Added Date: Feb 11, 2022
ஆண்: ஆ ஆஅ ஆஅ ஹோ ஓ ஹோ ஓ ஹா ஆ ஆ ஆ ஆஅ ஆஅ
ஆண்: காலை நேரம் இதமானது காற்றின் ஈரம் பதமானது விடியல் காணும் உலகம் யாவும் இரவின் ஆடை களையும் வேளை ஈர்ப்பிசை புது வாழ்த்து இசை தரும்
ஆண்: காலை நேரம் இதமானது காற்றின் ஈரம் பதமானது
குழு: ............
ஆண்: பசும் சோலையில் வெயில் படும் வேளையில் நின்று குளிர் காயும் மடல் பூத்த மலர் கூட்டம் தான் கொடி மீதிலும் சின்ன செடி மீதிலும் மெல்ல நடை போடும் விடை கூறும் பனி மூட்டம் தான்
ஆண்: தோட்டம் தோட்டமாய் கூட்டம் கூட்டமாய் வாழும் பறவை ஈர சிறகை உலர்த்தும் பொழுது தான்

பெண்: ..........
குழு: ............
ஆண்: இடையோடு தான் ஓட்டும் உடையோடு தான் மெல்ல இசையோடு அசைந்தாடும் இளம் பாவைகள் பாப் சாங் தான் நல்ல பிரேக் டான்ஸ் தான் நித்தம் அதிகாலை பயில்கின்ற மயில் தோகைகள்
ஆண்: வாழை தண்டு போல் கீரை தண்டு போல் காலும் நெளிய கையும் நெளிய ஆடும் அழகிகள்

ஆண்: காலை நேரம் இதமானது காற்றின் ஈரம் பதமானது ஹ்ம்ம் ம்ம் லா லா லா ஹ்ம்ம் ம்ம் லா லா லா

Male: Aaa..aaa..aaa.. Hoo ooo hoo oooo Haaa..aaa..aaa.aa.aaa.aa.
Male: Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu Vidiyal kaanum ulagam yaavum Iravin aadai kalaiyum velai Eerpisai pudhu vaazhth isai tharum
Male: Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu
Chorus: ........
Male: Pasum solaiyil veyil padum velaiyil Nindru kulir kaayum madal pootha Malar koottam thaan Kodi meedhilum chinna chedi meedhilum Mella nadai podum vidai koorum Pani mootam thaan
Male: Thottam thottamaaai koottam koottamaai Vaazhum paravai eera siragai ularthum pozhudhu thaan
Male: Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu Vidiyal kaanum ulagam yaavum Iravin aadai kalaiyum velai Eerpisai pudhu vaazhth isai tharum
Male: Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu
Female: ......
Chorus: ...........
Male: Idaiyodu thaan ottum udaiyodu thaan Mella isaiyodu asainthaadum ilam paavaigal Pop songuthaan nalla break danceuthaan Nitham athikaalai payilgindra mayil thogaigal
Male: Vaazhaithandu pol keerai thandu pol Kaalum neliya kaiyum neliya aadum azhagigal
Male: Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu Vidiyal kaanum ulagam yaavum Iravin aadai kalaiyum velai Eerpisai pudhu vaazhth isai tharum
Male: Kaalai neram idhamaanadhu Kaatrin eeram padhamaanadhu Hmm mm mm lalalaalalaa Hmm mm mm lalalaalalaa
master dialogue tamil lyrics
tamil music without lyrics
comali song lyrics in tamil
verithanam song lyrics
vinayagar songs lyrics
tamil movie songs lyrics
chellamma song lyrics
yaar alaipathu lyrics
mangalyam song lyrics
orasaadha song lyrics
aagasam song soorarai pottru
ovvoru pookalume song karaoke
tamil film song lyrics
master movie lyrics in tamil
thullatha manamum thullum padal
old tamil songs lyrics
eeswaran song lyrics
only tamil music no lyrics
yaanji song lyrics
alagiya sirukki full movie