Added Date: Feb 11, 2022
பெண்: ஆல்ரைட் ஆல்ரைட் ஆல்ரைட்
பெண்: காயும் கனிந்தது வளர்ச்சியாலே உண்மை காதல் மலர்ந்தது அன்பினாலே அதனாலே
பெண்: நான் ஒரு ரகசியம் சொல்லவா இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா அதுதான் ஒரு அதிசயம் அல்லவா இன்பமாகவே அன்பு மீறவே என்றும் வாழவே இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா அதுதான் ஒரு அதிசயம் அல்லவா
பெண்: மாப்பிள்ளை நானே மறவேன் என்றான்.. ஓஓஒ.. மனமே துணிந்து வந்தான் மாப்பிள்ளை நானே மறவேன் என்றான்.. மனமே துணிந்து வந்தான் கையை நீட்டவே சொன்னான் வளையல் செட்டியுமல்ல கண்ணைக் காட்டவே சொன்னான் ஆனா நட்டுவனல்ல இன்பமாகவே அன்பு மீறவே என்றும் வாழவே இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா அதுதான் ஒரு அதிசயம் அல்லவா
பெண்: சரசமாகவே மாமன் மகன் போல் சகஜமாகவே வருவான் அவன் சரசமாகவே மாமன் மகன் போல் சகஜமாகவே வருவான் பரமசாது என்னைப் பார்த்தால் போதும் பரிசு வழக்கம் போல் தருவான் தினம் சிரித்துப் பேசி வலை வீசி வந்த திருடன் யார் தெரியுமா இன்பமாகவே அன்பு மீறவே என்றும் வாழவே இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா அதுதான் ஒரு அதிசயம் அல்லவா
பெண்: அந்தரங்க காதலினாலே அந்த நாளே எந்தன் ஆருயிர் டாக்டர் என் மேலே ஆசை வைத்தார் தன்னாலே அன்பு கொண்டேன் முன்னாலே வெற்றி கண்டேன் இந்நாளே ஒரு மனதாக இருவரும் மகிழ்ந்திட நாளும் கிட்டவே தாலி கட்டவே மேளம் கொட்டவே மனம் போலவே மாங்கல்யம் நிஜமே இந்த மாதம் கல்யாணம் நிச்சயமே என் மனம் போலவே..
பெண்: இன்பமாகவே அன்பு மீறவே என்றும் வாழவே இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா அதுதான் ஒரு அதிசயம் அல்லவா இன்பமாகவே அன்பு மீறவே என்றும் வாழவே இப்ப நான் ஒரு ரகசியம் சொல்லவா அதுதான் ஒரு அதிசயம் அல்லவா...

Female: Alright alright alright
Female: Kaayum kanindhadhu valarchiyaalae Ae...ae...ae.. Unmai kaadhal malarndhadhu anbinaalae ..ae. Adhanaalae
Female: Naan oru ragasiyam sollavaa Ippa naan oru ragasiyam sollavaa Adhu thaan oru adhisiyam allavaa Inbamaagavae anbu meeravae Endrum vaazhavae Ippa naan oru ragasiyam sollavaa Adhu thaan oru adhisiyam allavaa
Female: Maappillai naanae maravaen endraan Oo oo oo Manamae thunindhu vandhaan Maappillai naanae maravaen endraan Manamae thunindhu vandhaan Kaiyai neettavae sonnaan valaiyal settiyum alla Kannai kaattavae sonnaan aana nattuavanalla Inbamaagavae anbu meeravae endrum vaazhavae Ippa naan oru ragasiyam sollavaa Adhu thaan oru adhisiyam allavaa
Female: Sarasamaagavae maaman magan pol Sagajamaagavae varuvaan Sarasamaagavae maaman magan pol Sagajamaagavae varuvaan Avan parama saadhu ennai paarthaal podhum Prisu vazhakkam pol tharuvaan Dhinam sirithu pesi valai veesi Vandha thirudan yaar theriyuma Inbamaagavae anbu meeravae endrum vaazhavae Ippa naan oru ragasiyam sollavaa Adhu thaan oru adhisiyam allavaa
Female: Andharanga kaadhalinaale andha naalae Endhan aaruyir doctor en melae Aasai veithaar thannaalae Anbu konden munnaalae vettri kanden innaalae Oru manadhaaga iruvarum magizhndhida Naalum kittavae thaali kattavae melam kottavae Manam polavae maangalyam nijamae Indha maadham kalyanam nichayamae En manam polavae
Female: Inbamaagavae anbu meeravae endrum vaazhavae Ippa naan oru ragasiyam sollavaa Adhu thaan oru adhisiyam allavaa Inbamaagavae anbu meeravae endrum vaazhavae Ippa naan oru ragasiyam sollavaa Adhu thaan oru adhisiyam allavaa
ka pae ranasingam lyrics
best lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
kutty pattas full movie tamil
maruvarthai song lyrics
soorarai pottru dialogue lyrics
asku maaro karaoke
kalvare song lyrics in tamil
gaana songs tamil lyrics
thalapathy song lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
master movie songs lyrics in tamil
tamil lyrics video song
cuckoo cuckoo song lyrics in tamil
kadhal sadugudu song lyrics
oru porvaikul iru thukkam lyrics
master dialogue tamil lyrics
yaanji song lyrics
kannalane song lyrics in tamil
online tamil karaoke songs with lyrics