Elanthaari Reprise Song Lyrics

Maaveeran Kittu cover
Movie: Maaveeran Kittu (2016)
Music: D. Imman
Lyricists: Yugabharathi
Singers: Sniti Mishra

Added Date: Feb 11, 2022

பெண்: எளந்தாரி சொல்லு என்ன வேணும் தருவேனே நெஞ்ச அள்ளி நானும் உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும் ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும் வெரசா தொடவா முழுசா கெடவா நெருங்காம தூர நின்னே நெல்லு குத்தாத

பெண்: எளந்தாரி சொல்லு என்ன வேணும் தருவேனே நெஞ்ச அள்ளி நானும் உனப் பாத்தா மல்லு கட்டத் தோணும் ஒதுங்காம ஒத்துக் கொள்ளு போதும்

பெண்: ஒன்ன எனக்கு ரொம்பப் புடிக்கும் சொல்லுறத கேளு கண்ணு முழிச்சா ஒன்ன நெனச்சு சுத்துது என் காலு கொத்துக் கறி போல நீயும் ஏன் என்ன கொட சாய்க்குற வெக்கயில தூரல் மாதிரி நெக்குருகப் பாக்குற கருவாட்டப் பாத்தா வட்டம் போடும் காக்க அது போல நானே ஒன்ன சேரும் வாழ்க்க மனசால என நீயும் மஞ்சக் குளிக்க வையி

பெண்: எளந்தாரி சொல்லு என்ன வேணும் தருவேனே நெஞ்ச அள்ளி நானும்

பெண்: நெஞ்ச பொளந்து உள்ள இருக்கும் ஒன்ன நிதம் பாப்பேன் உச்சந்தலையில் அம்மி அரைக்கும் முத்தம் இடக் கேப்பேன் மெத்தையில தூங்கிடாம நீ வித்தைகள காட்டிடு கையில் உள்ள ரேகை தேயணும் கட்டிக் கொள்ள பாத்திடு உனக்காகத் தானே உப்பு புளி காரம் ஒதுக்காம வாங்கி திங்குது என் தேகம் தலவாழ எல போட்டு தண்ணி தெளிச்சு வையி

Female: Elanthaari sollu enna venum Tharuvenae nenja alli naanum Una paathaa mallu katta thonum Odhungaama othu kollu podhum Verasaa thodavaa muzhusaa kedavaa Nerungaama dhoora ninnae nellu kuthaadha

Female: Elanthaari sollu enna venum Tharuvenae nenja alli naanum Una paathaa mallu katta thonum Odhungaama othu kollu podhum

Female: Onna enakku romba pudikkum Solluradha kelu Kannu muzhichaa onna nenachu Suthudhu en kaalu Kothu kari pola neeyum yen Enna koda saaikkura Vekkayila thooral maadhiri Nekkuruga paakkura Karuvaatta paathaa vattam podum kaakka Adhu pola thaanae onna serum vaazhkka Manasaala yena neeyum manja kulikka vaiyi

Female: Elanthaari sollu enna venum Tharuvenae nenja alli naanum

Female: Nenja polandhu ulla irukkum Onna nidham paappen Uchanthalaiyil ammi araikkum Mutham ida kaeppen Methaiyila thoongidaama nee Vithaigala kaattidu Kaiyil ulla raegai thaeiyanum Katti kolla paathidu Unakkaaga thaanae uppu puli kaaram Odhukkaama vaangi thingudhu en dhaegam Thala vaazha yela pottu thanni thelichu vaiyi

Female: Elanthaari sollu enna venum Tharuvenae nenja alli naanum Una paathaa mallu katta thonum Odhungaama othu kollu podhum Verasaa thodavaa muzhusaa kedavaa Nerungaama dhoora ninnae nellu kuthaadha

Other Songs From Maaveeran Kittu (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • thangachi song lyrics

  • google google song lyrics in tamil

  • yaanji song lyrics

  • chellamma song lyrics download

  • master movie songs lyrics in tamil

  • munbe vaa song lyrics in tamil

  • tamil movie songs lyrics

  • hanuman chalisa tamil translation pdf

  • lyrics with song in tamil

  • sundari kannal karaoke

  • mayya mayya tamil karaoke mp3 download

  • neerparavai padal

  • happy birthday song in tamil lyrics download

  • national anthem lyrics in tamil

  • lyrical video tamil songs

  • karaoke songs in tamil with lyrics

  • narumugaye song lyrics

  • tamil song lyrics download

  • karaoke with lyrics tamil

  • mg ramachandran tamil padal