Chikku Chikku Boom Boom Song Lyrics

Maasilamani cover
Movie: Maasilamani (2009)
Music: D. Imman
Lyricists: Viveka
Singers: Feji, Keerthi Sagathia and Baby Harini

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: டி. இமான்

பெண்: { சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு சிக்கு சிக்கு பூம் பூம் } (2)

ஆண்: எட்டணா எட்டணா பொட்டு வச்சா யாரத்தான் இந்தக்கா வுட்டு வச்சா கொண்டையில மல்லிப்பூ நட்டு வச்சா கண்ணுல பாம்பத்தான் வுட்டு வச்சா

ஆண்: ஏய் மோசமான பேட்டை இது எங்களோட கோட்டை சைட்டு கீட்டு அடிச்சா நீ வூடு திரும்ப மாட்ட பானி பூரி போல அட எதிரி கண்ணு ஒடையும் மோதி ஜெயிச்சதில்ல இந்த ஊரில் எந்த படையும்....

குழு: சிக்கு சிக்கு சிக்கு சிக்கு சிக்கு சிக்கு சிக்கு

குழு: சிக்கு சிக்கு பூம் பூம் சிக்கு சிக்கு பூம் பூம்

ஆண்: சொன்னபடி சொன்னபடி நடந்து காட்டுவோம் மத்தபடி தவறு செஞ்சா பொளந்து கட்டுவோம்

ஆண்: யாரை பாா்த்தும் பயந்ததில்லை உடம்பு முழுக்க வீரம் கதவ தொறந்து போட்டு போவோம் திருட இல்லை ஏதும்

ஆண்: குடிசை சிறுசுதான் எங்க மனசோ பெருசுதான் ஏய் சட்டப்படி பாா்த்தா நான் குற்றவாளி தான்டா ஏய் நியாயப்படி பாா்த்தா நான் சுத்த தங்கம் தான்டா எப்பவும் நேர்மைக்காக உசுர கூட விடுற சாதிடா

குழு: ஏய் ஏய் ஏய்

ஆண்: கெட்ட எண்ணம் கிட்ட வந்தா வெரட்டி அடிக்கணும் பட்டப்பகல் நேரம் கூட வெயிலில் உழைக்கிறோம் ஊருக்கொண்ணு ஆச்சுதுன்னா மாசி வந்து பாா்ப்பான் மாசிக்கொண்ணு ஆச்சுதுன்னா ஊரில் எவனும் கேப்பான்

ஆண்: காத்தும் நுழையனுன்னா எங்க அனுமதி கேட்டு நிக்கும் ஏய் மஞ்சுளாக்கா சோப்பு போட்டு குளிச்சிப்புட்டா போதும் ஏய் மந்திரிச்ச கோழியாக ஊரே கண்டு ஏங்கும் எங்களோட வாழ்க்கையில காதல் மோதல் எல்லாம் உண்டுடா

குழு: ..........

Female: {Chikku chikku boom boom Chikku chikku boom boom Chikku chikku chikku chikku boom boom} (2)

Male: Ettanaa ettanaa pottu vachaa Yaaraithaan indhakkaa uttu vachaa Kondaiyila mallippoo nattu vachaa Kannula paambuthaan uttu vachaa.

Male: Yei mosaamaana pettai Idhu engaloda kottai Saitu keettu adicha Nee oodu thirumba maatta Paani poori pola Ada edhiri kannu udaiyum Modhi jeichadhillai Indha ooril endha padaiyum.ummmmm

Chorus: Chikku chikku chikku chikku Chikku chikku chikku

Female: {Chikku chikku boom boom Chikku chikku boom boom Chikku chikku chikku chikku boom boom} (2)

Chorus: Chikku chikku boom boom Chikku chikku boom boom

Male: Sonnabadi sonnabadi nadandhu kaattuvom Mathabadi thavaru seinjaa polandhu kattuvom

Male: Yaarai paarthum bayandha dhillai Udambu muzhukka veeram Kadhava thirandhu pottu povom Thiruda illa yedhum

Male: Kudisai sirusudhaan Engha manaso perusudhaan Yei sattapadi paarthaa Naan kutravaali thaandaa Yei niyaayapadi paarthaa Naan sutha thangam thaandaa Eppavum nermaikaaga Usura kooda vidura saadhidaa

Chorus: Chikku chikku chikku chikku Chikku chikku chikku

Female: {Chikku chikku boom boom Chikku chikku boom boom Chikku chikku chikku chikku boom boom} (2)

Male: Ettanaa ettanaa pottu vachaa Yaaraithaan indhakkaa uttu vachaa Kondaiyila mallippoo nattu vachaa Kannula paambuthaan uttu vachaa.

Chorus: Yeii..eiii eiiii....

Male: Ketta ennam kitta vandhaa Verati adikanum Patta pagal neram kooda Veyilil uzhai kirom Oorukonnu aachudhunaa Maasi vandhu paarpan Maasikonnu aachudhunna Ooril evanum ketpaan

Male: Kaathum nuzhaiyanunnaa Engha anumadhi kettu nikkum Yei manjulaa akkaa soppu pottu Kulichipputtaa podhum Yei mandhiricha kozhi aagha Oorae kandu yenghum Enghal oda vaazhkkaiyila Kaadhal modhal ellaam undudaa

Chorus: Chikku chikku chikku chikku Chikku chikku chikku

Male: Ettanaa ettanaa pottu vachaa Yaaraithaan indhakkaa uttu vachaa Kondaiyila mallippoo nattu vachaa Kannula paambuthaan uttu vachaa.

Male: Yei mosaamaana pettai Idhu engaloda kottai Saitu keettu adicha Nee oodu thirumba maatta Paani poori pola Ada edhiri kannu udaiyum Modhi jeyichadhillai Indha ooril endha padaiyum.ummmmm

Chorus: Chikku chikku chikku chikku Chikku chikku chikku

Female: {Chikku chikku boom boom Chikku chikku boom boom Chikku chikku chikku chikku boom boom} (2)

Chorus: ..............

Other Songs From Maasilamani (2009)

Dora Dora Song Lyrics
Movie: Maasilamani
Lyricist: Pa.Vijay
Music Director: D. Imman
O Divya O Divya Song Lyrics
Movie: Maasilamani
Lyricist: Pa.Vijay
Music Director: D. Imman

Similiar Songs

Most Searched Keywords
  • hanuman chalisa tamil translation pdf

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • oru manam whatsapp status download

  • neerparavai padal

  • enjoy enjaami meaning

  • bujji song tamil

  • karnan movie songs lyrics

  • kalvare song lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • aathangara marame karaoke

  • tamil christian songs lyrics pdf

  • paadal varigal

  • soorarai pottru songs singers

  • tamil to english song translation

  • soorarai pottru kaattu payale lyrics

  • oru naalaikkul song lyrics

  • believer lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics