Darling Dambakku Song Lyrics

Maan Karate cover

இசையமைப்பாளா்: அனிருத் ரவிச்சந்தர்

ஆண்: டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு க்கு டா க்கு டா க்கு டா க்கு டா க்கு டா க்கு டா க்கு டா

பெண்: பாவி பயலே இவ உயிர் மூச்சுல கடை போடனு ஓயாம ஆவி புகையா இவ அடி நெஞ்சுல விளையாடுற போகாம

பெண்: நான் புவியலதான் பொறப்பு எடுத்தது ஏன் அது புரியுதடா உன் நிழலுலதான் நான் குடியிருந்திடத் தான் ஏன் தெரியுதடா

ஆண்: ஆத்தாடி தலகாலு புரியாம பாா்த்தேனே உன நானும் தயங்காம காத்தோட காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம....

ஆண்: { டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு க்கு டா க்கு டா க்கு டா க்கு டா க்கு டா க்கு டா க்கு டா } (2)

பெண்: கோடி ஜென்மம் எடுத்தாலும் ஒன்னு சேரும் வரம் கேப்பேன் நான் ஓ ஓ ஓ ஓ

ஆண்: ஊரு கண்ணு படுமேன்னு உசுரோடு அடகாப்பேன் நா நீருக்குள்ள நிலவாக நனையாம உன்ன பாப்பேன் நா

ஆண்: கோடை வெயில் அடிச்சாலும் உடல் வேர்க்க விடமாட்டேன் நா அந்த வானம் வற்றும் வரை இந்த பூமி சுத்தும் வரை உன்ன காதல் செஞ்சிடுவே தன்னால

பெண்: கண்ணில் காட்சி உள்ள வர கண்ணை மூடி செல்லும் வரை உன்ன காத்து வச்சிருப்ப அன்பால

ஆண்: ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி ராமனுக்கு சீதை கண்ணனுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி

பெண்: பாவி பயலே இவ பாவி பயலே இவ பாவி பயலே இவ உயிர் மூச்சுல கடை போடுற

Male: Darling dambakku darling dambakku Darling dambakku darling dambakku da Ku da ku da ku da ku da ku da ku da ku da

Female: Paavi payalae iva uyir moochula Kada podura oyaama Aavi pugaiya iva adi nenjula Vilayadura pogaama

Female: Naa puviyalathaan Porappu eduthathu yen Athu puriyuthuda Un nezhalula naan Kudi irunthidathaan Yena theriyuthuda

Male: Aathadi thalagalu puriyaama Paarthenae unanaanum thayangaama Kaathodu kaathaga kaikorthu Nadapenae vilagaama eh eh eh eh eh

Male: {Darling dambakku darling dambakku Darling dambakku darling dambakku da Ku da ku da ku da ku da ku da ku da ku da} (2)

Female: Kodi jenmam eduthaalum Ona serum varam keppen naan
Chorus: Ohh hoo ohh hoo ohh hoo
Male: Heyy ooru kannu padumennu Usuroda ada kaappen naan
Chorus: Ohh hoo ohh hoo ohh hoo

Female: Heyy neerukulla nilavaaga Nenaiyama una paappen naan
Chorus: Ohh hoo ohh hoo ohh hoo
Male: Koda veyil adichaalum Udal verka vidamaaten naaa
Chorus: Ohh hoo ohh hoo ohh hoo

Male: Antha vaanam vathum vara Intha bhoomi suthum vara Unna kaathal senjiduven thannala

Female: Kannil kaachi ullavara Kanna moodi sellumvara Unna kaathu vechuruppen anbaala

Male: Aathadi thalagalu puriyaama Paarthenae unanaanum thayangaama Kaathodu kaathaga kaikorthu Nadapenae vilagaama eh eh eh eh

Male: Ramanukku seetha Kannanukku radha Adiyae maamanukku jodi neeyadi Ramanukku seetha Kannanukku radha Adiyae maamanukku jodi neeyadi

Female: Paavi payalae iva Paavi payalae iva Paavi payalae iva uyir moochula Kada podura.

Chorus: {Darling dambakku darling dambakku Darling dambakku darling dambakku da Ku da ku da ku da ku da ku da ku da ku da} (2)

Male: Hae hae ae.ae..ae..aaaa..aaa..aaa.. Hae hae haehae hae...ae...

Most Searched Keywords
  • naan unarvodu

  • tamil music without lyrics

  • maara tamil lyrics

  • usure soorarai pottru

  • romantic songs lyrics in tamil

  • malto kithapuleh

  • yaar azhaippadhu song download

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • yaar alaipathu lyrics

  • kutty pattas full movie download

  • putham pudhu kaalai song lyrics

  • ilaya nila karaoke download

  • tamil karaoke download

  • kadhal valarthen karaoke

  • tamil karaoke with lyrics

  • semmozhi song lyrics