Added Date: Feb 11, 2022
ஆண்: தகிட தகிட தகஜும் தகிட தகிட தகஜும் தகிட தகிட தகஜும் தகிட தகிட தகஜும்
பெண்: { ஒரு தேவலோக ராணி மண் மேலே கோலம் போடவே வந்தாள் அவள் பேசும் பேச்சிலும் பாடும் பாட்டிலும் வானம் தூறவே செய்தாள் } (2)
பெண்: அவள் ஒரு விழியாலே ஒரு வரம் தருவாளே அவள் மறு விழியாலே ஓஹோஓ சரண் குறைவாலே ஒரு வானவில்லை போல் வானம் தந்த பெண் யாரு யாரு யாரு
பெண்: யே தகிட தகிட தக்கஜும் அந்த பெண்ணே எங்கு நானே தகிட தகிட தக்கஜும் நடமாடும் கவிதை தானே
ஆண்: தகிட தகிட தக்கஜும்
பெண்: அந்த பெண்ணே எங்கு நானே தகிட தகிட தக்கஜும் நடமாடும் கவிதை தானே
பெண்: ஹேய்
ஆண்: ஓ ஓ ஓ ஹோ
ஆண்: .......
ஆண்: .......
பெண்: ஏ மேகமே ஓஹோ மேகமே நீராடை போல் நீ மாறு மாறு ஏ மேகமே பூ மேகமே நீராறு போல் நீ ஊறு ஊறு
பெண்: புல்வெளியாவும் என் தாய் மடி ஆகும் அந்த வெண்பனியாவும் என் முகவரி ஆகும் உதிராத புன்னகை வாழும் வெண்ணிலா யாரு யாரு யாரு
பெண்: தகிட தகிட தக்கஜும் அந்த வெண்ணிலவும் நானே தகிட தகிட தக்கஜும் நடமாடும் கவிதை தானே
ஆண்: தகிட தகிட தக்கஜும்
பெண்: அந்த வெண்ணிலவும் நானே தகிட தகிட தக்கஜும் நடமாடும் கவிதை தானே
பெண்: ஒரு தேவலோக ராணி மண் மேலே கோலம் போடவே வந்தாள் அவள் பேசும் பேச்சிலும் பாடும் பாட்டிலும் வானம் தூறவே செய்தாள்
ஆண்: ..........
பெண்: ஏ காற்றிலே தேன் காற்றிலே மூச்சாகவே நான் மீள மீள தோப்பிலே மான் தோப்பிலே வேராகவே நான் வாழ வாழ ஒவ்வொரு கொடியும் ஒரு சித்திரமாகும் ஒவ்வொரு கொடியும் ஓ சரிகம பாடும் மருதாணி பூசிய ஜாதி மல்லிகை யாரு யாரு யாரு
பெண்: தகிட தகிட தக்கஜும் அந்த ஜாதி மல்லி நானே தகிட தகிட தக்கஜும் நடமாடும் கவிதை தானே
ஆண்: தகிட தகிட தக்கஜும்
பெண்: அந்த ஜாதி மல்லி நானே தகிட தகிட தக்கஜும் நடமாடும் கவிதை தானே
ஆண்: .........

Male: Thakita thakita thakachum .. Thakita thakita thakachum .. Thakita thakita thakachum .. Thakita thakita thakachum ..
Female: {Oru devaloga rani Mann meellae kolam podavae vanthaal.. Aval pesum pechillum Paadum pattilum vaanam thooravae seithaal ..} (2)
Female: Aval oru vizhiyalae Oru varam tharuvalae. Aval maru vizhiyalae Ohhoohh charan kuraivaalae Oru vanavillai pol vanam thantha penn Yaaru yaaru yaaru .
Female: Eh.. Thakita thakita thakachum. Antha pennae enghu naanae Thakita thakita thakachum. Nadamadum kavithai thaanae
Male: Thakita thakita thakachum.
Female: Antha pennae enghu naanae
Thakita thakita thakachum..
Female: Nadamadum kavithai thaanae
Female: Hei..
Male: Ohhhh....ohhhhhh.... Ohhhhhhhhhh..hoooo.
Male: Yei..everybody let me just tell yeah How about a girl whose rockam of the ball world . Eyes like the diamonds Smiles like the rainbow She’s an angel gonna take her to the top Comme..on
Male: Everybody let me just tell yeah I got a girl whose the bottom of the tower Eyes like the diamonds Smiles like the rainbow She’s an angel gonna took her to the top
Female: Eh megamae ohho megamae. Neeradai pol ..nee maaru maaru Eh megamae poo megamae . Neeraaru pol nee.. ooru ooru
Female: Pul veli yavum .. En thai madi aaghum . Antha ven paniyavum En mugavari aaghum Uthiraatha punnagai vaazhum venilla . Yaaru yaaru .yaaru.
Female: Thakita thakita thakachum. Antha venilavum naanae Thakita thakita thakachum. Nadamadum kavithai thaanae
Male: Thakita thakita thakachum.
Female: Antha venilavum naanae
Thakita thakita thakachum..
Female: Nadamadum kavithai thaanae
Female: Devaloga rani Mann mellae kolam podavae vanthaal Aval pesum pechillum Padum pattilum vaanam thooravae seithaal.
Male: Rookku ja..rookku ja. huh..
Female: Eh kaatrillae thaen kaatrilae.. Moochagavae naan meela..meela Thopilae maan thopilae . Veraagavae naan vazhaa ..vazha Ovvoru kodiyum. oru chitiramaaghum. Ovvoru kodiyum. oh.sarigama paadum .. Maruthani poosiya jathi maligai ... Yaaru yaaru..yaaru.
Female: Thakita thakita thakachum. Antha jaadhi malli naanae Thakita thakita thakachum. Nadamadum kavithai thaanae
Male: Thakita thakita thakachum.
Female: Antha jaadhi malli naanae
Thakita thakita thakachum..
Female: Nadamadum kavithai thaanae
Male: Yei..everybody let me just tell yeah How about a girl whose rockam of the ball world . Eyes like the diamonds Smiles like the rainbow She’s an angel gonna take her to the top Comme..on
3 movie song lyrics in tamil
best love lyrics tamil
lyrics tamil christian songs
tamil songs lyrics whatsapp status
megam karukuthu lyrics
oh azhage maara song lyrics
naan pogiren mele mele song lyrics
ilaya nila karaoke download
anirudh ravichander jai sulthan
asuran song lyrics in tamil download
tamil karaoke songs with lyrics for female singers
96 song lyrics in tamil
ennai kollathey tamil lyrics
kadhal kavithai lyrics in tamil
thalattuthe vaanam lyrics
nenjodu kalanthidu song lyrics
malargale song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
natpu lyrics