Added Date: Feb 11, 2022
ஆண்: வீர மகன் போராட வெற்றி மகள் பூச்சூட மானமொரு வாழ்வாக வாழ்வு நதி தேனாக முன்னேறுவோம் நம் நாட்டையே முன்னேற்றுவோம்
பெண்: வீர மகன் போராட வெற்றி மகள் பூச்சூட மானமொரு வாழ்வாக வாழ்வு நதி தேனாக முன்னேறுவோம் நம் நாட்டையே முன்னேற்றுவோம்
இருவர்: முன்னேறுவோம் நம் நாட்டையே முன்னேற்றுவோம்
ஆண்: நன்மை பூத்த கொடி மேலே நாகம் உலவும் கதை போலே நன்மை பூத்த கொடி மேலே நாகம் உலவும் கதை போலே தீய கைகள் ஒங்க தேயும் மக்கள் ஏங்கும் தீய கைகள் ஒங்க தேயும் மக்கள் ஏங்கும் நிலை மாறவே பழி யாவும் தீர வேலேந்துவோம்

பெண்: புள்ளி மான்கள் திண்டாட வேங்கை புலிகள் கொண்டாட புள்ளி மான்கள் திண்டாட வேங்கை புலிகள் கொண்டாட மாதர் உள்ளம் வாடும் காலம் மாற வேண்டும் மாதர் உள்ளம் வாடும் காலம் மாற வேண்டும் புவி மீதிலே பொது நீதி காண போராடுவோம்...

ஆண்: பண்பு வாழ கலை வாழ பாரில் உழவுத் தொழில் வாழ பண்பு வாழ கலை வாழ பாரில் உழவுத் தொழில் வாழ
பெண்: தெய்வம் நின்று வாழ்த்தும் தியாகம் செய்ய வேண்டும் தெய்வம் நின்று வாழ்த்தும் தியாகம் செய்ய வேண்டும்
இருவர்: பகை நீங்கவே களம் காண நாமும் வாளேந்துவோம்.. வாளேந்துவோம்..
குழு: வாளேந்துவோம்..
இருவர்: வாளேந்துவோம்..
குழு: வாளேந்துவோம்..
இருவர்: வாளேந்துவோம்..
அனைவரும்: வீர மகன் போராட வெற்றி மகள் பூச்சூட மானமொரு வாழ்வாக வாழ்வு நதி தேனாக முன்னேறுவோம் நம் நாட்டையே முன்னேற்றுவோம்
ஆண்: முன்னேறுவோம்..
குழு: முன்னேறுவோம்...
ஆண்: முன்னேறுவோம்...

Male: Veera magan poraada Vettri magal poochooda Maanamoru vaazhvaagha Vaazhvu nadhi thaenaaga Munnaeruvom nam naattaiyae Munnaettruvom
Female: Veera magan poraada Vettri magal poochooda Maanamoru vaazhvaagha Vaazhvu nadhi thaenaaga Munnaeruvom nam naattaiyae Munnaettruvom
Both: Munnaeruvom nam naattaiyae Munnaettruvom
Male: Nanmai pootha kodi melae Naagam ulavum kadhai polae Nanmai pootha kodi melae Naagam ulavum kadhai polae Theeya kaigal onga Thaeyum makkal yaengum Theeya kaighal onga Thaeyum makkal yaengum Nilai maaravae pazhi yaavum theera Vel yendhuvom
Female: Veera magan poraada Vettri magal poochooda Maanamoru vaazhvaagha Vaazhvu nadhi thaenaaga Munnaeruvom nam naattaiyae Munnaettruvom
Female: Pulli maangal thindaada Vaengai puligal kondaada Pulli maangal thindaada Vaengai puligal kondaada Maadhar ullam vaadum Kaalam maara vendum Maadhar ullam vaadum Kaalam maara vendum Puvi meedhilae podhu needhi kaana Poraaduvom
Male: Veera magan poraada Vettri magal poochooda Maanamoru vaazhvaagha Vaazhvu nadhi thaenaaga Munnaeruvom nam naattaiyae Munnaettruvom
Male: Panbu vaazha kalai vaazha Paaril uzhavu thozhil vaazha Panbu vaazha kalai vaazha Paaril uzhavu thozhil vaazha
Female: Dheivam nindru vaazhthum Thyaagam seiya vendum Dheivam nindru vaazhthum Thyaagam seiya vendum
Both: Pagai neengavae Kalam kaana naamum vaal yaendhuvom Vaal yaendhuvom.
Chorus: Vaal yaendhuvom.
Both: Vaal yaendhuvom.
Chorus: Vaal yaendhuvom.
Both: Vaal yaendhuvom.
All: Veera magan poraada Vettri magal poochooda Maanamoru vaazhvaagha Vaazhvu nadhi thaenaaga Munnaeruvom nam naattaiyae Munnaettruvom
Male: Munnaeruvom.
Chorus: Munnaeruvom.
Male: Munnaeruvom.
Chorus: Munnaeruvom.
tamil lyrics video songs download
puthu vellai mazhai karaoke for female singers
karnan lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
tamil lyrics video
best lyrics in tamil
tamil song lyrics in english translation
karnan thattan thattan song lyrics
national anthem lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
anbe anbe tamil lyrics
kannamma song lyrics
neerparavai padal
best love lyrics tamil
kadhal sadugudu song lyrics
mgr padal varigal
butta bomma song in tamil lyrics download mp3
anthimaalai neram karaoke
tamil karaoke male songs with lyrics
aagasam song soorarai pottru download