Added Date: Feb 11, 2022
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ஆஹா ஆஆ ஆஆ ஓ ஹோ ஓஓ ஓஹோ ஓஹோ ஹோ
பெண்: காத்தா நாத்தா நாம ஒன்னு சேந்த மண்ணுல இப்போ வெள்ள காடா பூவா பூவா நாம பூத்திருந்த பூமியும் எல்லாம் தரிசல் மேடா
பெண்: வித நெல்லு கொட்டும் எங்க பத்தாயத்துல ஆச கொட்டி வெச்சேன் தெனம் உன் நெனப்புல அது இப்போது காணவில்ல ஆஆ

குழு: ..........
பெண்: கண்ணுக்கு மை வச்சேன் கை விரல் வேணான்னு ஊசிய கொண்டு வந்து தீட்ட சொன்னாங்க
பெண்: கூந்தலில் பூ வெச்சேன் உன் சொந்தம் வேணான்னு தீ பந்தம் கொண்டு வந்து சூட்ட சொன்னாங்க
பெண்: உனக்கு தான் நானாகணும் இல்லையின்னா மண்ணாகனும் மனசு என்ன மா விளக்காயா ரெண்டா ஒடச்சு தள்ள நெஞ்ச வலிச்சதென்ன

பெண்: நஞ்சையில் மொளச்ச கடலைய ஒடச்சு ஒன்னு நீ ஒன்னு நானு சொல்லி திரிஞ்சேன்
பெண்: ஆத்துக்கு பக்கத்தில் அய்யனார் சிலைக்கு பின்னாலே மாமன் மடி சாஞ்சு கிடந்தேன்
பெண்: ஆசதான் என் நெஞ்சில ஆறு கலந்தான் என் கண்ணுல உசுர மறந்து போகுற போது நீதான் சொமக்க வேணும் அந்த வரமும்வேணும்

Female: Hmm.mmmm Ahaa.aaa.aaa.. Oh ho.ooo..ohooho..hoo
Female: Kaaththa naaththa Naama onnu sentha mannula Ippo vella kaada Poova poova Naama pooththiruntha bhoomiyum Ellaam tharisal meda
Female: Vedha nellu kottum enga
Paththayaththula
Aasa kotti vechchen thenam
Un nenappula
Athu ippothu kaanavilla..aaa.
.
Female: Kaaththa naaththa
Naama onnu sentha mannula
Ippo vella kaada
Poova poova
Naama pooththiruntha bhoomiyum
Ellaam tharisal meda
Chorus: ........
Female: Kannukku mai vechchen Kai viral venaannu Oosiya kondu vanthu Theetta chonnaanga
Female: Koonthalil poo vechchen Un sontham venaannu Thee pantham kondu vanthu Sootta chonnanga
Female: Unakkuthaan naanaaganum Illaiyinna mannaaganum Manasu enna maavelakkaaya Renda odachchu thalla Nenja valichchathenna
Female: Kaaththa naaththa Naama onnu sentha mannula Ippo vella kaada Poova poova Naama pooththiruntha bhoomiyum Ellaam tharisal meda
Female: Nanjaiyil molachcha Kadalaiya odachchu Onnu nee onnu naannu Solli thirinjen
Female: Aaththukku pakkaththil Ayyanaar silaikku Pinnalae maaman madi Saainju kedanthen
Female: Aasathaan en nenjila Aaru kalanthaan en kannula Usura maranthu pogura pothu Neethaan somakka venum Antha varamum venum
Female: Kaaththa naaththa Naama onnu sentha mannula Ippo vella kaada Poova poova Naama pooththiruntha bhoomiyum Ellaam tharisal meda
best tamil song lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
sarpatta parambarai lyrics in tamil
lyrics whatsapp status tamil
oh azhage maara song lyrics
ennathuyire ennathuyire song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
morrakka mattrakka song lyrics
malaigal vilagi ponalum karaoke
mudhalvan songs lyrics
inna mylu song lyrics
yaar azhaippadhu song download
share chat lyrics video tamil
aasirvathiyum karthare song lyrics
kadhal psycho karaoke download
tamil songs lyrics and karaoke
raja raja cholan song lyrics tamil
amma song tamil lyrics
tamil duet karaoke songs with lyrics
tamil movie karaoke songs with lyrics