Vaama Duraiyamma Song Lyrics

Madrasapattinam cover
Movie: Madrasapattinam (2010)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Udit Narayan, Cochin Haneefa

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ்ம்ம் ஹ்ஹ்ம்ம்ம்

ஆண்: வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா

ஆண்: கட்டவண்டியில் போவோம் ட்ராமில் ஏரியும் போவோம் கூவம் படகிலும் போவோம் போலாமா மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா கோடி அதிசயம் இங்கே எம்மம்மா.

ஆண்: வாம்மா துரையம்மா இது வங்ககரையம்மா வணக்கம் சொல்லித்தான் வரவேற்கும் ஊரம்மா

ஆண்: ஓர் பாவைக்கூத்துக்கள் பொம்மல்லாட்டங்கள் கோவில் சிற்பத்தில் கலை வளர்ப்போம் இன்னும் வாசல் கோலத்தில் அரிசி மாவிலே பறவைக்கும் எறும்புக்கும் விருந்து வைப்போம்

ஆண்: கோடி ஜாதிகள் இங்கே உள்ள போதிலும் அண்ணன் தம்பியாய் நாங்கள் வாழுவோம் வீட்டில் திண்ணைகள் வைத்துக் கட்டுவோம் எம்மா வழிப்போக்கன் வந்து தான் தங்கிச் செல்லுவான் சும்மா தாயும் தெய்வம்தான் இங்கே எம்மம்மா

ஆண்: ஓர் கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ் எங்கள் மொழியாகும் அட கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்ன வாழ்க்கையே எங்கள் நெறியாகும்

ஆண்: இந்த பூமியில் நீங்கள் எங்கும் போகலாம் இங்கு மட்டுமே அன்பை காணலாம்

ஆண்: வீர மன்னர்கள் வாழ்ந்த நாடு இது எம்மா இதை அடிமையாக்கித் தான் கொடுமை செய்வது ஞாயமா வலையில்  மழையும் தான் விழுந்தது எம்மம்மா

ஆண்: கட்டவண்டியில் போவோம் ட்ராமில் ஏரியும் போவோம் கூவம் படகிலும் போவோம் போலாமா மகுடி ஊதிட பாம்பு ஆடுதே எம்மா பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா கோடி அதிசயம் இங்கே எம்மம்மா..

Music by: G. V. Prakash Kumar

Male: Hmm hmm mmmm

Male: Vaammaa dhuraiyammaa
Female: Hmm
Male: Come on white lady
Male: Idhu vangakkaraiyammaa
Female: What
Male: Paadraaraam singing

Male: Vaammaa dhuraiyammaa Idhu vangakkaraiyammaa Vanakkam solliththaan Varaverkum oorammaa
Male: We Welcome with vanakkam
Female: Oh vanakkam
Male: Ha ha ha adhae thaan

Male: Kattavandiyil pavom Traamil yeriyum povom Koovam padagilum povom Polaamaa Magudi oodhida Paambu aadudhae yemmaa Periya yaanai thumbikkai Aasirvaadhangal yemmaa Kodi adhisayam ingae yemmammaa.

Male: Vaammaa dhuraiyammaa Idhu vangakkaraiyammaa Vanakkam solliththaan Varaverkum oorammaa

Male: Paavaikkoothugal Bommalaattangal Kovil sirpathil kalai valarppom Innum vaasal kolathin Arisi maavilae Paravaikkum erumbukkum Virundhu vaippom

Female: What’s this
Male: Food for kuruvi’s
Female: Oh really
Male: Yes

Male: Kodi jaadhigal Ingae ulla podhilum Annan thambiyaai Naangal vaazhuvom

Male: All brothers and sisters But parents different
Female: That’s great
Male: Hey thankyou thank you

Male: Veettil thinnaigal Vaiththu kattuvom yemmaa Vazhippokkan vandhu thaan Thangichelluvaan summaa
Male: Sweet outdoors
Male: Thaayum dheivamthaan ingae Yemmammaa.

Male: Vaammaa dhuraiyammaa Idhu vangakkaraiyammaa Vanakkam solliththaan Varaverkum oorammaa

Male: Or kodi aandugal thaandi Vaazhndhidum Sendhamizh engal mozhiyaagum Ada kamban valluvan kavidhaiyil sonna Vaazhkkaiyae engal neriyaagum

Female: Whats that
Male: Theriyathu sonna puriyuma Old poet written gold lines

Male: Indha boomiyil neengal Engum pogalaam Ingu mattumae Anbai kaanalaam

Male: Haan love you
Female: I beg u pardon
Male: No no land of love Thappicha da saami

Male: Veera mannargal vaazhndha Naadidhu yemmaa Idhai adimaiyaakkithaan Kodumai seivadhu gnaayamaa

Female: What is that mean
Male: Water water clean water Hey summa iruppa En polappa keduthuraatha

Male: Valaiyil malaiyum thaan Vizhundhadhu yemmammaa
Male: Aama aamaa

Male: Vaammaa dhuraiyammaa Idhu vangakkaraiyammaa Vanakkam solliththaan Varaverkum oorammaa

Male: Kattavandiyil pavom Traamil yeriyum povom Koovam padagilum povom Polaamaa Magudi oodhida Paambu aadudhae yemmaa Periya yaanai thumbikkai Aasirvaadhangal yemmaa Kodi adhisayam ingae yemmammaa.

Most Searched Keywords
  • tamil song lyrics in english free download

  • lyrics of google google song from thuppakki

  • sarpatta movie song lyrics

  • kanne kalaimane karaoke download

  • puthu vellai mazhai karaoke for female singers

  • tamil christian songs lyrics

  • tamil2lyrics

  • saraswathi padal tamil lyrics

  • alagiya sirukki tamil full movie

  • thangamey song lyrics

  • kadhal album song lyrics in tamil

  • bahubali 2 tamil paadal

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil happy birthday song lyrics

  • maruvarthai song lyrics

  • siragugal lyrics

  • karnan movie songs lyrics

  • tamil lyrics video song