Enna Nadakkudhu Naattula Song Lyrics

Madura Veeran cover
Movie: Madura Veeran (2017)
Music: Santhosh Dhayanidhi
Lyricists: Yugabharathi
Singers: Jayamoorthy

Added Date: Feb 11, 2022

ஆண்: என்ன நடக்குது நாட்டுல என்ன நடக்குது நாட்டுல அத எடுத்து சொல்லணும் பாட்டுல

ஆண்: என்ன நடக்குது நாட்டுல அத எடுத்து சொல்லணும் பாட்டுல என்ன நடக்குது நாட்டுல அத எடுத்து சொல்லணும் பாட்டுல

ஆண்: கொள்ளையடிச்சவன் கூட்டுல கொள்ளையடிச்சவன் கூட்டுல நம்ம குடும்பம் நிக்குது ரோட்டுல

ஆண்: எதையும் நாம பாக்காம எதுத்து கேள்வி கேக்காம எதையும் நாம பாக்காம எதுத்து கேள்வி கேக்காம

ஆண்: அடங்கி ஒடுங்கி கெடப்பதால ஆளுக்காளு நாட்டாம என்ன நடக்குது நாட்டுல என்ன நடக்குது

ஆண்: ஐயா என்ன நடக்குது நாட்டுல அத எடுத்து சொல்லணும் பாட்டுல என்ன நடக்குது நாட்டுல அத எடுத்து சொல்லணும் பாட்டுல

ஆண்: எத்தன எத்தன கட்சியிருக்குது ஒன்னும் நடக்கலையே

ஆண்: ஊரு முக்கிலும் திக்கிலும் சாமியிருக்குது கண்ண தொறக்கலையே

ஆண்: புத்தனும் காந்தியும் நின்ன இடத்துல புல்லு முளைக்குதடா

ஆண்: சின்ன புள்ளையும் அப்பனும் சேர்ந்து குடிச்சிட சண்ட நடக்குதடா

ஆண்: எத்தன எத்தன சாதியிருக்குது எத்தன எத்தன சாதியிருக்குது எண்ணி முடிக்கலையே இதில் குப்பனும் சுப்பணும் செத்து மடிவத சட்டம் தடுக்கலையே

ஆண்: எத்தன எத்தன சாதியிருக்குது எண்ணி முடிக்கலையே இதில் குப்பனும் சுப்பணும் செத்து மடிவத சட்டம் தடுக்கலையே

ஆண்: மேல யாரு கீழ யாரு சொன்ன பாவம்டா நாம நாலு பேரு ஒன்னா சேர்ந்தா எல்லாம் மாறுமடா

ஆண்: முன்னயும் பின்னயும் என்ன நடந்தது கொஞ்சம் படிக்கணுமே

ஆண்: இங்க உள்ளது மொத்தமும் மக்களுக்கென்று நீ பங்கு பிரிக்கணுமே

ஆண்: லஞ்சமும் ஊழலும் இன்னும் எதுக்குனு எட்டி உதைக்கனுண்டா

ஆண்: வேஷம் போடுற யாரையும் உண்மை நெருப்புல வெச்சு எரிக்கணுண்டா

ஆண்: நல்லத செஞ்சிட உள்ள வரையிலும் ஒட்டி இருக்கணுமே காலம் கையில வந்திட ஒட்டு பொறுக்கீங்க மொட்டையடிக்கணுமே

ஆண்: மோசமான பேயும் ஓட சங்க ஊதனும்டா சமுதாயம் வாழ நீயும் நானும் சொந்தம் ஆகணும்டா

ஆண்: என்ன நடக்குது நாட்டுல அத எடுத்து சொல்லணும் பாட்டுல கொள்ளையடிச்சவன் கூட்டுல கொள்ளையடிச்சவன் கூட்டுல நம்ம குடும்பம் நிக்குது ரோட்டுல

