Dosu Kodukka Venum Song Lyrics

Maappillai 1952 Film cover

ஆண் : டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும்

டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும் மோசமான எந்த கேசுக்கும் தகுந்த டோசு கொடுக்கணும்

இருவரும் : சரியான டோசு கொடுக்க வேணும் பெண் : மூணு மணிக்கொரு வேளை தவறாம டோசு கொடுக்க வேணும்

இருவரும் : டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும்

பெண் : இருந்தது போனது நிலைமை தெரியாத புதுப் பணக்காரனுக்கும் முன்னே இருந்தது போனது நிலைமை தெரியாத புதுப் பணக்காரனுக்கும்.. ஆண் : ஏழைப் பாட்டாளி..

ஏழைப் பாட்டாளி வாழ்வைக் கெடுத்திடும் இரக்கமே இல்லாத இரும்பு பெட்டிக்கும்

பெண் : காலத்துக்கு தகுந்த ஜாலர் போட்டு வரும் கபோதி பசங்களுக்கும் இந்த காலத்துக்கு தகுந்த ஜாலர் போட்டு வரும் கபோதி பசங்களுக்கும்... ஆண் : காரியம் சாதிக்க சொந்த காரியம் சாதிக்க கோளு மூட்டி வரும் காக்கா பசங்களுக்கும் டேக்கா கொடுத்து நல்ல

இருவரும்: டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும்

பெண் : வஞ்சகமாகவே வட்டிக்கு வட்டி வாங்கும் அயோக்யனுக்கும் வஞ்சகமாகவே வட்டிக்கு வட்டி வாங்கும் அயோக்யனுக்கும்

வட்டிக்கு வட்டி வாங்கும் அயோக்யனுக்கும்

ஆண் : பஞ்ச காலத்திலும் பதவி மோகத்திலும் இந்த பஞ்ச காலத்திலும் பதவி மோகத்திலும் மிஞ்சி விளையாடும் லஞ்ச பிடாரிக்கும்

பெண் : கள்ள மார்க்கெட்டிலே கொள்ளையடிச்சிடும் கண தனவான்களுக்கும் கள்ள மார்க்கெட்டிலே கொள்ளையடிச்சிடும் கண தனவான்களுக்கும் அசல் கண தனவான்களுக்கும் ஆண் : கட்சி பேரைச் சொல்லி பல கட்சி பேரைச் சொல்லி காசை பறிச்சிடும் பச்சோந்தி கும்பலுக்கும் பிராடு பசங்களுக்கும்

இருவரும்: டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும் டோசு கொடுக்க வேணும் சரியான டோசு கொடுக்க வேணும்

Male: Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum Mosamaana endha casekkum thaguntha Dosu kodukkanum Both: Sariyaana dosu kodukka venum

Female: Moonu manikkoru vaelai thavaraama Dosu kodukak venum

Both: Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum

Female: Irundhadhu ponadhu nilamai theriyaadha Pudhu panakkaranukkum Munnae irundhadhu ponadhu nilamai theriyaadha Pudhu panakkaranukkum
Male: Ezhai paattaali Ezhai paattaali vaazhvai keduthidum Irakkamae ilaldha irumbhu pettikum

Both: Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum

Female: Kaalathukku thaguntha jalar pottu varum Kabodhi pasangalukkum Indha kaalathukku thaguntha jalar pottu varum Kabodhi pasangalukkum

Male: Kaariyam saathikka Sondha kaariyam saathikka Kolu mooti varum kaakka pasangalukkum Taekka koduthu nalla

Both: Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum

Female: Vanjagamagavae vattikku vatti Vaangum aiyogiyanukkum Vanjagamagavae vattikku vatti Vaangum aiyogiyanukkum Vatti vaangum aiyogiyanukkum

Male: Panja kaalathilum padhavi mogathilum Indha panja kaalathilum padhavi mogathilum Minji vilaiyaadum lanja pidaarikkum

Both: Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum

Female: Kalla markettilae kollaiyadichidum Kana thanavaangalukkum Kalla markettilae kollaiyadichidum Kana thanavaangalukkum Asal kana thanavaangalukkum

Male: Katchi perai solli Pala katchi perai solli kaasai parichidum Pachondhi kumbalukkum fraud pasangalukkum

Both: Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum Dosu kodukka venum Sariyaana dosu kodukka venum

Most Searched Keywords
  • ennavale adi ennavale karaoke

  • malargale malargale song

  • tamil love feeling songs lyrics video download

  • tamil song lyrics in english

  • 3 movie tamil songs lyrics

  • kannana kanne malayalam

  • tamil music without lyrics

  • valayapatti song lyrics

  • aagasam song soorarai pottru download

  • kadhali song lyrics

  • chill bro lyrics tamil

  • ellu vaya pookalaye lyrics download

  • believer lyrics in tamil

  • tamil happy birthday song lyrics

  • orasaadha song lyrics

  • nanbiye song lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • sivapuranam namasivaya vazhga mp3 free download

  • song lyrics in tamil with images

  • tamil love feeling songs lyrics