Added Date: Feb 11, 2022
ஆண்: { ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா } (2)
ஆண்: சோள காட்டு பொம்மைக்கொரு சொந்தம் யாருமில்ல கைய விட்டு காதல் போன கையில் ரேக இல்ல
ஆண்: கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு கண்ணுக்குள்ள இப்போ கடல் கசிவத பாரு ஒன்னுக்குள்ள ஒன்னா வந்து சேரு
ஆண்: வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்லை யாரும் என்ன மட்டும் வாழ சொல்லாதே உடம்பு குள்ள உசிர விட்டு போக சொல்லு நீதான் உன்ன விட்டு போக சொல்லாதே காணுகின்ற காட்சி எல்லாம் உந்தன் பூ முகம் அது எந்தன் ஞாபகம்

ஆண்: காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே சொல்லாமலே ஓடி போனாலே வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு உன்னுடையே கூடு நானடி அண்ணாந்து பாா்க்கின்ற கொக்கு நானடி அந்த விண்மீன் நீயடி

Male: Sola kaatu bommaikoru sontham yaarumilla Kaiya vittu kaathal pona kaiyil rega illa
Male: Kannukulla ipo kadal kasivatha paaru Onnukulla onna vanthu seru Kannukulla ipo kadal kasivatha paaru Onnukulla onna vanthu seru
Male: Vaadagaiku kaadhal vaangi vaazhavilla yaarum Enna mattum vaazha sollaathae Udambu kulla usira vittu poga sollu neethaan Unna vittu poga sollaathae Kaanugindra kaatchi ellam unthan poo mugam Athu enthan nyabagam
Male: Kannukulla ipo kadal kasivatha paaru Onnukulla onna vanthu seru Kannukulla ipo kadal kasivatha paaru Onnukulla onna vanthu seru
Male: Kaadhaluku kangal illai kaalgal undu thaanae Sollaamalae oodi ponaalae Vedanthaangal paravai kellam veru veru naadu Unnudaya koodu naanadi Annaanthu paarkinra kokku naanadi Antha vinmeen neeyadi
Male: Kannukulla ipo kadal kasivatha paaru Onnukulla onna vanthu seru Kannukulla ipo kadal kasivatha paaru Onnukulla onna vanthu seru
Male: {Aagayam thee pidicha nila thoonguma Nee illa neram ellam nenjam thaanguma} (2)
Male: Sola kaatu bommaikoru sontham yaarumilla Kaiya vittu kaathal pona kaiyil rega illa
Male: Kannukulla ipo kadal kasivatha paaru Onnukulla onna vanthu seru Kannukulla ipo kadal kasivatha paaru Onnukulla onna vanthu seru
vinayagar songs lyrics
dingiri dingale karaoke
theriyatha thendral full movie
a to z tamil songs lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
tamil songs lyrics images in tamil
spb songs karaoke with lyrics
master the blaster lyrics in tamil
uyirae uyirae song lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
christian songs tamil lyrics free download
photo song lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
kadhal kavithai lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
raja raja cholan song karaoke
megam karukuthu lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3