Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: தேவி ஸ்ரீ பிரசாத்
ஆண்: ஹே தமிழ் நாட்டில் எல்லோருக்கும் எதிர்காலம் நல்லாருக்கோம் ஹே தமிழ் நாட்டில் எல்லோருக்கும் எதிர்காலம் நல்லாருக்கோம் ஒரு வார்த்தை சொன்னாலும் நான் உண்மைய சொல்வேன் டா
ஆண்: மகராசன் பல்லவன்தான் மலை ஏற சொன்னவந்தான் கடல் ஓரம் கட்டி வெச்ச சிற்பத்த பாறேன்டா
ஆண்: இங்கு நல்லவன் யாருமில்ல நான் பல்லவன் பேர புள்ள இந்த ஊற போட்ட தோட்டத்துக்கு காவல்காரன் நான்தான்டா
ஆண்: ஆனா ஆவனாவே அறியாதையா ஹோய் ஆனா நாலு பாஷை தெரியும் போயா
ஆண்: ஹே தமிழ் நாட்டில் எல்லோருக்கும் அட எதிர்காலம் நல்லாருக்கோம்......
ஆண்: அர யே யே பல்லவனின் பேர சொல்ல சிற்பங்களா செஞ்சு வெச்சான் உன்னுடைய பேர சொல்ல என்ன செஞ்ச நீ மஞ்ச வைக்கோல் ஆழ செஞ்சு வெச்ச கண்ணு குட்டி நீ
ஆண்: அர யே யே கடற்கரை ஓரத்துல கலங்கரை விளக்குதான் ஒத்த கண்ணால் வழிய காட்டி கௌன்டி நிக்குதே உனக்கு ரெண்டு கண்ணும் இருந்தும் கூட பார்வை நல்லாளே
ஆண்: இந்த வெள்ளைக்காரன் எங்களுக்கு சொந்தக்காரன் இங்கு வெள்ளையன வெளியேற சொல்லவே சொல்லவே சொல்லவே மாட்டேன்டா
பெண்: ஆனா ஆவனாவே அறியாதையா
ஆண்: அடி ஆனா நாலு பாஷை தெரியும் போயா
ஆண்: போடு

பெண்: அர யே யே பாராங்கல்லு உள்ளுக்குள்ளே கூழாங்கல்லு பொண்ணு நானு பம்பரம்மா சுத்தி சுத்தி ஆட்டம் போடுவேன் ஆ கண்ணடிச்சா ஒட்டு மொத்தம் கூட்டம் சேர்வேன்
ஆண்: அர யே யே அர்ஜுனரு வில்லுகாரேன் ஆஞ்சநேயா் தில்லுகாரேன் கம்பி போல மீச வெச்ச கட்டபொம்மன்டா எனக்கு அம்மா அப்பா எல்லாம் இந்த கல்லு பொம்ம தான்
ஆண்: இந்த பாறை என்ன பூமி தாயின் கர்ப்பம் தானே இந்த கர்ப்பத்துக்குள்ளே எத்தனையோ சிற்பத்த சிற்பத்த சிற்பத்த பாரேன் டா
ஆண்: ஆனா ஆவனாவே அறியாதையா ஹோய் ஆனா நாலு பாஷை தெரியும் போயா ஹோ ஹோய்
பெண்: ஆனா ஆவனாவே அறியாதையா ஆனா நாலு பாஷை தெரியும் போயா

ஆண் &
பெண்: ஆனா ஆவனாவே அறியாதையா ஹோய் ஆனா நாலு பாஷை தெரியும் போயா

Male: Hey thamizh naattil ellorukkum Ethirkaalam nallarukkom Hey thamizh naattil ellorukkum Ethirkaalam nallarukkom Oru vaarththai sonnaalum Naan unmaiya solven da
Male: Maharaasan pallavanthaan Mala yera sonnavanthaan Kadal oram katti vechcha Sirppaththa paarenda
Male: Ingu nallavan yaarumilla Naan pallavan pera pulla Intha oora potta thottathukku Kaavalkaaran naanthaanda
Male: Aana aavanaavae ariyaathaiya Hoi aanaa naalu baasha theriyum pooya
Male: Hey thamizh naattil ellorukkum Ada ethirkaalam nallarukkom..haun..haun..
Male: Ara yeah yeah Pallavanin pera solla Sirpangala senju vechchaan Unnudaiya pera solla Enna senje nee.. Manja vaikol aala senju vechcha Kannu kutti nee
Male: Ara yeah yeah Kadarkara oraththula Kalangkara velakkuthaan Oththa kannaal vazhiya kaatti Koundi nikkuthae Unakku rendu kannum irunthum kooda Paarva nallaallae
Male: Intha vellakkaaran Engalukku sonthakaaran Ingu vellaiyana veliyera Sollavae solavae sollavae maatenda
Female: Aana aavanaavae ariyaathaiya
Male: Adi
Aanaa naalu baasha theriyum pooya
Male: Podu
Male: Hey thamizh naattil ellorukkum Ada ethirkaalam nallarukkom..haun..haun..
Female: Ara yeah yeah Paarankallu ullukullae Koozhankallu ponnu naanu Bambarammaa suththi suththi Aattam poduven Aah kanadichcha ottu moththam Koottam sereven
Male: Ara yeah yeah Arjunaru villukaaren Aanjaneyar dillukaaren Kambi pola meesa vechcha Kattabommanda Enakku amma appa ellaam Intha kallu bomma thaan
Male: Intha paarai enna Bhoomi thaayin garbam thaanae Intha garbaththukkullae Ethanaiyo Sirpaththa sirpaththa sirpaththa paaren da
Male: Aaannaa aavanaavae ariyaathaiya Hoi aanaa naalu baasha theriyum pooya Ho..hoii
Female: Aana aavanaavae ariyaathaiya Aanaanaalu baasha theriyum pooya
Male: Hey thamizh naattil ellorukkum Ethirkaalam nallarukkom Hey thamizh naattil ellorukkum Ethirkaalam nallarukkom Oru vaarththai sonnaalum Naan unmaiya solven da
Male: Maharaasan pallavanthaan Mala yera sonnavanthaan Kadal oram katti vechcha Sirppaththa paarenda
Male: Ingu nallavan yaarumilla Naan pallavan pera pulla Intha oora potta thottathukku Kaavalkaaran naanthaanda
Male &
Female: Aana aavanaavae ariyaathaiya
Hoi aanaa naalu baasha theriyum pooya
sarpatta parambarai lyrics tamil
yaar azhaippadhu song download masstamilan
master vijay ringtone lyrics
kannamma song lyrics in tamil
old tamil christian songs lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
master song lyrics in tamil free download
mg ramachandran tamil padal
bujjisong lyrics
tamil movie songs lyrics
famous carnatic songs in tamil lyrics
malargale malargale song
aasai nooru vagai karaoke with lyrics
tamil christian songs lyrics in english
pagal iravai karaoke
tamil kannadasan padal
tamil song in lyrics
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
tamil melody lyrics