Added Date: Feb 11, 2022
பெண்: நான் நீ நாம் வாழவே உறவே நீ நான் நாம் தோன்றினோம் உயிரே தாப பூவும் நான்தானே பூவின் தாகம் நீதானே
பெண்: நான் பறவையின் வானம் பழகிட வா வா நீயும் நான் அனலிடும் வேகம் அணைத்திட வா வா நீயும் தாப பூவும் நான்தானே பூவின் தாகம் நீதானே
பெண்: உயிா் வாழ முள்கூட ஒரு பறவையின் வீடாய் மாறிடுமே உயிரே உன் பாதை மலராகும் நதி வாழும் மீன் கூட ஒரு நாளில் கடலை சோ்ந்திடுமே மீனே கடலாக அழைகின்றேன் தாப பூவும் நான்தானே பூவின் தாகம் நீதானே
பெண்: அனல் காயும் பரயோசை ஒரு வாழ்வின் கீதம் ஆகிடுமே அன்பே மலராத நெஞ்சம் எங்கே பழி தீா்க்கும் உன் கண்ணில் ஒரு காதல் அழகாய் தோன்றிடுமே அன்பே நீ வாராயோ தாப பூவும் நான்தானே பூவின் தாகம் நீதானே

Female: Naan paravaiyin vaaanam Pazhagida vaa vaa neeyum Naan analidum vegam Anaithida vaa vaa neeyum Thaaba poovum naanthaanae Poovin thaagam neethaanae
Female: Uyir vaazha mulkooda Oru paravaiyin veedaai maaridumae Uyirae un paadhai malaraagum Nadhi vaazhum meen kooda Oru naalil kadalai serndhidumae Meenae kadalaaga azhaikindren Thaaba poovum naanthaane Poovin thaagam neethaane
Female: Anal kaayum parayosai Oru vaazhvin geedham aagidumae Anbe malaraatha nenjam engae Pazhi theerkum un kannil Oru kaadhal azhagaai thondridumae Anbe nee vaaraayo Thaaba poovum naanthaane Poovin thaagam neethaane
Female: Naan nee naam vaazhavae uravae Nee naan naam thondrinom uyirae Thaaba poovum naanthaanae Poovin thaagam neethaanae
Female: Naan paravaiyin vaaanam Pazhagida vaa vaa neeyum Naan analidum vegam Anaithida vaa vaa neeyum Thaaba poovum naanthaanae Poovin thaagam neethaanae
karaoke with lyrics tamil
tamil love song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
best lyrics in tamil love songs
sri ganesha sahasranama stotram lyrics in tamil
master lyrics tamil
marudhani song lyrics
ennathuyire ennathuyire song lyrics
enjoy enjaami meaning
abdul kalam song in tamil lyrics
tamil song lyrics video download for whatsapp status
kalvare song lyrics in tamil
ilaya nila karaoke download
tamil bhajan songs lyrics pdf
tamil devotional songs lyrics in english
3 movie tamil songs lyrics
friendship song lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
maara song tamil lyrics