Added Date: Feb 11, 2022
ஆண்: இரவு வேட்டை ஆடுதே இறையென வாழ்வை கேக்குதே இரவுக்கு கண்கள் கூடியே இமைக்குதே பாதை தேடியே
ஆண்: தூக்கம் இல்லாமல் துரத்துதே தூக்கு கயிறாகி மிரட்டுதே இது நகரம் மாநகரம் அதற்கு நூறு முகம்
குழு: சாமா சாமா சாமா பொழுதிலே சதுரங்க ஆட்டம் இருளிலே கம கம வாசம் பணத்திலே

ஆண்: புன்னகை மின்னிடும் முன் இரவு புது புது வண்ணம் தரும் என்னவோ போதை வரும் பின்னணி கொண்டது பின் இரவு புதிர்களை கற்று தரும் பூட்டை திறக்கும்
ஆண்: நகரமா நகரமா ஒரு தினம் விற்கும் துன்பத்தை மறுதினம் விற்கும் இன்பத்தை தொடருமா விடியுமா
ஆண்: எங்கோ தோன்றிடும் எங்கோ சேர்ந்திடும் எல்லா பாதைகளும் எல்லா ஊர்களும் ஒன்றாய் சேர்ந்திடும் அது தான் மாநகரம்

Male: Iravu vettai aaduthae Iraiena vazhvai kekkuthae Iravukku kangal koodiyae Immaikuthae padhai thediyae
Male: Thookam illamal thurathuthae Thooku kairaagi miratuthae Idhu nagaram managaram Atharukku nooru mugam
Chorus: Saama saama saama pozhudhilae Sathurangha aatam irulilae Gama gama vaasam panathilae
Male: Iravu vettai aaduthae Iraiena vazhvai kekkuthae Iravukku kangal koodiyae Immaikuthae padhai thediyae
Male: Punnagai minnidum munn iravu Pudhu pudhu vannam tharum Ennavo bothai varum Pinnani kondathu pinn iravu Pudhirgalai kattru tharum Pottai thirakkum
Male: Nagarama naragama Oru dhinam virkum thunbaththai Marudhinam virkum inbaththai Thodaruma vidiyumaa
Male: Engo thondridum engo serndhidum Ella padhaigalum Ella oorgalum ondrai serndhidum Adhu than maanagaram
Male: Iravu vettai aaduthae Iraiena vazhvai kekkuthae Iravukku kangal koodiyae Immaikuthae padhai thediyae
karnan movie lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
bigil unakaga
gaana songs tamil lyrics
maraigirai
soorarai pottru song tamil lyrics
ennathuyire ennathuyire song lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
raja raja cholan lyrics in tamil
new songs tamil lyrics
ennai kollathey tamil lyrics
tamil songs with lyrics free download
tamil songs lyrics whatsapp status
pularaadha
vinayagar songs tamil lyrics
yaar azhaippadhu lyrics
jai sulthan
vaalibangal odum whatsapp status
kanne kalaimane song karaoke with lyrics
tamil song lyrics with music