Added Date: Feb 11, 2022
ஆண்: டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா கு டா
பெண்: பாவி பயலே இவ உயிர் மூச்சுல கடை போடுற ஓயாம ஆவி புகையா இவ அடி நெஞ்சுல விளையாடுற போகாம
பெண்: நான் புவியிலதான் பொறப்பு எடுத்தது ஏன் அது புரியுதுடா உன் நினைவுல நான் குடியிருந்திடத் தான் என தெரியுதடா ஆஅ...ஆஆ...
ஆண்: ஏய் ஆத்தாடி தலைகாலு புரியாம பார்த்தேனே உன்ன நானும் தயங்காம காத்தோட காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம ஏ ஏ ஏ ஏ ஏ...

பெண்: கோடி ஜென்மம் எடுத்தாலும் ஒன்ன சேரும் வரம் கேப்பேன் நான்
குழு: ஓஹோ ஒஹோ ஒஹோ.
ஆண்: ஹேய் ஊரு கண்ணு படுமேன்னு உசுரோட அட காப்பேன் நான்
குழு: ஓஹோ ஒஹோ ஒஹோ.
ஆண்: ஹோய் நீருக்குள்ள நிலவாக நனையாம உன்ன பாப்பேன் நான்
குழு: ஓஹோ ஒஹோ ஒஹோ.
ஆண்: ஏ ஹேய் கோடை வெயில் அடிச்சாலும் உடல் வேர்க்க விடமாட்டேன் நான்
குழு: ஓஹோ ஒஹோ ஒஹோ.
ஆண்: அந்த வானம் வத்தும் வரை இந்த பூமி சுத்தும் வரை உன்னை காதல் செஞ்சிடுவேன் தன்னால
பெண்: கண்ணில் காட்சி உள்ள வரை கண்ணை மூடி செல்லும் வரை உன்னை காத்து வச்சிருப்பேன் அன்பால ஆஅ..ஆ..
ஆண்: ஆத்தாடி தலகாலு புரியாம பார்த்தேனே உன்ன நானும் தயங்காம காத்தோடு காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம ஏ ஏ ஏ ஏ..
ஆண்: ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி
பெண்: பாவி பயலே இவ பாவி பயலே இவ பாவி பயல இவ உயிர் மூச்சுல கடை போடுற..

ஆண்: ஹே ஹே ஏ..ஏ..ஏ...ஆஆஅ...ஆஅ...ஆஅ... ஹே ஹே ஹேஹே .......ஏ....

Male: Darling dambakku darling dambakku Darling dambakku darling dambakku da Ku da ku da ku da ku da ku da ku da ku da
Female: Paavi payalae iva uyir moochula Kada podura oyaama Aavi pugaiya iva adi nenjula Vilayadura pogaama
Female: Naa puviyalathaan Porappu eduthathu yen Athu puriyuthuda Un nezhalula naan Kudi irunthidathaan Yena theriyuthuda
Male: Aathadi thalagalu puriyaama Paarthenae unanaanum thayangaama Kaathodu kaathaga kaikorthu Nadapenae vilagaama eh eh eh eh eh
Male: {Darling dambakku darling dambakku Darling dambakku darling dambakku da Ku da ku da ku da ku da ku da ku da ku da} (2)
Female: Kodi jenmam eduthaalum
Ona serum varam keppen naan
Chorus: Ohh hoo ohh hoo ohh hoo
Male: Heyy ooru kannu padumennu
Usuroda ada kaappen naan
Chorus: Ohh hoo ohh hoo ohh hoo
Female: Heyy neerukulla nilavaaga
Nenaiyama una paappen naan
Chorus: Ohh hoo ohh hoo ohh hoo
Male: Koda veyil adichaalum
Udal verka vidamaaten naaa
Chorus: Ohh hoo ohh hoo ohh hoo
Male: Antha vaanam vathum vara Intha bhoomi suthum vara Unna kaathal senjiduven thannala
Female: Kannil kaachi ullavara Kanna moodi sellumvara Unna kaathu vechuruppen anbaala
Male: Aathadi thalagalu puriyaama Paarthenae unanaanum thayangaama Kaathodu kaathaga kaikorthu Nadapenae vilagaama eh eh eh eh
Male: Ramanukku seetha Kannanukku radha Adiyae maamanukku jodi neeyadi Ramanukku seetha Kannanukku radha Adiyae maamanukku jodi neeyadi
Female: Paavi payalae iva Paavi payalae iva Paavi payalae iva uyir moochula Kada podura.
Chorus: {Darling dambakku darling dambakku Darling dambakku darling dambakku da Ku da ku da ku da ku da ku da ku da ku da} (2)
Male: Hae hae ae.ae..ae..aaaa..aaa..aaa.. Hae hae haehae hae...ae...
happy birthday song lyrics in tamil
tamil to english song translation
tamil song lyrics in tamil
viswasam tamil paadal
lyrics of new songs tamil
lyrics song status tamil
kayilae aagasam karaoke
unakaga poranthene enathalaga song lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
putham pudhu kaalai movie songs lyrics
old tamil songs lyrics
nattupura padalgal lyrics in tamil
worship songs lyrics tamil
tamil hit songs lyrics
maara theme lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
bhagyada lakshmi baramma tamil
venmegam pennaga karaoke with lyrics
nanbiye nanbiye song
mudhalvan songs lyrics