Added Date: Feb 11, 2022
ஆண்: வைகை ஆற்றில் கள்ளழகர் வந்திறங்க போறார் அய்யா எட்டு ஜில்லா எல்லை வரை ஆட்சி செய்ய வாரார் அய்யா
ஆண்: பூங்கரகம் தலையில் வச்சு நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம் எட்டுகட்டா மெட்டெடுத்து அழகர அழகா பாடிடுவோம் தந்தரதோம் தந்தரதோம் தந்தரதோம் தந்தரதத்தோம்
பெண்: வைகை ஆற்றில் கள்ளழகர் வந்திறங்க போறார் அய்யா எட்டு ஜில்லா எல்லை வரை ஆட்சி செய்ய வாரார் அய்யா
பெண்: பூங்கரகம் தலையில் வச்சு நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம் எட்டுகட்டா மெட்டெடுத்து அழகர அழகா பாடிடுவோம்
ஆண்: வைகை ஆற்றில் கள்ளழகர் வந்திறங்க போறார் அய்யா ஓஒ..ஓ..
ஆண்: சாமியாடி கூட்டம் கூட எதிர் சேவை மக்கள் காண பூப் பல்லாக்கில் கள்ளழகர் பூரிப்பாக காட்சி தந்தார் அய்யா
குழு: ஓஒ..ஓ..ஓஓஹோ ஓ... ஓஒ..ஓ..ஓஓஹோ ஓ...
பெண்: சொக்கநாதர் மீனாட்சியின் கல்யாணத்தில் தாமதமாய் கள்ளழகர் வந்து நின்னார் கல்யாணமும் முன்பே முடிந்தய்யா
ஆண்: அதனாலே கள்ளழகர் திரும்பினார் கோவமாய் நாச்சியாரு வீட்டுக்குத்தான் கிளம்பினார் வேகமாய்
பெண்: குதிரையில் சென்ற அவர் கருடனில் திரும்பினார் கொக்கிவிஷ முனிவருக்கு மோட்சம் அருளினார்
இருவர்: வைகை ஆற்றில் கள்ளழகர் வந்திறங்க போறார் அய்யா எட்டு ஜில்லா எல்லை வரை ஆட்சி செய்ய வாரார் அய்யா
ஆண்: சித்திரையில் கள்ளழகர் சீற்றம் கொண்ட சேதி கேட்டு பட்டயத்தின்காரர்களும் சீர்பாதம் சொமந்து வாந்தாரையா
பெண்: பல வித மண்டபத்தில் பத்து வித தோற்றம் கொண்டு திரு கண்கள் மத்தியிலே தினந்தோறும் காட்சி தந்தார் அய்யா
ஆண்: கரகாட்டம் கச்சேரியும் விடிய விடிய நடந்தது கள்ளழகர் மனதிலே மகிழ்ச்சியும் பிறந்தது
பெண்: சாஸ்டாங்கமாய் சௌராஷ்டியாய் சனங்களும் விழுந்தது சேதுபதி புதுகோட்டை ராசாக்கள் பணிந்தன

ஆண்: மோரு விக்க காசு இன்றி உண்டியல உடைச்சார் அய்யா அன்று முதல் கள்ளர் என்று அழகரும் அன்பாய் அழைக்கபட்டார்
பெண்: தல்லாக்குளம் வண்டியூரு வியாருவம் காலனியில் வேட்டு சத்தம் விண் அதிர வீரமாக அழகர் ஆடி வந்தார்
ஆண்: பச்சை கொடி வெள்ளை பட்டில் அழகரின் ஊர்வலம் அங்கண் திருப்பதி கோழி சண்டை மாட்டு சண்டை அமர்க்களம்
பெண்: பலவித செய்கை செஞ்சு வைகையிலே நீந்தினார் திட்டு என்று மூணு மாசம் படி பதினெட்டில் தூங்கினார்
ஆண்: ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.. ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.. ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..

பெண்: பூங்கரகம் தலையில் வச்சு நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம் எட்டுகட்டா மெட்டெடுத்து அழகர அழகா பாடிடுவோம் தந்தரதோம் தந்தரதோம் தந்தரதோம் தந்தரதத்தோம்
ஆண்: வைகை ஆற்றில் கள்ளழகர் வந்திறங்க போறார் அய்யா எட்டு ஜில்லா எல்லை வரை ஆட்சி செய்ய வாரார் அய்யா.ஓ..ஓ.

