகம் கேட்டால் மோகம் மீறுமே எவருக்கும் மோகன ராகம் கேட்டால் மோகம் மீறுமே

Female: Kulavum yaazh isaiyae Kannan kuzhalisai aavaaiyo Oodhum kuzhalisai polae ullam Kollai kolvaiyoo.

Female: Madhi kulavum Yaazhisaiyae kannan Kuzhalisai aavaaiyo Oodhum kuzhalisai polae ullam Kollai kolvaiyoo.

Female: Kalaiyin suvaiyellam Tharum kannan kuzhalisaiyae Kalaiyin suvaiyellam Tharum kannan kuzhalisaiyae

Female: Alaiyum manadhinilae Inba aruviyaagumae En alaiyum manadhinilae Inba aruviyaagumae.

Female: Madhi kulavum Yaazhisaiyae kannan Kuzhalisai aavaaiyo Oodhum kuzhalisai polae ullam Kollai kolvaiyoo.

Female: Kallum karaiyum kanivaana Venu gaanamridham Kallum karaiyum kanivaana Venu gaanamridham

Female: Ullam urugum Udalum silirkkum Thelliya vaanam tharum Baala gopalanin venugaanamridham

Female: Vaan ulaavum kaatrilae Gnyaana inba ootrilae Thaen kalandha paal udan Thaan kalandha naadhamae

Female: Manogaram maevum Sugam yaavum Tharum maayavan Mogana raagam kettaal Mogam meerumae Evarkkum mogana raagam kettaal Mogam meerumae

Female: Madhi kulavum Yaazhisaiyae kannan Kuzhalisai aavaaiyo Oodhum kuzhalisai polae ullam Kollai kolvaiyoo.

Most Searched Keywords
  • tamil lyrics video song

  • chammak challo meaning in tamil

  • tamil bhajans lyrics

  • kadhal album song lyrics in tamil

  • en kadhale en kadhale karaoke

  • yaanji song lyrics

  • aagasam song soorarai pottru mp3 download

  • tamil christian songs lyrics in tamil pdf

  • spb songs karaoke with lyrics

  • soorarai pottru movie song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • google google tamil song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • thullatha manamum thullum padal

  • master tamil lyrics

  • kannalaga song lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • friendship song lyrics in tamil