Visiladichan Kunjugala Song Lyrics

Maanavan cover
Movie: Maanavan (1971)
Music: Shankar – Ganesh
Lyricists: Vaali
Singers: P. Susheela and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

விசில்: .........

பெண்: விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா
குழு: விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா

பெண்: பணத்த வாரி எறச்சு படிப்பதாக நடிச்சு
குழு: பணத்த வாரி எறச்சு படிப்பதாக நடிச்சு
பெண்: கண்டபடி ஊரை சுத்தும் காளைகளா காளைகளா..
குழு: கண்டபடி ஊரை சுத்தும் காளைகளா

பெண்: அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா
குழு: அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா

ஆண்: மிக்கி மௌசு குட்டிகளா குட்டிகளா மெலிஞ்ச ஐஸ்சு கட்டிகளா கட்டிகளா
குழு: மிக்கி மௌசு குட்டிகளா குட்டிகளா மெலிஞ்ச ஐஸ்சு கட்டிகளா கட்டிகளா

ஆண்: பட்டப் படிப்ப மறந்து பாடி ஆடி பறந்து
குழு: பட்டப் படிப்ப மறந்து பாடி ஆடி பறந்து
ஆண்: வட்டமிடும் பட்டாம்பூச்சி பாவைகளா பாவிகளா
குழு: வட்டமிடும் பட்டாம்பூச்சி பாவைகளா பாவிகளா

ஆண்: அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா
குழு: அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா

ஆண்: உடையை பாரு ஜீன்சு உடம்ப பாரு பீன்சு
குழு: உடையை பாரு ஜீன்சு உடம்ப பாரு பீன்சு
ஆண்: இடையும் சும்மா நெளியும் போது எத்தனை எத்தனை டான்ஸு..
குழு: இடையும் சும்மா நெளியும் போது எத்தனை எத்தனை டான்ஸு..

பெண்: நேற்று வரை ஹிப்பிஸு இன்று பார்த்தா ஜிப்பிசு
குழு: நேற்று வரை ஹிப்பிஸு இன்று பார்த்தா ஜிப்பிசு
பெண்: நாளை முதல் நீங்கள் எல்லாம் நாடு சுத்தும் டிஸீஸ்
குழு: நாளை முதல் நீங்கள் எல்லாம் நாடு சுத்தும் டிஸீஸ்

விசில்: ............

பெண் மற்றும்
குழு: விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா வெம்பி பழுத்த பிஞ்சுகளா பிஞ்சுகளா

பெண்: பணத்த வாரி எறச்சு படிப்பதாக நடித்து கண்டபடி ஊரை சுத்தும் காளைகளா காளைகளா..
குழு: கண்டபடி ஊரை சுத்தும் காளைகளா

குழு: அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா அரே ஜிஞ்சினாக்கி ஜில்ஜில்ராணி க்யா முஸ்தபா

Whistle: .........

Female: Visiladichaan kunjugalaa kunjugalaa Vembhi pazhutha pinjugalaa pinjugalaa
Chorus: Visiladichaan kunjugalaa kunjugalaa Vembhi pazhutha pinjugalaa pinjugalaa

Female: Panatha vaari erachu padipadhaga nadichu
Chorus: Panatha vaari erachu padipadhaga nadichu
Female: Kandapadi oorai suthum kaalaigalaa kaalaigalaa
Chorus: Kandapadi oorai suthum kaalaigalaa

Female: Arae jinjinaakki jiljilraani kyaa mustafa
Chorus: Arae jinjinaakki jiljilraani kyaa mustafa

Male: Mickey mouse kuttygalaa kuttygalaa Melinja ice kattigalaa kattigalaa
Chorus: Mickey mouse kuttygalaa kuttygalaa Melinja ice kattigalaa kattigalaa

Male: Patta padippu maranthu paadi aadi paranthu
Chorus: Patta padippu maranthu paadi aadi paranthu
Male: Vattamidum pattamboochi paavaigalaa paavigalaa
Chorus: Vattamidum pattamboochi paavaigalaa paavigalaa

Male: Arae jinjinaakki jiljilraani kyaa mustafa
Chorus: Arae jinjinaakki jiljilraani kyaa mustafa

Male: Udaiyai paaru jeansu udambu paaru beansu
Chorus: Udaiyai paaru jeansu udambu paaru beansu
Male: Idaiyum summa summaa neliyum podhu Ethanai ethanai danceu
Chorus: Idaiyum summa summaa neliyum podhu Ethanai ethanai danceu

Female: Naetru varai hipsysu indru paartha jipsysu
Chorus: Naetru varai hipsysu indru paartha jipsysu
Female: Naalai mudhal neengal ellaam naadu sutham disease
Chorus: Naalai mudhal neengal ellaam naadu sutham disease

Whistle: .........

Female &
Chorus: Visiladichaan kunjugalaa kunjugalaa Vembhi pazhutha pinjugalaa pinjugalaa

Female: Panatha vaari erachu padipadhaga nadichu Kandapadi oorai suthum kaalaigalaa kaalaigalaa
Chorus: Kandapadi oorai suthum kaalaigalaa

Chorus: Arae jinjinaakki jiljilraani kyaa mustafa Arae jinjinaakki jiljilraani kyaa mustafa

Other Songs From Maanavan (1971)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • tamil karaoke download mp3

  • marudhani song lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • only tamil music no lyrics

  • master lyrics tamil

  • unna nenachu lyrics

  • maara tamil lyrics

  • tamil lyrics video

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • lyrics song status tamil

  • karnan movie songs lyrics

  • baahubali tamil paadal

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • love songs lyrics in tamil 90s

  • sarpatta parambarai dialogue lyrics

  • movie songs lyrics in tamil

  • asuran song lyrics download

  • teddy en iniya thanimaye