Chinna Chinna Pappa Song Lyrics

Maanavan cover
Movie: Maanavan (1971)
Music: Shankar – Ganesh
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

குழு: ..........

பெண்: அஹா...ஆஅ...ஆ... அஹா..ஆ..ஆஅ...ஆ..

பெண்: சின்ன சின்ன பாப்பா வாப்பா சேதியை கேளப்பா சொன்னபடி நடந்தா நாட்டின் கண்ணே நீதாம்ப்பா

பெண்: தந்தையும் தாயும் தெய்வம் ஆகும் தன்னலம் வந்தால் அன்பே மாறும்..

பெண்: தந்தையும் தாயும்
குழு: தெய்வம் ஆகும்
பெண்: தன்னலம் வந்தால்
குழு: அன்பே மாறும்..

பெண்: ஆமா... சின்ன சின்ன பாப்பா வாப்பா சேதியை கேளப்பா சொன்னபடி நடந்தா நாட்டின் கண்ணே நீதாம்ப்பா

பெண்: காலையிலே சேவலை போல் எழுந்திட வேண்டும் காக்கையை போல் ஒற்றுமையாய் இருந்திட வேண்டும் காலையிலே சேவலை போல் எழுந்திட வேண்டும் காக்கையை போல் ஒற்றுமையாய் இருந்திட வேண்டும் வேலையிலே தேனீயின் வேகம் வேண்டும் வேலையிலே தேனீயின் வேகம் வேண்டும் வெட்டுக்கிளி போலே துள்ளி ஆடவும் வேண்டும் ஆடவும் வேண்டும்...புரிஞ்சுதா

குழு: .............

பெண்: ஆந்தையாக பகலெல்லாம் தூங்க கூடாது ஆமையாக நடந்து வந்தா காலம் போதாது ஆந்தையாக பகலெல்லாம் தூங்க கூடாது ஆமையாக நடந்து வந்தா காலம் போதாது நண்டு போல பிடிவாதம் பிடிக்க கூடாது நண்டு போல பிடிவாதம் பிடிக்க கூடாது தொண்டு செய்யும் எண்ணத்தையும் மறக்கவும் கூடாது மறக்கவும் கூடாது..புரிஞ்சுதா...

Chorus: ...........

Female: Ahaaa..aaa..aa. Ahaa..aa...aaa.aa.

Female: Chinna chinna papa vaa paa Saedhiyai kaelappaa Sonna padi nadandhaa Naattin kannae nee dhaampaa

Female: Thandhaiyum thaaiyum deivam aagum Thannalam vandhaal anbae maarum

Female: Thandhaiyum thaaiyum
Chorus: Deivam aagum
Female: Thannalam vandhaal
Chorus: Anbae maarum

Female: Aamaa.. Chinna chinna papa vaa paa Saedhiyai kaelappaa Sonna padi nadandhaa Naattin kannae nee dhaampaa

Female: Kaalaiyilae saevalai pol ezhundhida vendum Kaakkai pol otrumaiyaai irundhida vendum Kaalaiyilae saevalai pol ezhundhida vendum Kaakkai pol otrumaiyaai irundhida vendum Velaiyilae thaeneeyin vegam vendum Velaiyilae thaeneeyin vegam vendum Vettukkili polae thulli aadavum vendum Aadavum vendum..purinjudhaa.

Female: Chinna chinna papa vaa paa Saedhiyai kaelappaa Sonna padi nadandhaa Naattin kannae nee dhaampaa

Chorus: ...........

Female: Aandhaiyaaga pagalellaam thoonga koodaadhu Aamaiyaaga nadandhu vandhaa kaalam podhaadhu Aandhaiyaaga pagalellaam thoonga koodaadhu Aamaiyaaga nadandhu vandhaa kaalam podhaadhu Nandu pola pidivaadham pidikka koodaadhu Nandu pola pidivaadham pidikka koodaadhu Thondu seiyum ennaththai marakkavum koodaadhu Marakkavum koodaadhu..purinjudhaa.

Female: Chinna chinna papa vaa paa Saedhiyai kaelappaa Sonna padi nadandhaa Naattin kannae nee dhaampaa

Chorus: ............

Other Songs From Maanavan (1971)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • gal karke full movie in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil songs without lyrics only music free download

  • alaipayuthey songs lyrics

  • master dialogue tamil lyrics

  • tamil worship songs lyrics

  • asuran song lyrics in tamil download

  • tamil movie songs lyrics in tamil

  • eeswaran song lyrics

  • enjoy en jaami lyrics

  • master songs tamil lyrics

  • asuran song lyrics

  • thaabangale karaoke

  • master lyrics in tamil

  • tamil christian songs lyrics in english

  • kadhal psycho karaoke download

  • velayudham song lyrics in tamil

  • christian padal padal

  • butta bomma song in tamil lyrics download mp3

  • master lyrics tamil