Aadal Kaaneero Song Lyrics

Madurai Veeran cover
Movie: Madurai Veeran (1956)
Music: G. Ramanathan
Lyricists: Udumalai Narayanakavi
Singers: M. L. Vasanthakumari

Added Date: Feb 11, 2022

பெண்: ஆடல் காணீரோ ஆடல் காணீரோ விளையாடல் காணீரோ திருவிளையாடல் காணீரோ.. ஓ ஓ ஓ ஓ..

பெண்: ஆடல் காணீரோ

பெண்: பாடல் மதுரையில் ராஜ சௌந்திர.. ஆஅ...ஆ..ஆஅ.ஹா..ஆஅ.ஆஅ..ஹா..ஆஅ..ஆ. பாடல் மதுரையில் ராஜ சௌந்திர.. பாண்டியனாம் எங்கள் ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ... ஓ.

பெண்: ஊற்றுப் பெருக்காலே உலைக் கூட்டும் வைகையென்னும் ஆற்று வெள்ளம் தடுக்கவே.ஏ..ஏ...

பெண்: ஊற்றுப் பெருக்காலே உலைக் கூட்டும் வைகையென்னும் ஆற்று வெள்ளம் தடுக்கவே

பெண்: வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணை தன்னை வீட்டுக்கோர் ஆள் தந்து வேந்தனின் ஆணை தன்னை ஏற்று வினை முடிக்கவே

பெண்: பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் பிள்ளைப் பேற்றடையாத ஒரு வந்தியின் கூலியாளாய் பிட்டுக்கு மண் சுமக்கவே வந்து பித்தனைப் போலே கைப் பிரம்பாலே பட்ட அடி பித்தனைப் போலே கைப் பிரம்பாலே பட்ட அடி பேசிடும் சகல ஜீவராசிகள் முதுகிலும் பட்டு வலுவூட்ட ஈசன் விளையாடல் காணீரோ...ஓ..

பெண்: நரி தன்னனைப் பரியாக்கி பரி தன்னை நரியாக்கி நாரைக்கு முக்தி கொடுத்து உயர் நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து உயர் நால் வேதப் பொருள் சொல்லி நாகத்தையும் வதைத்து நக்கீரார்க்கு உபதேசித்து

பெண்: வரகுண பாண்டியர்க்கு சிவலோகம் காட்டி வரகுண பாண்டியர்க்கு சிவலோகம் காட்டி வலை வீசி மீன் பிடித்து வாய் திறவாத கல்யானைக்குக் கரும்பூட்டி வாய் திறவாத கல்யானைக்குக் கரும்பூட்டி வைரவளை முத்துவளை ரத்னவளை விற்ற விளையாடல் காணீரோ

பெண்: பாடல் மதுரையில் ராஜ சௌந்திர பாண்டியராம் எங்கள் ஆண்டவன் திருவிளையாடல் காணீரோ... ஓ.

Female: Aadal kaaneero . Aadal kaaneero Vilaiyaadal kaaneero Thiruvilaiyaadal kaaneero. Oo oo oo oo..

Female: Aadal kaaneero

Female: Paadal madhuraiyil raaja savundhira. Aaaa.aaa.aaa..haaa..aaa.haaa.aa.aa..aaa Paadal madhuraiyil raaja savundhira Paandiyanaam engal aandavan Thiruvilaiyaadal kaaneero. ooo.

Female: Ootru perukkaalae Ulai koottum vaigaiyennum Aattru vellam thadukkavae.ae.ae.

Female: Ootru perukkaalae Ulai koottum vaigaiyennum Aattru vellam thadukkavae

Female: Veettukkoraal thandhu Vaendhanin aanai thanai Veettukkoraal thandhu Vaendhanin aanai thanai Yettru vinai mudikkavae

Female: Pettradaiyaadha oru Vandhiyin kooliyaalaai. Pillai pettradaiyaadha oru Vandhiyin kooliyaalaai Pittukku man sumakkavae vandhu Pithanai polae Kai pirambaalae patta adi Pithanai polae Kai pirambaalae patta adi Pesidum sagala jeeva raasigal Mudhugilum pattu vaduvuttra Eesan vilaiyaadal kaaneero. ooo.

Female: Nari thanai pariyaakki Pari thanai nariyaakki Naaraikku mukthi koduthu.

Female: Nari thanai pariyaakki Pari thanai nariyaakki Naaraikku mukthi koduthu. Uyar naal vaedha porul solli Naagathaiyum vadhaithu Uyar naal vaedha porul solli Naagathaiyum vadhaithu Narkeerar kubadhaesithu

Female: Varum kula paandiyarkku Siva logam kaatti Varum kula paandiyarkku Siva logam kaatti Valai veesi meen pidithu Vaai thiravaadha Kal yaanaikku karumbootti Vaai thiravaadha Kal yaanaikku karumbootti Vaira valai muthu valai rathna valai Vittra vilaiyaadal kaaneero

Female: Paadal madhuraiyil raaja savundhira Paandiyanaam engal aandavan Thiruvilaiyaadal kaaneero. ooo.

Most Searched Keywords
  • tamil music without lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • master vaathi raid

  • gaana song lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • tamil songs with lyrics in tamil

  • baahubali tamil paadal

  • tamil christian songs lyrics in english pdf

  • ovvoru pookalume karaoke download

  • lyrics video tamil

  • karaoke for female singers tamil

  • tamil love feeling songs lyrics

  • malargale malargale song

  • raja raja cholan lyrics in tamil

  • karaoke tamil songs with english lyrics

  • google google tamil song lyrics in english

  • mayya mayya tamil karaoke mp3 download

  • orasaadha song lyrics

  • master lyrics in tamil

  • ellu vaya pookalaye song download lyrics in tamil