Added Date: Feb 11, 2022
ஆண்: தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம்
ஆண்: தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம்
பெண்: மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம் மன்னவன் உங்கள் பொன்னுடலன்றோ இந்திரலோகம் அந்தி மாலையில் அந்த மாறனின் கணையில் ஏனிந்த வேகம் ஏனிந்த வேகம்

ஆண்: பாவையுடல் பாற்கடலில் பள்ளி கொள்ள நான் வரவோ பாவையுடல் பாற்கடலில் பள்ளி கொள்ள நான் வரவோ பனி சிந்தும் கனி கொஞ்சும் பூவிதழில் தேன் பெறவோ
பெண்: மாலை வரும் நேரமெல்லாம் மன்னன் வரப் பார்த்திருந்தேன் மாலை வரும் நேரமெல்லாம் மன்னன் வரப் பார்த்திருந்தேன் வழியெங்கும் விழி வைத்துப் பார்த்த விழி பூத்திருந்தேன்

ஆண்: ஆலிலையின் ஓரத்திலே மேகலையின் நாதத்திலே ஆலிலையின் ஓரத்திலே மேகலையின் நாதத்திலே இரவென்றும் பகலென்றும் காதல் மனம் பார்ப்பதுண்டோ
பெண்: கள்ள விழி மோகத்திலே துள்ளி வந்த வேகத்திலே கள்ள விழி மோகத்திலே துள்ளி வந்த வேகத்திலே இதழ் சிந்தும் கவி வண்ணம் காலை வரை கேட்பதுண்டோ காலை வரை கேட்பதுண்டோ

ஆண்: கற்பகத்துச் சொலையிலே பூத்த மலர் நீயல்லவோ விழியென்னும் கருவண்டு பாட வந்த பாட்டென்னவோ
பெண்: காவியத்து நாயகினின் கட்டழகின் மார்பினிலே சுகமென்ன சுகமென்று மோகனப் பண் பாடியதோ மோகனப் பண் பாடியதோ
ஆண்: தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் மழை கொண்ட மேகம் என் தேவதை அமுதம் சிந்திடும் நேரம் இனி என்ன நாணம் இனி என்ன நாணம்

Male: Thendralil aadum Koondhalil kanden Mazhai konda megam
Male: Thendralil aadum Koondhalil kanden Mazhai konda megam En dhevadhai amudham Sindhidum naeram Ini enna naanam En dhevadhai amudham Sindhidum naeram Ini enna naanam
Female: Mannavan ungal Ponnudalandro indhira logam Mannavan ungal ponnudalandro Indhira logam Andhi maalaiyil Andha maaranin kanaiyil Yaen indha vaegam Yaen indha vaegam
Male: Thendralil aadum Koondhalil kanden Mazhai konda megam
Male: Paavai udal paarkadalil Palli kolla naan varavo Paavai udal paarkadalil Palli kolla naan varavo Pani sindhum kani konjum Poovidhazhil thaen peravo
Female: Maalai varum naeramellaam Mannan vara paarthirundhaen Maalai varum naeramellaam Mannan vara paarthirundhaen Vazhi engum vizhi vaithu Paartha vizhi poothirundhaen
Male: Thendralil aadum Koondhalil kanden Mazhai konda megam
Male: Aalilaiyin orathilae Megalaiyin naadhathilae Aalilaiyin orathilae Megalaiyin naadhathilae Iravendrum pagalendrum Kaadhal manam paarppadhundo
Female: Kalla vizhi mogathilae Thulli vandha vaegathilae Kalla vizhi mogathilae Thulli vandha vaegathilae Idhazh sindhum kavi vannam Kaalai varai kaetpadhundo Kaalai varai kaetpadhundo
Male: Thendralil aadum Koondhalil kanden Mazhai konda megam
Male: Karpagathu cholaiyilae Pootha malar nee allavo Vizhi ennum karuvandu Paada vandha paattennavo
Female: Kaaviyathu naayaganin Kattazhagu maarbinilae Sugam enna sugamendru Mohana pan paadiyadho Mohana pan paadiyadho
Male: Thendralil aadum Koondhalil kanden Mazhai konda megam En dhevadhai amudham Sindhidum naeram Ini enna naanam Ini enna naanam
youtube tamil line
master movie lyrics in tamil
sarpatta lyrics in tamil
sarpatta song lyrics
oru naalaikkul song lyrics
tamil song lyrics with music
find tamil song by partial lyrics
kutty story in tamil lyrics
thalattuthe vaanam lyrics
love songs lyrics in tamil 90s
aagasam song soorarai pottru mp3 download
aagasam soorarai pottru lyrics
maara tamil lyrics
national anthem lyrics in tamil
tamil lyrics
kanne kalaimane song karaoke with lyrics
neerparavai padal
teddy marandhaye
kangal neeye karaoke download
vaseegara song lyrics