Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: வித்யாசாகர்
ஆண்: பம்பர கண்ணு பச்ச மிளகா இஞ்சிமரப்பா இளைக்க வெச்சா சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய் ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சா
ஆண்: எட்டு சனம் உசரம்மா எகிறி நிக்கும் வயசம்மா கட்டு சோறு போல என்ன கட்டுறியே எதுக்குமா எதுக்குமா
பெண்: பம்பர கண்ணு பச்ச மிளகா இஞ்சிமரப்பா இளைக்க வெச்சான் சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய் ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சான்
குழு: ...............
பெண்: கும்மடிபூண்டிக்கு வருவியா குளிதலைக்கு வருவியா இத்துனூண்டு கன்னத்திலே இச்சு நூறு தருவியா
ஆண்: ஏய் திண்டுகல்லுக்கு வருவியா திருநெல்வேலிக்கு வருவியா குட்டியூண்டு மச்சத்திலே அல்வா கிண்டி தருவியா
பெண்: இடுச்ச எலந்த பழமே நீ ஏத்துகிட்டா சிரிப்பேன் அரிச்ச மாதுளம் பழமே நீ அனுசரிச்சா இனிப்பேன்
ஆண்: கிடைச்சா முந்திரி பழமே நீ கேட்டதெல்லாம் ஜெயிப்ப வெடிச்ச வெள்ளரி பழமே உன் வெட்கம் பாத்து எடுப்பேன்
பெண்: என்ன சொல்ல என்ன சொல்ல காதல் வந்தால் ஏ கசக்குமா இனிக்குமா
ஆண்: பம்பர கண்ணு
பெண்: ஏய் பச்ச மிளகா இஞ்சிமரப்பா
பெண்: ஏய் இளைக்க வெச்சா
பெண்: சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய் ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சான்
குழு: வெச்சான் வெச்சான் வெச்சான் வெச்சான் வெச்சான் வெச்சான்
குழு: ...............
ஆண்: கண்ணு ரெண்டும் அந்துருண்டை கண்ணம் ரெண்டும் நெய்யுருண்டை ஒத்துபோனா கச்சேரிக்கு நீயும் நானும் எள்ளுருண்டை
பெண்: மொறச்சி போற சின்னவனே சிரிப்பில் என்ன தின்னவனே முத்தி போன நெஞ்சுகுள்ள முட்டி போட்டு நின்னவனே
ஆண்: கலங்கடிக்கிற கனியே நீ காத்திருப்ப கணுக்க விளக்கணைக்கிற வயசு ஏன் வலைய வீசுற எனக்கு
பெண்: பரிதவிக்குது மனசு நீ கொஞ்சம் போல ஆத்து தவிதவிக்குது வயசு நான் தல்லாகுளம் காத்து
ஆண்: என்ன சொல்ல என்ன சொல்ல காதலுனா கொடுக்குமா எடுக்குமா
பெண்: பம்பர கண்ணு
ஆண்: ஹோய் பச்ச மிளகா ஹோ இஞ்சிமரப்பா இளைக்க வெச்சா
ஆண்: ஹோய் ஹோய்
பெண்: சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய் ஜிவ்வுனுதான் சிலுக்க வெச்சான்
ஆண்: எட்டு சனம் உசரம்மா எகிறி நிக்கும் வயசம்மா கட்டு சோறு போல என்ன
பெண்: கட்டுறியே எதுக்குயா எதுக்குயா

Male: Pambarakannu pacha milaghaa Injimarappa elakka vechaa Chakkara bunnu javvu mittaai Jivvunuthaan silukka vechaa
Male: Ettu sanam usaramaa Egiri nikkum vayasamma Kattu sooru pola ennaa Katturiyae ethukkumaa ethukkumaa
Female: Pambarakannu pacha milaghaa Injimarappa elakka vechaan Chakkara bunnu javvu mittaai Jivvunuthaan silukka vechaan
Chorus: {Elae maa ohh..elae lae lae looo Elae ma.elae ma elae lae lae looo} (2)
Chorus: .....
Female: Kummadipoondikku varuviyaa Kulithalaiku varuviyaa Ithunoondu kannathilae Ichchu nooru tharuviyaa
Male: Eei thindukallukku varuviyaa Thirunelvelikku varuviyaa Kuttiyoondu machathilae Halwa kindi tharuviyaa
Female: Iducha elantha pazhamae Nee aethukitta sirippen Aricha maadhulam pazhamae Nee anusarichaa inippen
Male: Kedecha mundhiri pazhamae Nee ketathellaam jeipa Vedicha velleri pazhamae Un vetkam paathu eduppen
Female: Enna solla .enna solla.. Kaadhal vandhaal aee kasakkumaa inikkuma
Male: Pambarakannu
Female: Eii
Pachcha milaghaa
Injimarappa
Female: Eii ei
Elakka vechaa
Female: Chakkara bunnu javvu mittaai Jivvunuthaan silukka vechaan
Chorus: Vachchan vachchan.vachchan vachchan. vachchan vachchan.
Chorus: ......
Male: Kannu rendum andhurundai Kannam rendum neiurundai Othuponaa katchaerikku Neeyum naanum ellurundai
Female: Murachi pora chinnavanae Sirippil enna thinnavanae Muththi pona nenjukulla Mutti pottu ninnavanae
Male: Kalangadikkira kaniyae nee Kaathiruppa kanukka Velakkanaikira vayasu Yen valaya veesura enakku
Female: Pari thavikkuthu manasu Nee konjam pola aathu Thavi thavikkuthu vayasu Naan thalla kulaam kaathu
Male: Enna solla enna solla Kaadhaluna kodukkumaa edukkumaa
Female: Pambarakannu
Male: Hoii
Pachcha milaghaa ..ho
Injimarappa
Elakka vechaa..
Male: Hoi ..hoi
Female: Chakkara bunnu javvu mittaai Jivvunuthaan silukka vechaan
Male: Ettu sanam usaramaa
Egiri nikkum vayasamma
Kattu sooru pola ennaa
Female: Katturiyae. ethukkuyaa ethukkuyaa
medley song lyrics in tamil
murugan songs lyrics
old tamil songs lyrics in tamil font
google goole song lyrics in tamil
a to z tamil songs lyrics
tamilpaa master
kangal neeye song lyrics free download in tamil
isha yoga songs lyrics in tamil
one side love song lyrics in tamil
tamil mp3 songs with lyrics display download
enna maranthen
nice lyrics in tamil
tamil tamil song lyrics
dhee cuckoo
tamil love feeling songs lyrics in tamil
google google song lyrics in tamil
song lyrics in tamil with images
kichili samba song lyrics
karnan thattan thattan song lyrics
konjum mainakkale karaoke