Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆஆஆ...ஆஆஆஆ...ஆஆஆஆ.. மயங்காதே மதி மயங்காதே மனமே நீ பண வெறியாலே..
குழு: ஆஆஆ..
பெண்: மயங்காதே மதி மயங்காதே
பெண்: அதிர்ஷ்டம் வந்தால் கண் தெரியாதா அகந்தையினால் ஒன்றும் புரியாதா மனமே நீ பண வெறியாலே மயங்காதே மதி மயங்காதே..
குழு: ஆஆஆ..
பெண்: பழமை எல்லாம் நீ மறவாதே பகுத்தறிவே என்றும் இழக்காதே மயங்காதே மதி மயங்காதே மனமே நீ பண வெறியாலே.
குழு: ஆஆஆ.

Female: Aaa aa aa aa aa aa aa aa aa aa aa aa
Mayangaadhae madhi mayangaadhae
Manamae nee pana veriyaalae
Chorus: Aaa aa aa
Female: Mayangaadhae madhi mayangaadhae
Female: Adhirshtam vandhaal kann theriyaadha
Aganthaiyinaal ondrum puriyaadha
Manamae nee pana veriyinaalae
Mayangaadhae madhi mayangaadhae
Chorus: Aaa a aaa
Female: Pazhamai ellam nee maravaadhae
Pagutharivae endrum izhakaadhae
Mayangaadhae madhi mayangaadhae
Manamae nee pana veriyaalae
Chorus: Aaa aa aa
lyrics tamil christian songs
share chat lyrics video tamil
eeswaran song
ore oru vaanam
thalattuthe vaanam lyrics
sundari kannal karaoke
tamil song in lyrics
oru porvaikul iru thukkam lyrics
asku maaro karaoke
jai sulthan
yesu tamil
kadhal theeve
maara song tamil
kangal neeye karaoke download
maruvarthai pesathe song lyrics
raja raja cholan song karaoke
uyire song lyrics
yaar alaipathu song lyrics
lyrics song download tamil
album song lyrics in tamil