Sooriyane Ilam Song Lyrics

Maanbumigu Maanavan cover
Movie: Maanbumigu Maanavan (1996)
Music: Deva
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆ...ஆஅ...ஆஅ...ஆஆஆ... ஆஆ...ஆஅ...ஆஅ...ஆஆஆ...

பெண்: சூரியனே இளம் சூரியனே உன்னை தேடுது பார் இந்த தாமரையே எந்தன் வானகமே உயர் வானகமே இங்கு வாடுது பார் உன் வான்நிலவே நீ வா

பெண்: காதலனே உனை காதலித்தேன் உன் கண்ணசைந்தால் நான் கையனைப்பேன் நீ வாய் திறந்தால் இங்கு வாழ்ந்திருப்பேன் இல்லை தீக்குளித்து உயிர் நீத்திருப்பேன் நீ வா..

பெண்: உன் பேரை ஒவ்வொரு நாளும் வேதமென ஓதுகிறேன் உன் மேலே காதலை வைத்த பெண்

பெண்: பூமேலே மெத்தை விரித்தேன் பூவுடம்பு நோகிறதே உன்னாலே தூக்கம் இழந்த கண் தினந்தோறும் புண்ணாகும் தேகம் ஒருபோதும் விலகாது மோகம் வா..

பெண்: சூரியனே இளம் சூரியனே உன்னை தேடுது பார் இந்த தாமரையே எந்தன் வானகமே உயர் வானகமே இங்கு வாடுது பார் உந்தன் வான்நிலவே நீ வா...

பெண்: ஆசை கொண்டு உந்தன் பொன்முகத்தை நெஞ்சில் அச்சடித்து வைத்த பாவை

பெண்: உன்னை என்னை ஒரு சோறு தண்ணி இன்றி உள்ளம் வாடும் இந்த தோகை

பெண்: வாழும் ஜென்மம் இது தீர்ந்தபோது இன்னும் ஏழு ஜென்மம் வரக்கூடும் வந்தபோதும் விட்டு நீங்கிடாது இந்த வண்ண மாது உறவாடும்

பெண்: இன்னமும் ஏன் வாட்டுகின்றாய் மனதினில் தீ மூட்டுகின்றாய் நான் வரும் போது நீ ஏனோ வாசலை பூட்டுகின்றாய்யோ வா...

பெண்: சூரியனே இளம் சூரியனே உன்னை தேடுது பார் இந்த தாமரையே எந்தன் வானகமே உயர் வானகமே இங்கு வாடுது பார் உந்தன் வான்நிலவே நீ வா

பெண்: பூமேலே மெத்தை விரித்தேன் பூவுடம்பு நோகிறதே உன்னாலே தூக்கம் இழந்த கண் தினந்தோறும் புண்ணாகும் தேகம் ஒருபோதும் விலகாது மோகம் வா..வா.. ஆஅ...ஆஆ.ஆஆஅ...ஆஅ.. ஆஅ...ஆஆ.ஆஆஅ...ஆஅ..

Female: Aaa..aaa...aaa..aaa...aa... Aaa..aaa...aaa..aaa...aa...

Female: Sooriyanae ilam sooriyanae Unnai theaduthu paar intha thaamaraiye Enthan vaanagamea uyar vaanagamea Ingu vaaduthu paar Un vaan nilavea nee vaa

Female: Kadhalanae unai kadhaliththen Un kannasainthaal Naan kaiyanaippean Nee vaai thiranthaal Ingu vaazhnthiruppaen Illai theekkuliththu Uyir neenthirupaen nee vaa..

Female: Un perai ovvoru naalum Vedhamena oodhukiren Un melae kadhalai vaiththa pen

Female: Poo melae meththai viriththen Poovudambu nogirathey Unnaale thookkam izhanth kan Dhinanth thorum punnaagum dhegam Oru pothum vilagaathu mogam vaa..

Female: Sooriyanae ilam sooriyanae Unnai theaduthu paar intha thaamaraiye Enthan vaanagamea uyar vaanagamea Ingu vaaduthu paar Un vaan nilavea nee vaa

Female: Aasai kondu Undhan ponmugaththai Nenjil achchadiththu vaiththa paavai

Female: Unnai enni oru soru thanni Indri ullam vaadum intha thogai

Female: Vaazhum jenmam idhu theernthapothu Innum yezhu jenmam varakkoodum Vanthapothum vittu neengidaathu Intha vanna maadhu uravaadum

Female: Innamum yean vaattukindraai Manathinil thee moottukindraai Naan varumpothu nee yeno Vaasalai poottukindraaiyo vaa..

Female: Sooriyanae ilam sooriyanae Unnai theaduthu paar intha thaamaraiye Enthan vaanagamea uyar vaanagamea Ingu vaaduthu paar Un vaan nilavea nee vaa

Female: Un perai ovvoru naalum Vedhamena oodhukiren Un melae kadhalai vaiththa pen

Female: Poo melae meththai viriththen Poovudambu nogirathey Unnaale thookkam izhanth kan Dhinanth thorum punnaaagum dhegam Oru pothum vilagaathu mogam vaa..vaa... Aaa..aaa...aaa..aaa...aa... Aaa..aaa...aaa..aaa...aa...

Other Songs From Maanbumigu Maanavan (1996)

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • soorarai pottru songs lyrics in english

  • master movie songs lyrics in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • tamil songs lyrics images in tamil

  • master tamil padal

  • love lyrics tamil

  • find tamil song by partial lyrics

  • unnai ondru ketpen karaoke

  • 80s tamil songs lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • mahishasura mardini lyrics in tamil

  • paadal varigal

  • master tamil lyrics

  • tamil christian songs lyrics with chords free download

  • natpu lyrics

  • ilayaraja song lyrics

  • tamil christian karaoke songs with lyrics free download

  • tamil album song lyrics in english

  • devathayai kanden song lyrics

  • romantic love songs tamil lyrics