Sirandha Ulaginil Yaavum Song Lyrics

Maappillai 1952 Film cover

பெண்: ஆஅ..ஆ... சிறந்த உலகினில் யாவும் சிவமயமே தேடாத செல்வமே சிறந்த உலகினில் யாவும் சிவமயமே தேடாத செல்வமே சிறந்த உலகினில் யாவும் சிவமயமே பரந்த உலகினில் யாவும் பண மயமே பலர் வணங்கும் தெய்வமே

பெண்: பணத்திலே மதி மயங்கியே நல்ல குணத்தையே பறிகொடுத்து வாழ்ந்திடும் நீ உனது நிலைமை இழந்திட வீண் மனது சபலமடைந்திட நினைவிலும் உனைக் கனவிலும் மமதையில் பணமே பழி வாங்கிடும் பாரடி

பெண்: சிறந்த உலகினில் யாவும் சிவமயமே தேடாத செல்வமே.

பெண்: ஆடுவதும் சிவமயமென பாடுவதும் பசி வந்ததும் பறந்து போகும் பக்தியும் முக்தியும் பசி வந்ததும் பறந்து போகுமே பரந்த உலகினில் யாவும் பண மயமே பலர் வணங்கும் தெய்வமே

பெண்: தாய்க்கருவில் குழந்தை வளர்ந்திட சேய்க்குணவு தருவது பணமா தரைதனில் மரம் வளர்ந்திட தழைத்திட உரமது தருவது உங்கள் சிவமா விந்து முதலா மரம் முதலா பக்தி முதலா பணம் முதலா பரபிரம்மமே.பணமே..சிவமே..மகிதலமேல்.

பெண்: தான தருமம் நிறைந்திடும் வாழ்வினில் காணும் சகல இகபர சுகம் பெற தேகமிதே சந்தேகமிதே அன்பே சிவமயமே மனங்கனிந்து மகிழ்ந்திடவே அறிவும் திறமையும் உலக அனுபவமே அதுவே அவசியமே அறிவும் திறமையும் உலக அனுபவமே.

பெண்: மாயா உலகில் மயக்கமா இந்த மாயா உலகில் மயக்கமா மதியேன் இழந்தாய் இது போல் ஆடம்பரம் ஆகுமா

பெண்: மாயா உலகில் மயக்கமா இந்த மாயா உலகில் மயக்கமா

பெண்: மாறும் உலகம் மதிக்குமா மாறும் உலகம் மதிக்குமா நிலை மாறும் உலகம் மதிக்குமா நம் மானம் காக்க நடை உடை வெளிவேஷமும் நாளும் உலகில் நிலைக்குமா எந்நாளும் உலகில் நிலைக்குமா

பெண்: மாயா உலகில் மயக்கமா.....
பெண்: மாறும் உலகம் மதிக்குமா .....

பெண்: ..........

பெண்: இயற்கை செயற்கை இன்பமே இகமேல் சுகமாய் இனிமேல் வாழ்ந்திட வேணுமே

பெண்: மாறும் உலகம் மதிக்குமா நிலை மாறும் உலகம் மதிக்குமா

பெண்: மனைவி மனம் போல் கணவனும் தினம் வாழும் மர்மன்றோ இன்பமே

மனைவி மனம் போல் கணவனும் தினம் வாழும் மர்மன்றோ இன்பமே மர்மன்றோ இன்பமே

பெண்: வறுமையிலும் மனைவி வறுமையிலும் மனைவி கணவனுடன் வாழும் பெருமையன்றோ இன்பமே வறுமையிலும் மனைவி கணவனுடன் வாழும் பெருமையன்றோ இன்பமே பெருமையன்றோ இன்பமே

இருவர்: வள்ளுவன் வாசுகி போல் வைய்யக மீதினிலே வாழ்வதுதான் இன்பமே. வள்ளுவன் வாசுகி போல் வைய்யக மீதினிலே வாழ்வதுதான் இன்பமே.

Female: Aaa..aa.. Sirandha ulaginil yaavum sivamayamae Thedaadha selvamae Sirandha ulaginil yaavum sivamayamae Thedaadha selvamae Sirandha ulaginil yaavum sivamayamae Parandha ulaginil yaavum pana mayamae Palar vanangum deivamae

Female: Panathilae mathi mayangiyae Nalla gunathaiyae parikoduthu vaazhnthidum Nee unadhu nilai izhandhida Veen manadhu sabalam adainthida Ninaivilum unaikanavilum mamadhaiyil Panamae pazhi vaangidum paaradi

Female: Sirandha ulaginil yaavum sivamayamae Thedaatahe selvamae

Female: Aaduvadhum sivamayam ena paaduvadhum Pasi vandhathum parandhu pogum Bhakthiyum mukkthiyum Pasi vandhathum parandhu pogumae Parandha ulaginil yaavum pana mayamae Palar vanangum deivamae

Female: Thaai karuvil kuzhandhai valarnthida Seikunavu tharuvathu panama Tharaithanil maram valarnthida thazhaithida Uram adhu ungal sivama Vindhu mudhalaa maram mudhalaa Bhakthimudhalaa panam mudhalaa Para bhramamae panamae sivamae magithalamel

Female: Dhaana dharmam niranthidum vaazhvinil Kaanum sagala igabara sugam pera Dhegamidhae sandhegam idhae Anbae sivamayamae .manakanindhu magizhnthidavae Arivum thiramaiyum ulaga anubhavamae Adhuvae avasiyamae Arivum thiramaiyum ulaga anubhavamae

Female: Maaya ulagil mayakkama Indha maaya ulagil mayakkama Madhiyaen izhandhaai idhu pol Aadambaram aaguma

Female: Maaya ulagil mayakkama Indha maaya ulagil mayakkama

Female: Maarum ulagam madhikkuma Maarum ulagam madhikkuma Nilai maarum ulagam madhikkumaa Nam maanam kaakka nadai udai veli veshamum

Female: Naalum ulagil nilaikkumaa Ennaalum ulagil nilaikkumaa

Female: Maaya ulagil mayakkama ..............

Female: Maarum ulagam madhikkuma ...............

Female: ............

Female: Iyarkkai seyarkkai inbamae Igamel sugamaai inimael vazhnthida venumae

Female: Maarum ulagam madhikkuma Nilai maarum ulagam madhikkumaa

Female: Manaivi manam pol kanavanum Dhinam vaazhum marmamandro inbamae Manaivi manam pol kanavanum Dhinam vaazhum marmamandro inbamae Marmamandro inbamae

Female: Varumaiyilum manaivi Varumaiyilum manaivi kanavanudan Vaazhum perumaiyandro inbamae Varumaiyilum manaivi kanavanudan Vaazhum perumaiyandro inbamae Perumaiyandro inbamae

Females: Valluvan vaasaki pol vaiyaga meedhinilae Vaazhvadhu thaan inbamae Valluvan vaasaki pol vaiyaga meedhinilae Vaazhvadhu thaan inbamae

Most Searched Keywords
  • whatsapp status tamil lyrics

  • maara movie song lyrics

  • tamil song meaning

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • thalapathi song in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • tamil songs with lyrics free download

  • naan pogiren mele mele song lyrics

  • enjoy en jaami lyrics

  • venmathi song lyrics

  • master movie lyrics in tamil

  • maara song tamil

  • rasathi unna song lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • maate vinadhuga lyrics in tamil

  • kadhal sadugudu song lyrics

  • sarpatta parambarai lyrics

  • tamil worship songs lyrics

  • chellamma song lyrics download