Added Date: Feb 11, 2022
ஆண்: தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே தரை மீது வந்தாடும் கொடி மின்னலே அண்ணன் எனது கண்ணில் எழுந்த வண்ணக்கனவே வஞ்சி நிலவே நாம் எங்கு வாழ்ந்தாலும் நீங்காது பாசம்
ஆண்: தலை வாரி பூச்சூடும் இளந்தென்றலே தரை மீது வந்தாடும் கொடி மின்னலே
ஆண்: மலர் மாலை மாங்கல்யம் நாளை வரும் மணவாளன் துணை சேரும் நேரம் வரும் ஆஅ .எல்லோரும் உன்னை வாழ்த்தும் காலம் வரும் என் கண்ணில் ஆனந்த கண்ணீர் வரும் தங்கை ஒரு தாயாய் பிள்ளை பெறலாம் பிள்ளைக்கு இந்த மாமன் சீர்கள் தரலாம் நான் அந்த திருநாளை எதிர்பார்க்கிறேன்

ஆண்: உயிரே நாம் உறவென்னும் அகராதியில் பிரிவென்னும் ஒரு வார்த்தை கிடையாதம்மா ஆஅ .ஒன்றாக இருக்கின்ற ஆகாயம் தான் ஒரு போதும் இரண்டாக உடையாதம்மா வாடி விட கூடும் வாச மலர் தான் வாடுவது ஏது பாசமலர் தான் மாறாது மறையாது மனம் வீசுமே

ஆண்: .............

Male: Thalai vaari poochoodum ilan thendralae Tharai meedhu vandhaadum kodi minnalae Annan enadhu kannil ezhundha Vanna kanave vanji nilavae Naam engu vaazhndhaalum neengaathu paasam
Male: Thalai vaari poochoodum ilan thendralae Tharai meedhu vandhaadum kodi minnalae.kodi minnalae
Male: Malar maalai mangalyam naalai varum Manavaalan thunai serum velai varum Aaa.aa.aa.ellorum unai vaazhthum kaalam varum En kannil aanandha kanneer varum Thangai oru thaayaai pillai peralaam Pillaikku indha maaman seergal tharalaam Naan andha thirunaalai ethirpaarkkiren
Male: Thalai vaari poochoodum ilan thendralae Tharai meedhu vandhaadum kodi minnalae. Annan enadhu kannil ezhundha Vanna kanave vanji nilavae Naam engu vaazhndhaalum neengaathu paasam
Male: Thalai vaari poochoodum ilan thendralae Tharai meedhu vandhaadum kodi minnalae.kodi minnalae
Male: Uyirae nam uravennum agaraathiyil Pirivennum oru vaarthai kidaiyaathamma Aaa.aaa.aaa.ondraaga irukkindra aagaayam thaan Oru podhum irandaaga udaiyaadhamma Vaadi vida koodum vaasa malar thaan Vaaduvadhu yedhu paasamalar thaan Maaradhu maraiyadhu manam veesumae
Male: Thalai vaari poochoodum ilan thendralae Tharai meedhu vandhaadum kodi minnalae. Annan enadhu kannil ezhundha Vanna kanave vanji nilavae Naam engu vaazhndhaalum neengaathu paasam
Male: Hmm mm mm mm hmm mm mm Hmm mm mm mm hmmm mm mm hmm mmm
aarariraro song lyrics
isaivarigal movie download
chellama song lyrics
alagiya sirukki movie
en kadhale lyrics
tamil songs lyrics and karaoke
thamirabarani song lyrics
oru manam whatsapp status download
online tamil karaoke songs with lyrics
nanbiye song lyrics in tamil
baahubali tamil paadal
mg ramachandran tamil padal
maara song tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
asuran song lyrics in tamil download mp3
amman songs lyrics in tamil
azhage azhage saivam karaoke
tamil music without lyrics
ellu vaya pookalaye lyrics download
google song lyrics in tamil