Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
பெண்: ஆஆ ... ஆஆ ஆஆ... ஆஆ ... ஆஆ ஆஆ
ஆண்: ம்ம்ம்ம்.. ஹ்ம்ம் ம்ம்ம்ம்ஹ்ம் ம்ம்ம்ம்.. ஹ்ம்ம்.. ம்ம்ம்ம்ஹ்ம்
பெண்: ராசா ராசா உன்ன வச்சிருக்கேன் நெஞ்சிலே ரோசா பூவைபோல
ஆண்: அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள வச்சேனே கண்ணுமணியப்போல
பெண்: நெல்லி கொத்தி வைக்கும் எங்க பத்தாயத்துல ஆசை கொட்டி வெச்சேன் தினம் உன் நெனப்புல
ஆண்: நீயும் இல்லாம நானும் இல்லை

பெண்: ..........
ஆண்: ராசாத்தி நீயும்தான் பூகோலம் போடத்தான் புள்ளிமான் புள்ளியெல்லாம் வாங்கி வருவேன்
பெண்: சாமிய சந்திச்சா என் ஆயுள் காலத்தை உன்னோட சேர்க்கும் வரம் வாங்கி வருவேன்
ஆண்: தோளுலே ஊஞ்சல் கட்டி தோகமயிலே தாலாட்டுவேன்
பெண்: வீசும் காத்தை சல்லடையால சரிச்சு தூசி எடுப்பேன் உனக்கும் மூச்சு குடுப்பேன்

பெண்: ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஆண்: முள்ளைப்பூ காம்புதான் உன் கையை குத்தாதா ஊருக்குள் காம்பில்லாத பூவும் பூக்காதா
பெண்: செம்மண்ணின் புழுதி உன் கண்ணில் விழுமே புழுதி காத்தில்லாம பூமி சுத்தாதா
ஆண்: மூக்குத்தி குத்தாதடி எனக்கு வலிக்கும் வேணாமடி
பெண்: உனக்கு வலிச்சா மறுநொடி நானும் உசுர கையில் எடுப்பேன் உனக்கு நானும் குடுப்பேன்

Female: Aaaa ... aaaa . aaaa . aaa .. aaa . aaaa
Male: Mmmm ... hmmm ... mmmhmmm Mmmm ... hmmm ... mmmhmmm
Female: Raasa raasa unnai vachiruken nenjilae Rosa poovaipolae
Male: Adi kannae kannae unnai kannukulla vachenae Kannu maniya polae
Female: Nelli kothi vaikum enga pathaayathula Aasai kotti vachen dhinam un nenaipula
Male: Neeum illaama naanum illai

Female: .............
Male: Raasathi neeum dhaan pookolam podathaan Pullimaan pulli ellam vaangi varuven
Female: Saamiya sandhicha en aayul kaalathai Unnoda serkum varam vaangi varuven
Male: Thozhulae oonjal katti thogamayilae thaalaatuven
Female: Veesum kaathai salladaiyala Sarichu thoosi edupen Unakum moochu kudupen
Female: Raasa raasa unnai vachiruken nenjilae Rosa poovaipolae
Male: Adi kannae kannae unnai kannukulla vachenae Kannu maniya polae
Female: Mmm hmmm .mmm mmm hmmm mmm Mmm hmmm .mmm mmm hmmm mmm
Male: Mullaipoo kaambuthaan un kaiyai kuthaadhaa Oorukul kaambillaatha poovum pookaadhaa
Female: Semmannin puzhudhi un kannil vizhumae Puzhudhi kaathillaama boomi suthaadhaa
Male: Mookuthi kuthaadhadi enaku valikum venaamadi
Female: Unaku valicha marunodi naanum usura kaiyil edupen Unaku naanum kudupen
Female: Raasa raasa unnai vachiruken nenjilae Rosa poovaipolae
Male: Adi kannae kannae unnai kannukulla vachenae Kannu maniya polae
Female: Nelli kothi vaikum enga pathaayathula Aasai kotti vachen dhinam un nenaipula
Male: Neeum illaama naanum illai
Female: Raasa raasa unnai vachiruken nenjilae Rosa poovaipolae
Male: Adi kannae kannae unnai kannukulla vachenae Kannu maniya polae
tamil happy birthday song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
ovvoru pookalume karaoke
tamil songs with english words
karnan movie lyrics
cuckoo cuckoo lyrics tamil
sarpatta parambarai dialogue lyrics
kuruthi aattam song lyrics
tamil lyrics video songs download
soorarai pottru movie lyrics
mangalyam song lyrics
sarpatta parambarai song lyrics tamil
tamil love feeling songs lyrics
friendship songs in tamil lyrics audio download
tamil collection lyrics
google google panni parthen song lyrics
tamil christian songs lyrics free download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
en kadhale lyrics
tamil song lyrics video