Added Date: Feb 11, 2022
ஆண்: ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க
ஆண்: ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க இருவர்: ஐயா எண்ணிப் பாருங்க
ஆண்: நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா மூட்டை அடிச்சா உன்னையே விடுவானா நெனச்சிப் பாருங்க மூட்டை அடிச்சா உன்னையே விடுவானா நெனச்சிப் பாருங்க நல்லா நெனச்சிப் பாருங்க நல்லா நெனச்சிப் பாருங்க
ஆண்: சேட்டை போடும் புள்ளிகள் எல்லாம் கோட்டை விட்டுக் கம்பி எண்ணணும் சிறையில் கம்பி எண்ணணும்

பெண்: பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும் பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க நீங்க புரிஞ்சு கொள்ளுங்க நீங்க புரிஞ்சு கொள்ளுங்க
ஆண்: காலமெல்லாம் வழிப்பறி கொள்ளை கர்ணம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை காலமெல்லாம் வழிப்பறி கொள்ளை கர்ணம் போட்டுப் பிழைப்பதும் தொல்லை
பெண்: கனவில் கூட வேண்டாம் ஐயா நல்லாக் கேளுங்க கனவில் கூட வேண்டாம் ஐயா நல்லாக் கேளுங்க ஐயா நல்லாக் கேளுங்க ஐயா நல்லாக் கேளுங்க
ஆண்: ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம்..ஆ.ஆஅ. ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம் யாருக்கும் நீ பயப்பட வேண்டாம் ஊரை அடிச்சுப் பிழைக்கவும் வேண்டாம் யாருக்கும் நீ பயப்பட வேண்டாம்
பெண்: ஏரைப் பிடிச்சி மானம் பெரிதாய் வாழ வேணுங்க ஏரைப் பிடிச்சி மானம் பெரிதாய் வாழ வேணுங்க நாமே வாழ வேணுங்க நாமே வாழ வேணுங்க
இருவர்: ஏச்சிப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க

Male: Yechi pizhaikkum thozhilae Sari thaanaa Enni paarunga
Male: Yechi pizhaikkum thozhilae Sari thaanaa Enni paarunga Aiyaa enni paarunga Both: Aiyaa enni paarunga
Male: Naachiyappaa sangili karuppaa Poochi kaattum pokkiri suppaa Naachiyappaa sangili karuppaa Poochi kaattum pokkiri suppaa Moottai adichaa unnaiyae viduvaanaa Nenaichi paarunga Moottai adichaa unnaiyae viduvaanaa Nenaichi paarunga Nallaa nenaichi paarunga Nallaa nenaichi paarunga
Male: Saettai podum pulligal ellaam Kottai vittu kambi ennanum Siraiyil kambi ennanum

Female: Poottai udaikkum Puliyae idhai neenga Purinju kollunga Poottai udaikkum poottai udaikkum Poottai udaikkum Poottai udaikkum puliyae idhai neenga Purinju kollunga Neenga purinju kollunga Neenga purinju kollunga
Male: Kaalam ellaam vazhippari kollai Karnam pottu pizhaippadhum thollai Kaalam ellaam vazhippari kollai Karnam pottu pizhaippadhum thollai
Female: Kanavil kooda vendaam aiyaa Nalla kelunga Kanavil kooda vendaam aiyaa Nalla kelunga Aiyaa nalla kelunga Aiyaa nalla kelunga
Male: Oorai adichu pizhaikkavum vendaam. Aa. ae. Oorai adichu pizhaikkavum vendaam Yaarukkum nee bayappada vendaam Oorai adichu pizhaikkavum vendaam Yaarukkum nee bayappada vendaam
Female: Yerai pidichi maanam peridhaai Vaazha venunga Yerai pidichi maanam peridhaai Vaazha venunga Naamae vaazha venunga Naamae vaazha venunga
Both: Yechi pizhaikkum thozhilae Sari thaanaa Enni paarunga Aiyaa enni paarunga Aiyaa enni paarunga
orasaadha song lyrics
lyrics video tamil
thevaram lyrics in tamil with meaning
karaoke songs tamil lyrics
tamil song meaning
rummy koodamela koodavechi lyrics
chill bro lyrics tamil
sivapuranam lyrics
famous carnatic songs in tamil lyrics
tamil christian christmas songs lyrics
master vijay ringtone lyrics
unna nenachu lyrics
dosai amma dosai lyrics
en kadhale lyrics
3 song lyrics in tamil
usure soorarai pottru
sarpatta lyrics in tamil
new songs tamil lyrics
venmathi venmathiye nillu lyrics
google song lyrics in tamil