Added Date: Feb 11, 2022
பெண்: இந்த உலகில் நான் இருந்தாலும் எனது உலகம் வேறு அதைக் கண்டு கொள்வதாரு இந்த உலகில் நான் இருந்தாலும் எனது உலகம் வேறு அதைக் கண்டு கொள்வதாரு
பெண்: அந்தக் காற்று கலைக்குமா உந்தன் கனலும் எரிக்குமா விளையாட்டுப் பொருளைப் போல் இது விலைக்குக் கிடைக்குமா நீ தட்டினால் திறக்குமா என் உலக வாசலே
பெண்: இந்த உலகில் நான் இருந்தாலும் எனது உலகம் வேறு அதைக் கண்டு கொள்வதாரு
பெண்: தொடர்ந்த பாதைகள் துளியும் அறியாது பயணம் போகின்ற உலகம் தொடவும் முடியாது விடவும் முடியாது மயங்கி நிற்கின்ற உலகம் கனவை நிஜம் என்று கண்கள் திறவாது களித்து மகிழ்கின்ற உலகம் தனக்கும் புரியாது விளக்க விளங்காது தயங்கி தவிக்கின்ற உலகம் அருகில் இருந்தும் மனித இதயம் தொலைவில் இருக்கும் திசைகள் எங்கும் சிரிக்கும் முகங்கள் சிரித்த போதும் ஜீவன் அதில் இல்லையே

பெண்: மலரின் வாசங்கள் சுமந்து செல்கின்ற தென்றல் காற்றே நீ நில்லு சுமந்த வாசத்தை கண்ட மலர் உந்தன் சொந்தமா நீயும் சொல்லு நிலவின் ஒளியோடு குதித்து விளையாடும் வெள்ளி அலையே நீ நில்லு அமுத ஒளி தந்த நிலவு உனக்கென்ன சொந்தமா நீயும் சொல்லு சிரித்து மலரும் மலர்கள் யாவும் இறைவன் அடியை தொடுவதில்லை இறைவன் அடிக்கு உதித்த மலரும் கைக்கு கிடைக்காதய்யா
பெண்: இந்த உலகில் நான் இருந்தாலும் எனது உலகம் வேறு அதைக் கண்டு கொள்வதாரு அந்தக் காற்று கலைக்குமா எந்தக் கனலும் எரிக்குமா விளையாட்டுப் பொருளைப் போல் இது விலைக்குக் கிடைக்குமா நீ தட்டினால் திறக்குமா என் உலக வாசலே

Female: Indha ulagil naan irundhaalum Enadhu ulagam vaeru Adhai kandu kolvadhaaru Indha ulagil naan irundhaalum Enadhu ulagam vaeru Adhai kandu kolvadhaaru
Female: Andha kaatru kalaikkumaa Undhan kanalum erikkumaa Vilaiyaattu porulai pol Idhu vilaikku kidaikkumaa Nee thattinaal thirakkumaa En ulaga vaasalae
Female: Indha ulagil naan irundhaalum Enadhu ulagam vaeru Adhai kandu kolvadhaaru
Female: Thodarndha paadhaigal thuliyum ariyaadhu Payanam pogindra ulagam Thodavum mudiyaadhu vidavum mudiyaadhu Mayangi nirkkindra ulagam Kanavai nijam endru kangal thiravaadhu Kalithu magizhgindra ulagam Thanakkum puriyaadhu vilakka vilangaadhu Thayangi thavikkindra ulagam Arugil irundhum Manidha idhayam tholaivil irukkum Thisaigal engum sirikkum mugangal Siritha podhum jeevan adhil illaiyae
Female: Indha ulagil naan irundhaalum Enadhu ulagam vaeru Adhai kandu kolvadhaaru
Female: Malarin vaasangal sumandhu selgindra Thendral ye nindru nee sellu Sumandha vaasathai kanda malar undhan Sondhamaa neeyum sollu Nilavin oliyodu kudhithu vilaiyaadum Velli alaiyae nee nillu Amudha oli thandha nilavu unakkenna Sondhamaa neeyum sollu Sirithu malarum malargal yaavum Iraivan aiyai thoduvadhillai Iraivan adikku udhitha malarum Kaikku kidaikkaadhaiyaa
Female: Indha ulagil naan irundhaalum Enadhu ulagam vaeru Adhai kandu kolvadhaaru Andha kaatru kalaikkumaa Undhan kanalum erikkumaa Vilaiyaattu porulai pol Idhu vilaikku kidaikkumaa Nee thattinaal thirakkumaa En ulaga vaasalae
Female: Indha ulagil naan irundhaalum Enadhu ulagam vaeru Adhai kandu kolvadhaaru
ganapathi homam lyrics in tamil pdf
raja raja cholan lyrics in tamil
tamil songs english translation
google google tamil song lyrics
love lyrics tamil
nanbiye song lyrics
na muthukumar lyrics
master song lyrics in tamil
kannamma song lyrics
kaathuvaakula rendu kadhal song
kutty story in tamil lyrics
sri guru paduka stotram lyrics in tamil
tamil song lyrics with music
minnale karaoke
marriage song lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
thamizha thamizha song lyrics
kadhal kavithai lyrics in tamil
siruthai songs lyrics
only tamil music no lyrics