Sirikka Therindhaal Podhum Song Lyrics

Madappura cover
Movie: Madappura (1962)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: T. M. Soundararajan and Soolamangalam Rajalakshmi

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: கே. வி. மகாதேவன்

ஆண்: சிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒருபோதும் சிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒருபோதும் சிரிக்கத் தெரிந்தால் போதும்

பெண்: சிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒருபோதும் சிரிக்கத் தெரிந்தால் போதும் துயர் நெருங்காது நம்மை ஒருபோதும் சிரிக்கத் தெரிந்தால் போதும்

ஆண்: {வ‌ன‌த்துக்கு அழ‌கு
பெண்: ப‌சுமை
ஆண்: வார்த்தைக்கு அழகு
பெண்: இனிமை
ஆண்: குளத்துக்கு அழகு
பெண்: தாமரை நம் முகத்துக்கு அழகு புன்னகை} (2)

இருவர்: சிரிக்கத் தெரிந்தால் போதும்

ஆண்: இர‌வும் ப‌க‌லும் உண்டு வாழ்வில் இள‌மையும் முதுமையும் உண்டு இர‌வும் ப‌க‌லும் உண்டு வாழ்வில் இள‌மையும் முதுமையும் உண்டு

பெண்: உற‌வும் ப‌கையும் உண்டு எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு உற‌வும் ப‌கையும் உண்டு எனும் உண்மையை நெஞ்சில் கொண்டு

இருவர்: சிரிக்கத் தெரிந்தால் போதும்

பெண்: துயர் நெருங்காது நம்மை ஒருபோதும்

இருவர்: சிரிக்கத் தெரிந்தால் போதும்

பெண்: {உறவை வ‌ள‌ர்ப்ப‌து
ஆண்: அன்பு
பெண்: ம‌ன‌ நிறைவைத் த‌ருவ‌து
ஆண்: ப‌ண்பு
பெண்: பொறுமையை அளிப்ப‌து
ஆண்: சிரிப்பு இதை புரிந்த‌வ‌ர் அடைவ‌து க‌ளிப்பு} (2)

இருவர்: சிரிக்கத் தெரிந்தால் போதும்

பெண்: ம‌னித‌ன் மாறுவ‌தில்லை அவ‌ன் மாறிடில் ம‌னித‌னே இல்லை ம‌னித‌ன் மாறுவ‌தில்லை அவ‌ன் மாறிடில் ம‌னித‌னே இல்லை

ஆண்: வ‌ந்திடும் அவ‌னால் தொல்லை நீ சிந்தித்து பார் என் சொல்லை வ‌ந்திடும் அவ‌னால் தொல்லை நீ சிந்தித்து பார் என் சொல்லை

Male: Sirikka therindhaal podhum Thuyar nerungaadhu nammai orupodhum Sirikka therindhaal podhum Thuyar nerungaadhu nammai orupodhum Sirikka therindhaal podhum

Female: Sirikka therindhaal podhum Thuyar nerungaadhu nammai orupodhum Sirikka therindhaal podhum Thuyar nerungaadhu nammai orupodhum Sirikka therindhaal podhum

Male: {Vanatthukku azhagu

Female: Pasumai

Male: Vaarthaikku azhagu

Female: Inimai

Male: Kulathukku azhagu

Female: Thaamarai Nam mugatthukku azhagu punnagai} (2)

Both: Sirikka therindhaal podhum

Male: Iravum pagalum undu Vaazhvil ilamaiyum mudhumaiyum undu Iravum pagalum undu Vaazhvil ilamaiyum mudhumaiyum undu

Female: Uravum pagaiyum undu Enum unmaiyiai nenjil kondu Uravum pagaiyum undu Enum unmaiyiai nenjil kondu

Both: Sirikka therindhaal podhum

Female: Thuyar nerungaadhu Nammai orupodhum

Both: Sirikka therindhaal podhum

Female: {Uravai valarppadhu
Male: Anbu
Female: Mana niraivai tharuvadhu
Male: Panbu
Female: Porumaiyai alippadhu
Male: Sirippu Idhai purindhavar adaivadhu kalippu} (2)

Both: Sirikka therindhaal podhum

Female: Manidhan maaruvadhillai Avan maaridil manidhanae illai Manidhan maaruvadhillai Avan maaridil manidhanae illai

Male: Vandhidum avanaal thollai Nee sindhithu paar en sollai Vandhidum avanaal thollai Nee sindhithu paar en sollai

Male: Sirikka therindhaal podhum

Female: Thuyar nerungaadhu Nammai orupodhum

Most Searched Keywords
  • cuckoo cuckoo lyrics in tamil

  • tamil songs without lyrics only music free download

  • kutty pasanga song

  • thalapathi song in tamil

  • song lyrics in tamil with images

  • tamil new songs lyrics in english

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • national anthem lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • lyrics whatsapp status tamil

  • mgr karaoke songs with lyrics

  • piano lyrics tamil songs

  • tamil album song lyrics in english

  • abdul kalam song in tamil lyrics

  • kadhal sadugudu song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • tamilpaa gana song

  • enjoy en jaami lyrics

  • chellamma chellamma movie

  • aagasam song soorarai pottru download