Yararivaro Rani Nilaiye Song Lyrics

Maayamani cover
Movie: Maayamani (1964)
Music: Lakshmikanth Piyarilal
Lyricists: Kuyilan
Singers: S. Janaki and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆரறிவாரோ ராணி நிலையே ஆசைக்கடிமை ஆனது சிலையே கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் இருவர்: தீருமா தீருமா தீருமா தீருமா.

பெண்: ஆரறிவாரோ ராணி நிலையே ஆசைக்கடிமை ஆனது சிலையே கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் இருவர்: தீருமா தீருமா தீருமா தீருமா.

பெண்: பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது பேரழகை..

பெண்: பேரழகை கண்டவுடன் ஊரறிய சொன்னது

பெண்: பேசியதும் அவள் மனதில் ஆசை குடிகொண்டது

பெண்: சோலை வண்டு...
பெண்: ஓடி வந்து
பெண்: சுத்துதிங்கே...
பெண்: ஏன் சுத்துதிங்கே.. இருவர்: சொந்தமே கொண்டாடுதே மலர்..

இருவர்: ஆரறிவாரோ ராணி நிலையே
பெண்: ஆசைக்கடிமை ஆனது சிலையே கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் இருவர்: தீருமா தீருமா தீருமா தீருமா.

பெண்: ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது இருவர்: ஜீவநதி
பெண்: ஜீவநதி தடையின்றி தேன் பெருகி வருகுது

பெண்: சிங்கம் ஒன்று வந்தருகே தண்ணீரை பருகுது

பெண்: சொல்ல தகுமா...
பெண்: நான் சொல்ல தகுமா
பெண்: அன்புக்கடிமை...
பெண்: நான் அன்புக்கடிமை இருவர்: நமது ராணி புதிய பெண்மணி.

இருவர்: ஆரறிவாரோ ராணி நிலையே ஆசைக்கடிமை ஆனது சிலையே கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால் தீருமா தீருமா தீருமா தீருமா.

பெண்: ஆரறிவாரோ ராணி நிலையே

பெண்: ஆசைக்கடிமை ஆனது சிலையே

பெண்: கண் கணை வீசி ஒரு பெண் நோய்ப்பட்டால்

இருவர்: தீருமா தீருமா தீருமா தீருமா.

Female: Yararivaro rani nilaiyae Aasaikkadimai aanadhu silaiyae Kann kanai veesi oru penn noippattaal Both: Theeruma theerumaa theeruma theeruma

Female: Yararivaro rani nilaiyae Aasaikkadimai aanadhu silaiyae Kann kanai veesi oru penn noippattaal Both: Theeruma theerumaa theeruma theeruma

Female: Perazhagai kandavudan oorariya sonnadhu Perazhagai

Female: Perazhagai kandavudan oorariya sonnadhu

Female: Pesiyadhum aval manadhil aasai kudikondathu

Female: Solai vandu .
Female: Odi vandhu
Female: Suthuthingae .
Female: Yen suthuthingae Both: Sondhamae kondaaduthae malar

Both: Yararivaro rani nilaiyae
Female: Aasaikkadimai aanadhu silaiyae Kann kanai veesi oru penn noippattaal Both: Theeruma theerumaa hoi theeruma theeruma

Female: Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu Both: Jeevanadhi
Female: Jeevanadhi thadaiyindri thaen parugi varuguthu

Female: Singam ondru vandhirukkae thanneerai paruguthu

Female: Solla thagumaa .
Female: Naan solla thagumaa
Female: Anbukkadimai
Female: Naan anbukku adimai

Both: Namadhu raani pudhiya penmani

Both: Yararivaro rani nilaiyae Aasaikkadimai aanadhu silaiyae Kann kanai veesi oru penn noippattaal Theeruma theerumaa theeruma theeruma

Female: Yararivaro rani nilaiyae

Female: Aasaikkadimai aanadhu silaiyae

Female: Kann kanai veesi oru penn noippattaal

Both: Theeruma theerumaa theeruma theeruma

Other Songs From Maayamani (1964)

Most Searched Keywords
  • ennathuyire ennathuyire song lyrics

  • album song lyrics in tamil

  • tamil christian christmas songs lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • kutty story song lyrics

  • vennilave vennilave song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • master songs tamil lyrics

  • master lyrics tamil

  • soorarai pottru tamil lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • master vijay ringtone lyrics

  • tamil music without lyrics free download

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • tamil song lyrics in english free download

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil worship songs lyrics

  • google google song lyrics tamil

  • love lyrics tamil

  • tamil worship songs lyrics in english