Added Date: Feb 11, 2022
பெண்: செந்தமிழா எழுந்து வாராயோ செந்தமிழா எழுந்து வாராயோ உன் சிங்காரத் தாய்மொழியை பாராயோ
பெண்: செந்தமிழா எழுந்து வாராயோ உன் சிங்காரத் தாய்மொழியை பாராயோ செந்தமிழா எழுந்து வாராயோ
பெண்: சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும் ஆஅ..ஆஅ..ஆ..ஆ..ஆஆ...ஆஅ.. ஆ...ஆஅ...ஆஅ..ஆஅ... சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும் செல்வமிதே அமுதே தமிழே நமது சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும் செல்வமிதே அமுதே தமிழே நமது சிந்தையெல்லாம் இனிக்கும் தேனாகும்
பெண்: அன்றொரு நாள் அரசர் மூவர் மடியிலே அன்றொரு நாள் அரசர் மூவர் மடியிலே நின்று தவழ்ந்து மகிழ்ந்த மொழியிதே கடமையோடு உயிரெனக் காராயோ செந்தமிழா எழுந்து வாராயோ
பெண்: அன்பு நெறியிலே அரசாள – இந்த அகிலமெல்லாம் தமிழர் உறவாட அன்பு நெறியிலே அரசாள – இந்த அகிலமெல்லாம் தமிழர் உறவாட துன்பங்கள் யாவும் பறந்தோட துன்பங்கள் யாவும் பறந்தோட தூய மனம் கொண்டு கவி பாட தூய மனம் கொண்டு கவி பாட
பெண்: பச சநிதப நிதபம கபதச நித சநிதபம கமபா மக பதச நிதப நிதபமகரி பப கரிசநிதபக சா பதச நிதபமகரி மக மகப மகரி சனிதப சா மகரி சரிக பமக ரிகமா தபம கமபா நிதப மபதா பசகசரிக கமகரிசநி ரிசா நிதபடா மபத சநிதா கரிசநிதா ரிசநிதபா சநிதபமா பதபம ரிக தபமக ரிக பத பதநித ரிசநிதபத ரிசநிதபத சநிதபம நிதபமக பசபம காரிஸ மக பதசநி ரிசநிதபத சநிதபமக கமநிதப மபசனித பதசகரி
பெண்: செந்தமிழா எழுந்து வாராயோ

Female: Senthamizhaa ezhundhu vaaraaiyo Senthamizhaa ezhundhu vaaraaiyo Un singaara thaaimozhiyai Un singaara thaaimozhiyai paaraaiyo
Female: Senthamizhaa ezhundhu vaaraaiyo Un singaara thaaimozhiyai paaraaiyo Senthamizhaa ezhundhu vaaraaiyo
Female: Sindhai ellaam inikkum thaenaagum Aa..aaa..aaa..aaa...aaa..aaa. Aaa..aaa..aaa..aa.. Sindhai ellaam inikkum thaenaagum Selvamidhae amudhae thamizhae namadhu Sindhai ellaam inikkum thaenaagum
Female: Androru naal arasar moovar madiyilae Androru naal arasar moovar madiyilae Nindru thavazhndhu maghizhndha mozhiyidhae Kadamaiyodu uyirena kaaraaiyo Senthamizhaa ezhundhu vaaraaiyo
Female: Anbu neriyilae arasaala indha Agilam ellaam thamizar uravaada Anbu neriyilae arasaala indha Agilamellaam thamizar uravaada Thunbangal yaavum parandhoda Thunbangal yaavum parandhoda Thooya manangkondu kavi paada Thooya manangkondu kavi paada
Female: Pasa sanidhapa nidhapama gapadhasa nidha Sanidhapama gamapaa Maga padhasa nidhapa nidhapamagari Papa garisanidhapaga saa Padhasa nidhapamagari maga Magapa magari sanidhapa saa Magari sarigaa pamaga rigamaa Dhapama gamapaa nidhapa mapadhaa Pasagasariga gamagarisani Risaa nidhapadaa mapadha sanidhaa Garisanidha risanidhapa sanidhapama Padhapama riga dhapamaga riga padha padhanidha Risanidhapadha risanidhapa sanidhapama nidhapamaga Pasapama gaarisa maga padhasani Risaanidhapadha sanidhapamaga Gamanidhapa mapasanidha padhasagari
Female: Senthamizhaa ezhundhu vaaraaiyo
3 song lyrics in tamil
tamil love song lyrics in english
thalattuthe vaanam lyrics
vathikuchi pathikadhuda
master the blaster lyrics in tamil
nerunjiye
best tamil song lyrics
dosai amma dosai lyrics
shiva tandava stotram lyrics in tamil
tamil song lyrics in tamil
karaoke songs in tamil with lyrics
thabangale song lyrics
tamil song lyrics in english translation
idhuvum kadandhu pogum song lyrics
tik tok tamil song lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
isha yoga songs lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
usure soorarai pottru