Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: தேவி ஸ்ரீ பிரசாத்
பெண்: கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு
பெண்: கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு இன்னும் வாழனும் நூறு ஆண்டு
பெண்: எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் அழகே பூமியின் வாழ்கையை அன்பில் வாழ்ந்து விடைப் பெறுவோம்

குழு: ஹோ ஹோ ஹோ ஹோ
பெண்: பூமியில் பூமியில் இன்பங்கள் எங்கும் குறையாது வாழ்க்கையில் வாழ்க்கையில் எனக்கொன்றும் குறைகள் கிடையாது எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ
ஆண்: எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ அது வரை நாமும் சென்றிடுவோம் விடை பெறும் நேரம் வரும் போதும் சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்
ஆண்: பரவசம் இந்த பரவசம் எந்நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே
ஆண்: கடவுள் தந்த அழகிய வாழ்வு உலகம் முழுதும் அவனது வீடு கண்கள் மூடியே வாழ்த்து பாடு
ஆண்: நாமெல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது மேகங்கள் மேகங்கள் இடங்களை பார்த்து பொழியாது
ஆண்: கோடையில் இன்று இலை உதிரும் வசந்தங்கள் நாளை திரும்பி வரும் வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால் குயில்களின் பாட்டு காற்றில் வரும்
ஆண்: முடிவதும் பின்பு தொடர்வதும் இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தான் நீ கேளடீ

Female: Kadavul thantha azhagiya vaazhvu Ulagam muzhuthum avanathu veedu Kangal moodiyae vaazhthu paadu
Female: Karunai pongum ullangal undu Kanneer thudaikkum kaigalum undu Innum vaazhanum nooru aandhu
Female: Yethai naam ingu kondu vanthom Yethai naam angu kondu selvom Azhagae boomiyin vaazhkkaiyai Anbil vaazhnthu vidai peruvom
Female: Kadavul thantha azhagiya vaazhvu Ulagam muzhuthum avanathu veedu Kangal moodiyae vaazhthu paadu
Chorus: Hooo.hoooo..hooo.hooo..
Female: Boomiyil boomiyil Inbangal engum kuraiyaathu Vaazhkaiyil vaazhkaiyil Enakkondrum kuraigal kidaiyaathu Yethu varai vaazhkai azhaikirathoo..huh..huh..
Male: Yethu varai vaazhkai aazhaikiratho Athu varai naamum sendriduvom Vidai perum neram varum pothum Sirippinil nandri solliduvom
Male: Paravasam intha paravasam Ennaalum nenjil theeramal Ingae vaazhumae
Male: Kadavul thantha azhagiya vaazhvu Ulagam muzhuthum avanathu veedu Kangal moodiyae vaazhthu paadu
Male: Naam ellam swasikka Thani thani kaatru kidaiyathu Megangal megangal Idangalai parthu pozhiyaathu
Male: Odaiyil indru ilai yuthirum Vasanthangal naalai thirumbi varum Vasanthangal meendum vanthu vittal Kuyilgalin paatu katril varum
Male: Mudivathum pinbu thodarvathum Intha vaazhkai sollum paadangal than Nee.. keladi..
Male: Kadavul thantha azhagiya vaazhvu Ulagam muzhuthum avanathu veedu Kangal moodiyae vaazhthu paadu
maraigirai
unnodu valum nodiyil ringtone download
thalattuthe vaanam lyrics
tamil songs karaoke with lyrics for male
nenjodu kalanthidu song lyrics
enjoy enjami song lyrics
unna nenachu lyrics
alaipayuthey songs lyrics
um azhagana kangal karaoke mp3 download
bujji song tamil
vinayagar songs tamil lyrics
marriage song lyrics in tamil
tamil duet karaoke songs with lyrics
pularaadha
lyrics tamil christian songs
easy tamil songs to sing for beginners with lyrics
azhage azhage saivam karaoke
kai veesum
kannamma song lyrics
cuckoo cuckoo tamil lyrics