Added Date: Feb 11, 2022
ஆண்: ஒன்ன ஒன்ன ஒத்த அடியில நாங்க கொன்னு கொன்னு பொதப்போம் என்ன என்ன விட்டு விடு என நீயும் கெஞ்ச கெஞ்ச மிதிப்போம்
ஆண்கள்: கண்ண நல்லா கட்டி உன் கால நல்லா கட்டி கத்தக் கத்த நாங்க பொரட்டி எடுப்போம் முன்ன வந்து முட்டி ஓம் மூஞ்ச ரொட்டி தட்டி எட்டி எட்டி ஓட வெரட்டி அடிப்போம்
ஆண்: பன்னி பன்னி ஒன்ன நெருப்புல வாட்டி தின்னு தின்னு முடிப்போம் எண்ணி எண்ணி மொத்த எலும்பயும் பேத்து தொங்க தொங்க முறிப்போம்
ஆண்கள்: பல்லு செட்ட கழட்டி நீ பாக்க சப்பு கொட்டி குத்தி குத்தி சாச்சு கொழுப்பக் கொறைப்போம் இந்தா இந்தா வட்டி நீ வாங்கிக்கன்னு சொல்லி எத்தி எத்தி நாங்க திருப்பிக் கொடுப்போம்
ஆண்: வாடா வாடா. வாடா வாடா.
ஆண்: கரித் துணி என ஒன்னக் கிழிக்கணும் வர கடுப்புல வச்சு எரிக்கணும் நடு தெருவுல சுட்டு வறுக்கணும் மக்கி மக்கி மக்கி போ
ஆண்: ஆட்டாதே ஒன் வால மூடு மூடு காட்டாதே நீ வேல ஓடு ஓடு கொல கொலயா கொல கொலயா சேந்து மோசப் பேய மல்லாத்துடா தல தலையா தல தலையா வாங்கி ஊர ஜோரா முன்னேத்துடா அடியில மடியில செடியில கொடியில வழியில விடியல படியல முடியல
ஆண்: துள்ள துள்ள ஒன்ன தரையில போட்டு மண்ண மண்ண குமிப்போம் சொல்ல சொல்ல ரெண்டு முழியையும் தோண்டி போங்க போங்க அவிழ்ப்போம்
ஆண்: ஒன்ன இன்னும் பிச்சு ஓம் மேல உப்ப வச்சு உப்புக் கண்டம் போட்டு தொவையல் அரைப்போம் அம்மிக் கல்லில் நச்சு ஓன் ஆணவத்த தச்சு வஞ்சகத்த தீத்து வழக்க ஜெயிப்போம்

Male: Onna onna otha adiyila naanga Konnu konnu podhappom Enna enna vittu vidu yena neeyum Kenja kenja midhippom
Males: Kanna nallaa katti Un kaala thundaa vetti Katha katha naanga poratti eduppom Munna vandhu mutti On moonja rotti thatti Etti etti oda veratti adippom
Male: Panni panni onna neruppula vaatti Thinnu thinnu mudippom Enni enni motha elumbaiyum paethu Thonga thonga murippom
Males: Pallu setta kazhatti Nee paakka sapppu kotti Kuthi kuthi saachu kozhuppa koraippom Indhaa indhaa vatti Nee vaangikkannu solli Yethi yethi naanga thiruppi koduppom.
Male: Vaadaa vaadaa.. vaadaa vaadaa..
Male: Kari thuni yena onna kizhikkanum Varakaduppula vachu erikkanum Nadu theruvula suttu varukkanum Makki makki makki po
Male: Aattaadha on vaala moodu moodu Kaattaadha nee vaela odu odu Kola kolaiyaa kola kolaiyaa serndhu Mosa paeiya mallaatthu daa Thala thalaiyaa thala thalaiyaa vaangi Oora joraa munnaethu daa Adiyila madiyila sediyila kodiyila Vazhiyila vidiyala padiyala mudiyala
Male: Thulla thulla onna tharaiyla pottu Manna manna kumippom Solla solla rendu muzhiyaiyum thondi Bonga bonga avizhppom
Male: Onna innum pichu On mela uppu vachu Uppukkandam pottu thovaiyal araippom Ammi kallil nachu On aanavattha thachu Vanjagatha theethu vazhakka jeyippom
munbe vaa karaoke for female singers
mappillai songs lyrics
soorarai pottru kaattu payale lyrics
whatsapp status tamil lyrics
karnan movie song lyrics in tamil
tamil karaoke songs with tamil lyrics
mahabharatham song lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
aagasam song soorarai pottru
tamil devotional songs lyrics in english
friendship song lyrics in tamil
nerunjiye
lollipop lollipop tamil song lyrics
christian padal padal
aasai nooru vagai karaoke with lyrics
tamil song lyrics with music
tamil bhajans lyrics
alaipayuthey karaoke with lyrics
ennavale adi ennavale karaoke
putham pudhu kaalai tamil lyrics