Polladha Ulagam Song Lyrics

Maaran cover
Movie: Maaran (2022)
Music: Anirudh
Lyricists: Vivek
Singers: Dhanush and Arivu

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏய் இது பொல்லாத உலகம் நீ ரொம்ப ஷார்ப்பா இரு யாருக்கும் யார் என்ன குறைச்சல் நீ கொஞ்சம் மாஸா இரு

ஆண்: அவன் ரைட் என்பான் ப்ரோ இவன் தப்பும்பான் ப்ரோ இது எல்லாத்தையும் கேட்டாக்க ஹவ் வில் யு குரோ

ஆண்: உன்ன கிங் என்பான் ப்ரோ வுட்டா காட் என்பான் ப்ரோ அப்றம் சங்கூத போறான்னு ஹவ் வில் யு நோ

ஆண்: உன் ரூட்ட நீ போடு உன் மேட்ச்ச ஆ நீ ஆடு அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா

ஆண்: ஏ ...

ஆண்: என் வழி புடிச்சாலும் ஐ லவ் யூ மா மா மா மா.. நீ என்ன வெறுத்தாலும் ஐ லவ் யூ மா மா மா மா

ஆண்: லார்ஜ் ஆ நீ ஜெயிச்சாட்டா ஸ்மால் ஆ நீ ஆடிக்கோ நீ சிந்தும் வேர்வைக்கு பூ மாலை சூடிக்கோ புடிச்ச வாழ்க்க ஸிம்பிள்னாலும் கெத்து தான ப்ரோ விழுந்து பொரண்டு எந்திரிச்சாலும் வொர்த் தான ப்ரோ

ஆண்: ஏ .உன் ரூட்ட நீ போடு உன் மேட்ச்ச ஆ நீ ஆடு அட ஆறு பால்-உம் சிக்ஸர் அடி டா

ஆண்: ஏய்..இ .. இது பொல்லாத உலகம் நீ ரொம்ப ஷார்ப்பா இரு யாருக்கும் யார் என்ன குறைச்சல் நீ கொஞ்சம் மாஸா இரு

ஆண்: ..........

Male: Hey.idhu polladha ulagam Nee romba sharp aah iru Yaarukkum yaar enna koraichal Nee konjam mass aah iru

Male: Avan rightunbaan bro Ivan thappumbaan bro Idha ellathaiyum kettaakka How will you grow

Male: Unna kingunbaan bro Vuttaa godunbaanbro Apram sangootha poraannu How will you know

Male: Un rootta nee podu Un match ah nee aadu Ada aaru ballum sixer adi daa

Male: Hey.idhu polladha ulagam Nee romba sharp aah iru Yaarukkum yaar enna koraichal Nee konjam mass aah iru Mass aah iru

Male: Ae..

Male: En vazhi pudichaalum I love you maa Maa maa maa.. Nee enna veruthaalum I love you maa Maa maa maa..

Male: Large aah nee jeichaathaan Small aah nee aadi ppo Nee sindhum vervaikku Poomaalai soodikko

Male: Pudicha vaazhka simple naalum Gethu thaana bro Vizhunthu porandu enthiruchaalum Worth uh thaana bro

Male: Ae.. un rootta nee podu Nee podu Un match ah nee aadu Nee aadu Ada aaru baallum sixer adi daa

Male: Hey.ey idhu polladha ulagam Nee romba sharp aah iru Yaarukkum yaar enna koraichal Nee konjam mass aah iru Mass aah iru

Male: Avan rightunbaan bro Ivan thappumbaan bro Idha ellathaiyum kettaakka How will you grow

Male: Unna kingunbaan bro Vuttaa godunbaanbro Apram sangootha poraannu How will you know

Male: When are you will Gonna be you right you gonna be the hero Never get to that You know what i said Savage savage chase bro

Other Songs From Maaran (2022)

Similiar Songs

Most Searched Keywords
  • master lyrics tamil

  • yaar alaipathu lyrics

  • maara song lyrics in tamil

  • kadhal song lyrics

  • christian padal padal

  • raja raja cholan song lyrics in tamil

  • maara movie lyrics in tamil

  • mailaanji song lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • venmathi venmathiye nillu lyrics

  • best tamil song lyrics

  • kannalane song lyrics in tamil

  • maara song tamil lyrics

  • en kadhale en kadhale karaoke

  • kai veesum

  • gal karke full movie in tamil

  • i songs lyrics in tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • jai sulthan

  • lyrics of new songs tamil