Male: Vaigai aattril kallazhagar Vanthiranga poraar aiyyaa Ettu jilla ellai varai Aatchi seiya vaaraar aiyyaa
Male: Poongaragam thalaiyil vachchu Naamellaam pongi vanthu aadiduvom Ettukattaa metteduththu Azhgara azhagaa paadiduvom Thantharathom thantharathom Thantharathom thantharthaththom
Female: Vaigai aattril kallazhagar Vanthiranga poraar aiyyaa Ettu jilla ellai varai Aatchi seiya vaaraar aiyyaa
Female: Poongaragam thalaiyil vachchu Naamellaam pongi vanthu aadiduvom Ettukattaa metteduththu Azhgara azhagaa paadiduvom
Male: Vaigai aattril kallazhagar Vanthiranga poraar aiyyaa.oo.oo..
Male: Saamiyaadi koottam kooda Edhir sevai makkal kaana Poop pallaakkil kallazhagar Poorippaaa kaatchi thanthaar aiyyaa
Chrous: Ooo..oo..oooho.oo. Ooo..oo..oooho.oo.
Female: Sokkanaathar meenatchiyin Kalayaanaththil thaamathamaai Kallazhagar vanthu ninnaar Kalyaanamum munbe mudinthathaiyaa
Male: Adhanaalae kallazhagar Thirumbinaar kovamaai Naachiyaru veettukkuththaan Kilambinaar vegamaai
Female: Kudhiraiyil sendra avar Karudanil thirumbinaar Kokkivisha munivarukku Motcham arulinaar
Both: Vaigai aattril kallazhagar Vanthiranga poraar aiyyaa Ettu jilla ellai varai Aatchi seiya vaaraar aiyyaa
Male: Chiththiraiyil kallazhagar Seettram konda saethi kettu Pattayaththin kaararkalum Seerpaatham somanthu vanthaaraiyya
Female: Pala vidha mandapaththil Paththu vidha thottram kondu Thiru kangal maththiyilae Dhinanthorum kaatchi thanthaar aiyyaa
Male: Karakaattam katcheriyum Vidiya vidiya nadanthathu Kallazhagar manathilae Magizhchchiyum piranthathu
Female: Shastaangamaai sowraashtiyaai Sanangalum vizhunthathu Sethupathi pudhukottai Raasaakkal paninthana
Both: Vaigai aattril kallazhagar Vanthiranga poraar aiyyaa Ettu jilla ellai varai Aatchi seiya vaaraar aiyyaa
Chrous: Ooo..oo..oooho.oo. Ooo..oo..oooho.oo.
Male: Moru vikka kaasu indri Undiyala udaichchaar aiyyaa Andru mudhal kallar endru Azhagrum anbaai azhaikkapattaar
Female: Thallaakkulam vandiyooru Viyaaruvam kaalaniyil Vaettu saththam vinn adhira Veeramaaga azhagar aadi vanthaar
Male: Pachai kodi vellai pattil Azhagarin oorvalam Angan thiruppathi Kozhi sandai maattu sandai amarkalam
Female: Palavidha seigai senju Vaigaiyilae neenthinaar Thittu endru moonu maasam Padi padhinettil thoonginaar
Male: ........
Female: Vaigai aattril kallazhagar Vanthiranga poraar aiyyaa Ettu jilla ellai varai Aatchi seiya vaaraar aiyyaa
Female: Poongaragam thalaiyil vachchu Naamellaam pongi vanthu aadiduvom Ettukattaa metteduththu Azhgara azhagaa paadiduvom Thantharathom thantharathom Thantharathom thantharthaththom
Male: Vaigai aattril kallazhagar Vanthiranga poraar aiyyaa Ettu jilla ellai varai Aatchi seiya vaaraar aiyyaa..oo..oo..
love songs lyrics in tamil 90s
isha yoga songs lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
sirikkadhey song lyrics
tamil love song lyrics in english
dingiri dingale karaoke
varalakshmi songs lyrics in tamil
lyrics status tamil
lyrics of kannana kanne
whatsapp status lyrics tamil
mgr karaoke songs with lyrics
kanne kalaimane song karaoke with lyrics
butta bomma song in tamil lyrics download mp3
pongal songs in tamil lyrics
comali song lyrics in tamil
lyrics song status tamil
abdul kalam song in tamil lyrics
tamil song lyrics video
amarkalam padal
dosai amma dosai lyrics