Added Date: Feb 11, 2022
ஆண்: மேகமே ஓ மேகமே உன் மழையை கொஞ்சம் தூவாதே மாலையில் அந்தி மாலையில் உன்னை மறுபடி அழைப்போம் போகாதே
ஆண்: பக்கின்காம் கால்வாயில் தண்ணீர்தான் நாம் கோயில் அந்நாளும் வெளுத்துக்கட்டி வாழுவோம்
ஆண்: அட ஹோய்யா தள்ளிப்போயா வெயில் போகும் முன்னே வேலைய செய்வோம் வாயா
ஆண்: மேகமே ஓ மேகமே உன் மழையை கொஞ்சம் தூவாதே ஹேய் ஹேய்... மாலையில் அந்தி மாலையில் உன்னை மறுபடி அழைப்போம் போகாதே ஹேய் ஹேய்
குழு: சூரியன் உதிக்கும்போதே சாயம் போட போவம் சட்டுன்னு மழைத்துளி வந்தா நாங்க தாயம் ஆடத்தான் போவோம்
ஆண்: வாடா வாடா வாடா ஒரு தாயம்
ஆண்: ஆறு
ஆண்: வாடா வாடா வாடா ஒரே ஒரு தாயம்
ஆண்: ஈராறு
ஆண்: வாடா வாடா வாடா ஒரே ஒரு புள்ளி சே
குழு: நாங்க நொண்டி கழுதைமேல நூறு மூட்டைப்போல வாழ்க்கை வரும்போது நாங்க வானம் தேடித்தான் போவோம்
ஆண்: சலவைக்காரன் வாழ்க்கை கூட சாமிபோலதான் உங்களோட பாவம்மூட்டை சுமப்போம் அழுக்கோட வாழ்ந்தாலும் நெஞ்சில்தான் அழுக்கில்லை ஆகாயம் போல மனசு வெள்ளை
ஆண்: அட ஹோய்யா தள்ளிபோயா வெயில் போகும் முன்னே வேலைய செய்வோம் வாயா ஆ வாயா
குழு: கையில காசு இல்ல மனசுல வேஷம் இல்ல பொயில வாழ்க்க இல்ல அதனால் கஷ்ட நஷ்டம்தான் இல்ல
குழு: ஹெலோ சார் டோரா உன் சட்ட கர என் கிட்ட வர உட்டான் பார் அர
குழு: பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கும் ஒதுங்கினது இல்ல
ஆண்: அனுபவ பாடம் படிச்சோம் அதனால் வாழ்வீர் தோல்வி இல்லை
ஆண்: ஒரு மா கானி மா கானி
குழு: ஒரு மா கானி மா கானி
ஆண்: இரு மா கானி அரைக்கா
குழு: இரு மா கானி அரைக்கா
ஆண்: மும் மா கானி முண்டாணி
குழு: மும் மா கானி முண்டாணி
ஆண்: நா மா கானி கா
குழு: நா மா கானி கா
ஆண்: எம்டன் போட்ட குண்ட போல வருமா சில நேரம் பதுங்கி பாஞ்சி அடிக்கும்போதும் பயமில்ல ஹே
ஆண்: தலை சாஞ்சு போனாலும் தன்மானம் சாயாது மண்ணோடு ஈரம் போல வாழ்வோம்
ஆண்: அட போய்யா தள்ளிபோயா வெயில் போகும் முன்னே வேலைய செய்வோம் வாயா
ஆண்: வாயா வாயா ஆ ஹோ ஹோ ஹோ...
ஆண்: .........
ஆண்: மேகமே ஓ மேகமே உன் மழையில் கொஞ்சம் நனைவோமே மாலையில் அந்தி மாலையில் எங்க மனச உனக்கு தந்தோமே

Music by: G. V. Prakash Kumar
Male: Megamae o megamae Un mazhaiya konjam thoovaathae Maalaiyil anthi maalaiyil Unna marupadi azhaippom pogaathae
Male: Buckingham kaalvaaiyil Thaneerthaan nam koyil Annaadam veluthu katti vaazhvom
Male: Ada hoiyaa Thalli poiyaa Veiyil pogum munnae Velaiya seivvom vaayaa
Male: Megamae o megamae Un mazhaiya konjam thoovaathae Hey hey hey hey Maalaiyil anthi maalaiyil Unna marupadi azhaippom pogaathae Hey hey hey
Chorus: Sooriyan uthikkum pothu Saayam poda povom Sattunu mazhathuli vantha Naanga thaayam aadaththaan povom
Male: Vaada vaada vaada vaada
Oru thaayam
Male: Aaru
Male: Vaada vaada vaada
Orae oru thaayam
Male: Eeraaru
Male: Vaada vaada vaada
Orae oru pulli
Cha
Chorus: Aaah nondi kazhutha mela Nooru mootta pola Vaazhkkai varuthum bothu Naanga vaanam thedithaan povom
Male: Salavakkaaran vaazhkka kooda Saamiya polaththaan Ungaloda paava mootta sumappom
Chorus: Azhukkoda vaazhnthaalum Nenjilthaan azhukkilla Aagaayam pola manasum vella
Male: Ada hoiyaa Thalli poiyaa Veiyil pogum munnae Velaiya seivvom vaayaa Aaa vaayaaa
Chorus: Kaiyila kaasu illa Manasula vesham illa Poiyila vaazhkka illa Athanaal kashtam nasthamthaan illa
Chorus: Hello sir dora Un satta kara En kitta vara Uttaen paar ara
Chorus: Pallikkoodam pakkam Mazhikkum othungunathilla
Male: Anubhava paadam padichchom Athanaal vaazhvil tholvi illai
Male: Oru maa kaani maa kaani
Chorus: Oru maa kaani maa kaani
Male: Iru maa kaani araikkaa
Chorus: Iru maa kaani araikkaa
Male: Mum maa kaani mundaani
Chorus: mum maa kaani mundaani
Male: Naa maa kaani kaa
Chorus: Naa maa kaani kaa
Male: Emtan potta gunda pola Varuma sila neram Pathungi paanju Adikkum pothum bayam illa
Male: Thala saanju ponaalum Thanmaanam saayaathu Mannoda eeram polae vaazhvom
Male: Ada pooyaa Thalli poiyaa Veiyil pogum munnae Velaiya seivvom vaayaa Vaa vaayaa.. aaaaah. Aahh ahhh ho ho ho.. Aaahaaa..aahaaa.aaa.aaa.hoo hoo ....................
Male: Megamae o megamae Un mazhaiyil konjam nanaivomae Maalaiyil anthi maalaiyil Enga manasa unakku thanthomae
lyrics whatsapp status tamil
indru netru naalai song lyrics
neerparavai padal
asuran song lyrics in tamil
tamil music without lyrics
google goole song lyrics in tamil
song with lyrics in tamil
master tamil lyrics
thoorigai song lyrics
master vaathi coming lyrics
bhaja govindam lyrics in tamil
nila athu vanathu mela karaoke with lyrics
tamil love song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
tamil christmas songs lyrics pdf
mgr padal varigal
mailaanji song lyrics
nanbiye song lyrics in tamil
veeram song lyrics
enjoy en jaami cuckoo