Summa Kidantha Sothukku Kashtam Song Lyrics

Madurai Veeran cover
Movie: Madurai Veeran (1956)
Music: G. Ramanathan
Lyricists: Udumalai Narayanakavi
Singers: P. Leela and  Jikki

Added Date: Feb 11, 2022

பெண்கள்: சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம் சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம் சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம் சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம் உண்மையோடு உழைக்கணும் தானே தன்னன்னா மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா

ஆண்: ஹ ஹேய்

பெண்: படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம் பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம் படிச்ச வேலைக்கு பல பேர் நோட்டம் பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம்

பெண்: கொடுத்த வேலையை முடிப்பது சிரேஷ்டம்

பெண்: குடிசை தொழிலில் வேணும் நாட்டம்

பெண்கள்: உண்மையோடு உழைக்கணும் தானே தன்னன்னா மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும் தானே தன்னன்னா

ஆண்: ஏஹே ஹே..

பெண்: அப்பன் தொழிலை அவனது பிள்ளை சொப்பனத்திலுமே நினைப்பதும் இல்லை

பெண்: இப்படி செய்வதனாலே தொல்லை

பெண்: ஏற்பட்டதென்றால் கேட்பதுமில்லை

பெண்கள்: தெரிஞ்ச தொழிலை செய்தாலே தானே தன்னன்னா மச்சான் தாழ்வுமில்லை அதனாலே தானே தன்னன்னா

ஆண்: ஹ ஹேய்

பெண்: வேலை வேலையென்று ஓலமிட்டழுதா ஆளை தேடி அது வீட்டுக்கு வருதா

பெண்: மூளையோடு நல்ல முயற்சியும் இருந்தா

பெண்: வேலைக்கேது பஞ்சம் விவரம் புரியுதா

பெண்கள்: பாடு பட்டால் பலனுண்டு தானே தன்னன்னா மச்சான் பஞ்சம் தீர்க்க வழியுண்டு தானே தன்னன்னா

ஆண்: ஹே ஹ ஹேய்

பெண்: மலைதனில் சிறியதும் பெரியதும் உண்டு மனிதர்கள் அறிவிலும் அது போலுண்டு

பெண்: உலகினில் அவரவர் திறமையும் கண்டு

பெண்: தொழிலது புரிவது மிகமிக நன்று

ஆண்: ஏஹே ஹே..ஏஹே ஹே..

Females: Summaa irundhaa sothukku nashtam Sombal valarndhaa yerpadum kashtam Summaa irundhaa sothukku nashtam Sombal valarndhaa yerpadum kashtam Unmaiyodu uzhaikkonum Thaanae thannannaa machaan Ondru serndhu vaazhonum Thaanae thannannaa

Male: Ha haei.

Female: Padicha velaikku pala per nottam Baakki velaikku aal thindaattam

Female: Kodutha velaiyai Mudippadhu sraeshtam

Female: Kudisai thozhilil Venum naattam

Females: Unmaiyodu uzhaikkonum Thaanae thannannaa machaan Ondru serndhu vaazhonum Thaanae thannannaa

Male: Aeheh haei.

Female: Appan thozhilai Avanadhu pillai Soppanathilumae ninaippadumillai

Female: Ippadi cheivadhanaalae thollai

Female: Yerpattadhendraal ketpadhumillai

Females: Therinja thozhilai cheidhaalae Thaanae thannannaa machaan Thaazhvumillai adhanaalae Thaanae thannannaa

Male: Ha haei.

Female: Velai velaiyendru Olamittazhudhaa Aalai thediyadhu Veettukku varudhaa

Female: Moolaiyodu nalla Muyarchiyumirundhaa

Female: Velaikkaedhu panjam Vibaram puriyudhaa

Females: Paadu pattaal palanundu Thaanae thannannaa machaan Panjam theerkka vazhiyundu Thaanae thannannaa

Male: Haha haei.

Female: Malai thanil Siriyadhum periyadhum undu Manidhargal arivilum Adhu pol undu

Female: Ulaginil avaravar Thiramaiyum kandu

Female: Thozhiladhu purivadhu Migha migha nandru

Females: Unmaiyodu uzhaikkonum Thaanae thannannaa machaan Ondru serndhu vaazhonum Thaanae thannannaa

Male: Aeheh haei. aeheh haei.

Most Searched Keywords
  • hanuman chalisa tamil translation pdf

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil christian songs with lyrics and guitar chords

  • sarpatta parambarai song lyrics tamil

  • paadariyen padippariyen lyrics

  • tamil songs without lyrics only music free download

  • sarpatta song lyrics

  • lyrics of soorarai pottru

  • paadal varigal

  • maraigirai full movie tamil

  • ovvoru pookalume song

  • thamizha thamizha song lyrics

  • tamil music without lyrics free download

  • 96 song lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • thullatha manamum thullum padal

  • asuran song lyrics download

  • tamil movie songs lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • nice lyrics in tamil

Recommended Music Directors