Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வித்யாசாகர்
ஆண்: ஐஸ் கட்டி ஐஸ் கட்டி உள்ளுக்குள் உருளுது நீ வந்து கன்ன வெச்சா
பெண்: மீன் குட்டி மீன் குட்டி நெஞ்சுக்குள் குதிக்குது நீ வந்து மீசை வெச்சா
ஆண்: ஓ ரெண்டு ரெண்டாய் உடைத்தாய் என்னை உடைத்தாய்
பெண்: நண்டு நண்டாய் கடித்தாய் வந்து கடித்தாய்
ஆண்: துண்டு துண்டாய் இனித்தாய் எங்கும் இனித்தாய் நீ வந்து கண் அடித்தாய்
ஆண்: ஐஸ் கட்டி ஐஸ் கட்டி உள்ளுக்குள் உருளுது நீ வந்து கன்ன வெச்சா வெச்சா வெச்சா

பெண்: உன்னுடைய ஆசைகளை ஆடையாய் தைத்துகுடு அப்படியே வெக்கம் கொள்ள அணிவேனே
ஆண்: உன்னுடைய முத்தங்களை கோப்பையிலே ஊற்றிகுடு சொட்டு கூட மிச்சம் இன்றி குடிப்பேனே
பெண்: ஜில்லுனு சிலிர்க்குதடா ஒன்னாலே சல்லென வியர்க்குதடா தன்னாலே
ஆண்: ஆண் மனம் மலருதடி உன்னாலே ஐவிரல் அதிருதடி தன்னாலே
பெண்: சந்தோஷ கலவரம்டா ஓஹோ
ஆண்: ஐஸ் கட்டி ஐஸ் கட்டி ஓஹோ உள்ளுக்குள் உருளுது ஓஹோ நீ வந்து கன்ன வெச்சா ஓஹோ வெச்சா வெச்சா ஓஹோ
பெண்: மீன் குட்டி மீன் குட்டி ஓஹோ நெஞ்சுக்குள் குதிக்குது ஓஹோ நீ வந்து மீசை வெச்சா ஓஹோ
பெண்: ............
ஆண்: நூறு மைல் வேகத்திலே புயல் வந்து நெஞ்சுகுள்ள மையம் கொண்டு தாக்குதடி உன்னாலே
பெண்: குட்டி குட்டி ஏவுகனை மாறி மாறி வந்து வந்து வெட்கத்துல மோதுதடா உன்னாலே
ஆண்: சக்கரை ஆலையும் நீ உன் மீது அக்கறை கொண்டவன் நான் இப்போது
பெண்: வானியல் வல்லுநன் நீ என் மீது ஆய்வுகள் செய்வதெல்லாம் எப்போது
ஆண்: கண்ணாடி கன்னியல்லவோ ஓ

Male: Ice katti ice katti Ullukkul uruluthu Nee vandhu kanna vechaa
Female: Meen kutti meen kutti Nenjukkul kudhikuthu Nee vandhu meesai vechaa
Male: Oh rendu rendaai udaithaai Ennai udaithaai
Female: Nandu nandaai kadithaai Vandhu kadithaai
Male: Thundu thundaai inithaai .. Engum inithaai Nee vandhu kan adithaai
Male: Ice katti ice katti Ullukkul uruluthu Nee vandhu kanna vechaa Vechaa vechaa..
Female: Meen kutti meen kutti Nenjukkul kudhikuthu Nee vandhu meesai vechaa..
Female: Unnudaiya aasaikalai aadayaai thaithukudu Appadiyae vekkam kolla anivenae
Male: Unnudaiya muthangalai kopayilae Ootrikudu sottukooda micham indri kudippenae
Female: Jillunu silirkuthada..onnalae Sallena viyarkuthada thanaalae
Male: Aann manam malaruthadi unnalae Aiviral athiruthadi thanalae
Female: Santhosa kalavaram daa ohoo.
Male: Ice katti ice katti..ooohoo Ullukkul uruluthu.ooohoo Nee vandhu kanna vechaa.ooohoo Vechaa vechaa..ooohoo
Female: Meen kutti meen kutti..ooohoo Nenjukkul kudhikuthu..ooohoo Nee vandhu meesai vechaa..oh.ooohoo
Female: Huaahhooo...huaaahoooo Huaahhooo..huuuu..huuu...
Male: Nooru mile vegathilae puyal vandhu nenjukulla maiyam kondu thaakuthadi unnaalae
Female: Kutti kutti aevuganai maari maari vandhu vandhu Vekkathula modhuthada unnaalae
Male: Sakkarai aalayum nee Un meethu akkarai kondavan naan ippodhu
Female: Vaaniyal vallunan nee En meethu aaivugal seivathellaam eppodhu
Male: Kannaadi kanniyallavo. oh
Male: Ice katti ice katti Ullukkul uruluthu Nee vandhu kanna vechaa
Female: Meen kutti meen kutti Nenjukkul kudhikuthu Nee vandhu meesai vechaa
Male: Oh rendu rendaai udaithaai Ennai udaithaai
Female: Nandu nandaai kadithaai Vandhu kadithaai
Male: Thundu thundaai inithaai .. Engum inithaai Nee vandhu kan adithaai..
Female: Ichh..ichhh.ichhh.ichh.
tamil karaoke songs with lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
maraigirai movie
ovvoru pookalume karaoke with lyrics in tamil
padayappa tamil padal
tamil songs lyrics with karaoke
cuckoo cuckoo lyrics dhee
lyrics of google google song from thuppakki
thalapathy song lyrics in tamil
vaathi coming song lyrics
lyrics of kannana kanne
tamil song english translation game
tamil christian songs lyrics in english
lyrics with song in tamil
google google panni parthen song lyrics
brother and sister songs in tamil lyrics
malargale malargale song
tamil songs lyrics and karaoke
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil songs without lyrics only music free download