Kundruthor Adi Varum Song Lyrics

Madurai Veeran cover
Movie: Madurai Veeran (1956)
Music: G. Ramanathan
Lyricists: Udumalai Narayanakavi
Singers: P. Leela

Added Date: Feb 11, 2022

பெண்: ஓஒ...ஹோஹோஹோஹூ ஹோஹோஹோஹூ ஹோஹோஹோஹூ ஹூ ஓஒ ஓ ஓ ஹூ ஓஒ

பெண்: தந்தின தின்னானே தின்னானே தந்தின தின்னானே தின தந்தினா தின தந்தினா தினான் தின்னானே

பெண்: தந்தின தின்னானே தின்னானே தந்தின தின்னானே தின தந்தின தின தந்தின தினான் தின்னானே

பெண்: குன்று தோராடி வரும் குமர வடிவேலன் குமர வடிவேலன் எங்கே குறவர் குல கடவுள் தன்னை கூப்பிடுவேன் அம்மே

பெண்: கொல்லிமலை மீதில் மேவும் புள்ளிமயில் வாகன் எங்க வள்ளி மணவாளன் குறிமுகத்தின் எதிரில் வந்து அருள் புரிவார் அம்மே ஏ..ஏ..

பெண்: ஒன்பது கம்பளம் நம்பி வணங்கிடும் ஜக்கம்மா தேவி ஜக்கம்மா தந்த ஊராளும் ராஜகுமாரி நீயம்மா

பெண்: அன்பன் ஒருவன் அவனியின் மேலே ஆபத்தான நேரத்திலே அங்கம் தொட்டு காத்ததுண்டா அம்மே சொல்லு முன்னாலே இன்பம் காண போகிறாய் நீ இனி மேலேதன அவனாலே ஒன்பது கம்பளம் ஆ..ஆ..ஆ

பெண்: சரியா
பெண்: சரிதான்

பெண்: உன்னை காக்கவே கருணையோடு வந்த காளை காண்பதற்கு ஏழை இடையிலே மூர்க்கனொரு கோழை முடி போட்டு வம்பு செய்து ஏய்க்கிறான் ஆளை

பெண்: ஆளை ஏய்க்கிறவன் வாழ மாட்டான் அந்த ஆணழகன் அதுக்கெல்லாம் அஞ்ச மாட்டான் ஆளை ஏய்க்கிறவன் வாழ மாட்டான் அந்த ஆணழகன் அதுக்கெல்லாம் அஞ்ச மாட்டான்

பெண்: அம்மைகினி மேலே அடிக்குது அதிர்ஷ்டம் ஆனாலும் கொஞ்சம் இருக்கிறது கஷ்டம் உண்மையிது என் வாக்கிலே வந்தது இம்மிகூட மாறாதம்மா உண்மையிது என் வாக்கிலே வந்தது இம்மிகூட மாறாதம்மா

பெண்: உண்டும்மா..
பெண்: அப்புறம் சொல்லு

பெண்: ஆனை மலை மேலே அணிலுக்குதான் கன்னி வச்சேன் அணிலுக்குதான் கன்னி வச்சேன் அணில் விழும் கன்னியிலே ஆணை விழ போகுதம்மா அணில் விழும் கன்னியிலே ஆணை விழ போகுதம்மா

பெண்: சென்னி மலை மேலே சிட்டுக்கு நீ கன்னி வச்சே சிட்டுக்கு நீ கன்னி வச்சே சிட்டு விழும் கன்னியிலே சிங்கம் விழ போகுதம்மா சிட்டு விழும் கன்னியிலே சிங்கம் விழ போகுதம்மா

Female: Ooo..hohohhooo hohohooo Hohohohohohoooo Hooo ooo oo oo hoo ooo

Female: Thendhin thinnaanae thinnaanae Thendhina thinnaanae Thina thendhinnaa thina thendhinnaa Thinnaan thinnaanae

Female: Kundru thoraadi varum Kumara vadivelan Kumara vadivelan enga Kuravar kula kadavul thannai Kooppiduven ammae

Female: Kollimalai meedhil maevum Pullimayil vaagan Enga valli manavaalan Kurimugathin edhiril vandhu Arul purivaar ammae

Female: Kollimalai meedhil maevum Pullimayil vaagan Enga valli manavaalan Kurimugathin edhiril vandhu Arul purivaar ammae ae.ae.

Female: Kundru thoraadi varum Kumara vadivelan Kumara vadivelan enga Kuravar kula kadavul thannai Kooppiduven ammae

Female: Onbadhu kambalam nambi vanangidum Jakkammaa Dhevi jakkammaa Thandha ooraalum raajakumaari Neeyammaa

Female: Anban oruvan avaniyin melae Aabathaana nerathilae Angam thottu kaathadhundaa Ammae sollu munnaalae Inban kaana pogiraai nee Ini melae thaan avanaalae Onbadhu kambalam aa.aa.aa.

Female: Onbadhu kambalam nambi vanangidum Jakkammaa Dhevi jakkammaa Thandha ooraalum raajakumaari Neeyammaa

Female: Sariyaa
Female: Sarithaan (Dialogue)

Female: Unnai kaakkavae Karunaiyodu vandha kaalai Kaanbadharkku ezhai Idaiyilae moorkkanoru kozhai Mudi pottu vambu seidhu yeikkiraan aalai

Female: Aalai yeikkiravan vaazha maattaan Andha aanazhagan adhukkellaam anja maattaan Aalai yeikkiravan vaazha maattaan Andha aanazhagan adhukkellaam anja maattaan

Female: Ammaikkini maelae Adikkudhu adhirshtam Aanaalum konjam irukkiradhu kashtam Unmaiyidhu en vaakkilae vandhadhu Immi kooda maaraadhammaa Unmaiyidhu en vaakkilae vandhadhu Immi kooda maaraadhammaa

Female: Undumaa.
Female: Appuram sollu (Dialogue)

Female: Aanai malai melae Anilukku thaan kanni vachen Anilukku thaan kanni vachen Anil vizhum kanniyilae Aanai vizha pogudhammaa Anil vizhum kanniyilae Aanai vizha pogudhammaa

Female: Senni malai melae Sittukku nee kanni vachae Sittukku nee kanni vachae Sittu vizhum kanniyilae Singam vizha pogudhammaa Sittu vizhum kanniyilae Singam vizha pogudhammaa

Most Searched Keywords
  • tholgal

  • mahabharatham song lyrics in tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • piano lyrics tamil songs

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • mainave mainave song lyrics

  • vijay and padalgal

  • soorarai pottru movie song lyrics in tamil

  • kadhali song lyrics

  • kaatu payale karaoke

  • tamil song in lyrics

  • album song lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • sad song lyrics tamil

  • tamil karaoke male songs with lyrics

  • christian padal padal

  • valayapatti song lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • naan movie songs lyrics in tamil