ஆண்: என்ன நடக்குது ஐயா என்ன நடக்குது என்ன நடக்குது நாட்டுல அத எடுத்து சொல்லணும் பாட்டுல

Male: Enna nadakkudhu naattula Enna nadakkudhu naattula Adha eduthu sollanum paattula

Male: Enna nadakkudhu naattula Adha eduthu sollanum paattula Enna nadakkudhu naattula Adha eduthu sollanum paattula

Male: Kollaiyadichavan koottula Kollaiyadichavan koottula Namma kudumbam nikkudhu rottula

Male: Enna nadakkudhu naattula Adha eduthu sollanum paattula Enna nadakkudhu naattula Adha eduthu sollanum paattula

Male: Ethaiyum naama paakkaama Edhuththu kelvi kekkaama Ethaiyum naama paakkaama Edhuththu kelvi kekkaama

Male: Adangi odungi kedappadhaala Aalukkaalu naattaama Enna nadakkudhu naattula Enna nadakkudhu

Male: Aiya enna nadakkudhu naattula Adha eduthu sollanum paattula Enna nadakkudhu naattula Adha eduthu sollanum paattula

Male: Eththana eththana Katchiyirukkudhu Onnum nadakkalayae

Male: Ooru mukkilum thikkilum Samiyirukkudhu Kanna thorakalaiyae

Male: Budhdhanum gandhiyum Ninna edathula Pullu mulaikkudhada

Male: Chinna pullayum appanum Serndhu kudichida Sanda nadakkudhada

Male: Eththana eththana Saadhiyirukkudhu.uuu.. Eththana eththana Saadhiyirukkudhu Enni mudikkalayae Idhil kuppanum suppanum Seththu madivatha sattam Thadukkalayae

Male: Eththana eththana Saadhiyirukkudhu Enni mudikkalayae Idhil kuppanum suppanum Seththu madivatha sattam Thadukkalayae

Male: Mela yaaru keezha yaaru Sonna paavamada Naama naalu peru onna serndha Ellaam maarumada

Male: Munnayum pinnayum Enna nadandhadhu Konjam padikkanumae

Male: Inga ulladhu moththamum Makkalukkendru Nee pangu pirikkanumae

Male: Lanjamum oolalum innum Edhukkunnu Etti udhaikkanunda

Male: Vesham podura yaaraiyum Unmai neruppula Vechchu erikkanunda

Male: Nalladha senjida Ulla varaiyilum Otti irukkanumae Kaalam kaiyila vandhida Ottu porukkinga Mottaiyadikkanumae

Male: Mosamaana peiyum oda Sanga oodhanumda Samudhaayam vaazha neeum naanum Sondham aaganumda

Male: Enna nadakkudhu naattula Enna nadakkudhu naattula Adha eduthu sollanum paattula

Male: Enna nadakkudhu naattula Adha eduthu sollanum paattula Kollaiyadichavan koottula Kollaiyadichavan koottula Namma kudumbam nikkudhu rottula

Male: Enna nadakkudhu Aiya enna nadakkudhu Enna nadakkudhu naattula Adha eduthu sollanum paattula

Male: Enna nadakkudhu naattula Adha eduthu sollanum paattula Enna nadakkudhu naattula Adha eduthu solla.aaa..num paattula

Other Songs From Madura Veeran (2017)

Similiar Songs

Most Searched Keywords
  • munbe vaa karaoke for female singers

  • marudhani lyrics

  • karnan movie songs lyrics

  • tamil song lyrics

  • alagiya sirukki movie

  • kayilae aagasam karaoke

  • tamil christmas songs lyrics

  • nerunjiye

  • theriyatha thendral full movie

  • soorarai pottru theme song lyrics

  • kai veesum

  • tamil song lyrics in english

  • enjoy enjaami song lyrics

  • vinayagar songs tamil lyrics

  • kutty pattas full movie download

  • tamil karaoke with malayalam lyrics

  • kutty story in tamil lyrics

  • teddy en iniya thanimaye

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • tamil song lyrics with music