Added Date: Feb 11, 2022
ஆண்: கேட்கவில்லையா..
ஆண்: நெஞ்சின் ஓசைகள்.
ஆண்: கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள் ஊமையானதா உந்தன் ஆசைகள் நரம்பைத் தீண்ட நாதம் வீணையில் தாளம் போடும் நாளம் மேனியில் சேர்ந்து பாடும் மௌன கீதம் அன்பே அன்பே உன்னை ஏன் ஒளிக்கிறாய் வெளியில் வா இந்த நாள் நல்ல நாள் முடிவை தா
ஆண்: கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்
ஆண்: மூச்சுக் காற்றிலே வெப்பம் வந்தும் புரியவில்லையா மூடும் இமைகளில் உண்மை உனக்கு விளங்கவில்லையா தாகம் உண்டானதே உன் மோக முகம் காட்டுமே வேகம் ஏன் வந்தது உன் பெண்மை பதில் சொல்லுமே ஓடும் நதியில் தானே சலனம் இருக்கும் நீ வா வா வானம் பூமி சாட்சியாக வாழலாம் வா
ஆண்: கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்
பெண்: கண்ணை மூடினால் கோடி வண்ணம் கடந்து போகுதே விண்ணிலே மனம் சிறகு முளைத்து பறந்து போகுதே என்ன மாற்றம் இது எனக்குள் பூப்பூக்குது காட்டுப் பாதை இதில் அருவி தேனூற்றுது மண்ணில் இருக்கும் போது புதையல் கூட வீண் தானே என்னைத் தோண்டி புரிய வைத்தாய் வாழலாம் வா
ஆண்: கேட்கவில்லையா நெஞ்சின் ஓசைகள்
பெண்: ஊமையில்லையே எந்தன் ஆசைகள்
ஆண்: நரம்பைத் தீண்ட நாதம் வீணையில்
பெண்: தாளம் போடும் நாளம் மேனியில்
ஆண்: சேர்ந்து பாடும் மௌன கீதம் அன்பே அன்பே
பெண்: கனவுகள் கலைந்ததே கண்ணிலே என்னை நீ காணலாம் உன்னிலே

Male: Ketkavillaiyaa.
Male: Nenjin osaigal.
Male: Ketkavillaiyaa nenjin osaigal Oomai aanadhaa undhan aasaigal Narambai theenda naadham veenaiyil Thaalam podum naanam maeniyil Saerndhu paadum mauna geetham anbae anbae Unnai yaen olikkiraai veliyil vaa Indha naal nalla naal mudivai thaa
Male: Ketkavillaiyaa nenjin osaigal
Male: Moochu kaatrilae Veppam vandhum puriyavillaiyaa Moodum imaigalil Unmai unakku vilangavillaiyaa Dhaagam undaanadhae Un moga mugam kaattumae Vaegam yen vandhadhu Un penmai badhil sollumae Odum nadhiyil thaanae Salanam irukkum nee vaa vaa Vaanam boomi saatchiyaaga vaazhalaam vaa
Male: Ketkavillaiyaa nenjin osaigal
Female: Kannai moodinaal Kodi vannam kadandhu pogudhae Vinnilae manam Siragu mulaithu parandhu pogudhae Enna maatram idhu enakkul poo pookkudhu Kaattu paadhai idhil aruvi thaenootrudhu Mannil irukkum podhu pudhaiyal kooda veen thaanae Ennai thondi puriya vaithaai vaazhalaam vaa
Male: Ketkavillaiyaa nenjin osaigal
Female: Oomai illaiyae endhan aasaigal
Male: Narambai theenda naadham veenaiyil
Female: Thaalam podum naanam maeniyil
Male: Serndhu paadum mauna geetham anbae anbae
Female: Kanavugal kalaindhadhae kannilae Ennai nee kaanalaam unnilae
Male: Ketkavillaiyaa nenjin osaigal
soorarai pottru song lyrics tamil
bhagyada lakshmi baramma tamil
google google vijay song lyrics
soorarai pottru theme song lyrics
kayilae aagasam karaoke
national anthem lyrics tamil
tamilpaa
amarkalam padal
tamil karaoke songs with lyrics for female
tamil poem lyrics
share chat lyrics video tamil
lyrics of soorarai pottru
uyirae uyirae song lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
master the blaster lyrics in tamil
tamil film song lyrics
tamilpaa master
sad song lyrics tamil
kutty pattas tamil movie download
tamil duet karaoke songs with lyrics