Vanga Machan Vanga Duet Song Lyrics

Madurai Veeran cover
Movie: Madurai Veeran (1956)
Music: G. Ramanathan
Lyricists: Thanjai N. Ramaiah Dass
Singers: P. Leela and  T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

பெண்: வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க

பெண்: வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க

பெண்: ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க ஏங்கி ஏங்கி நீங்க ஏன் இப்படிப் பாக்குறீங்க

பெண்: மானைத் தேடித் தாங்க கண் வலையைப் போடுறீங்க தம்பி

ஆண்: அக்கா

பெண்: மானைத் தேடித் தாங்க கண் வலையைப் போடுறீங்க மந்திரத்தால் நாங்க இங்கே மசியமாட்டோம் போங்க போங்க

பெண்: உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பாத்தானாம்

குழு: உப்பில்லாத பத்தியக்காரன் ஊறுகாயைப் பாத்தானாம்

பெண்: உதட்டாலே சப்புக் கொட்டி ஓந்தி போல நின்னானாம்

குழு: உதட்டாலே சப்புக் கொட்டி ஓந்தி போல நின்னானாம்

குழு: கற்பனையாப் பேசிப் பேசிக் கஞ்சித் தொட்டியில் வீழ்ந்தானாம்

பெண்: கதையைப் போல ஆள மிரட்டிக் காளை போலத் துள்ளாதீங்க

பெண் மற்றும்
குழு: வாங்க மச்சான் சும்மா வாங்க மச்சான் கிட்ட வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க

பெண்: வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பாத்துப் போங்க

ஆண்: முத்துப் போல் பல்லழகி..

ஆண்: முத்துப் போல் பல்லழகி முன் கோபச் சொல்லழகி கத்தி போல் கண்ணழகி..ஈ..ஈ... கனிவான பெண்ணழகி...ஈ..ஈ..ஈ..

ஆண்: தேடி வந்தேனே புள்ளி மானே தேடி வந்தேனே புள்ளி மானே ஓடி வந்ததால் இங்குதானே நானே

ஆண்: தேடி வந்தேனே புள்ளி மானே ஓடி வந்ததால் இங்குதானே நானே தேடி வந்தேனே புள்ளி மானே

ஆண்: தேனுலாவும் பூங்கா வனமதில் கானுலாவும் கலை மானை நானே தேடி வந்தேனே புள்ளி மானே தேனுலாவும் பூங்கா வனமதில் கானுலாவும் கலை மானை நானே தேடி வந்தேனே புள்ளி மானே

ஆண்: கோடி நமஸ்காரமே.ஏ...ஏ.. ஆஅ..ஆஅ...ஆஅ..ஆ..ஆ..ஆஅ... கோடி நமஸ்காரமே கோரினேன் இந்நேரமே கோடி நமஸ்காரமே கோரினேன் இந்நேரமே ஜாடையாய் என் கணைதனைத் தவறிய ஜாதி மானை மறைப்பது முறையல்ல

ஆண்: தேடி வந்தேனே புள்ளி மானே..... ஜாடையாய் என் கணைதனைத் தவறிய ஜாதி மானை மறைப்பது முறையல்ல தேடி வந்தேனே புள்ளி மானே

Female: Vaanga machaan vaanga Vandha vazhiya paathu ponga Vaanga machaan vaanga Vandha vazhiya paathu ponga

Female: Vaanga machaan Summaa vaanga machaan Kitta vaanga machaan vaanga Vandha vazhiya paathu ponga

Female: Yengi yengi neenga Yen ippadi paakkureenga Yengi yengi neenga Yen ippadi paakkureenga

Female: Maanai thedi thaanga Kan valaiyai podureenga Thambi

Male: Akkaa

Female: Maanai thedi thaanga Kan valaiyai podureenga Mandhirathaal naanga ingae Masiya maattom ponga ponga

Female: Vaanga machaan Summaa vaanga machaan Kitta vaanga machaan vaanga Vandha vazhiya paathu ponga

Female: Uppillaadha pathiyakkaaran Oorukaayai paarthaanaam

Chorus: Uppillaadha pathiyakkaaran Oorukaayai paarthaanaam

Female: Udhattaalae sappu kotti Ondhi pola ninnaanaam

Chorus: Udhattaalae sappu kotti Ondhi pola ninnaanaam

Female: Karpanaiyaa pesi pesi Kanji thottiyil vizhindhaanaam

Chorus: Karpanaiyaa pesi pesi Kanji thottiyil vizhindhaanaam

Female: Kadhaiyai pol aalai miratti Kaalai pola thullaadheenga

Female &
Chorus: Vaanga machaan Summaa vaanga machaan Kitta vaanga machaan vaanga Vandha vazhiya paathu ponga

Female: Yengi yengi neenga Yen ippadi paakkureenga Yengi yengi neenga Yen ippadi paakkureenga

Female: Vaanga machaan vaanga Vandha vazhiya paathu ponga

Male: Muthu pol pallazhagi.

Male: Muthu pol pallazhagi. Mun koba sollazhagi Kathi pol kannazhagi. ee. ee. Kanivaana pen azhagi. ee. ee. ee

Male: Thedi vandhenae pulli maanae Thedi vandhenae pulli maanae Odi vandhadhaal ingu thaanae naanae

Male: Thedi vandhenae pulli maanae Odi vandhadhaal ingu thaanae naanae Thedi vandhenae pulli maanae

Male: Thaenulaavum poongaa vanamadhil Kaanulaavum kalai maanai naanae Thedi vandhenae pulli maanae Thaenulaavum poongaa vanamadhil Kaanulaavum kalai maanai naanae Thedi vandhenae pulli maanae

Male: Kodi namaskaaramae. ae. ae. Aaaa. aaaa. aaaa. aaa. aaa. aaa. Kodi namaskaaramae Korinen in neramae Kodi namaskaaramae Korinen in neramae Jaadaiyaai en kanai thanai thavariya Jaadhi maanai maraippadhum muraiyalla

Male: Thedi vandhenae pulli maanae Jaadaiyaai en kanai thanai thavariya Jaadhi maanai maraippadhum muraiyalla Thedi vandhenae pulli maanae

Most Searched Keywords
  • raja raja cholan song karaoke

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • tamil karaoke songs with lyrics

  • thalattuthe vaanam lyrics

  • google goole song lyrics in tamil

  • tamil tamil song lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • unsure soorarai pottru lyrics

  • irava pagala karaoke

  • usure soorarai pottru lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • master tamil lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • tamil new songs lyrics in english

  • soorarai pottru songs lyrics in tamil

  • karnan lyrics tamil

  • tamil song lyrics in english free download

  • en kadhale lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • sirikkadhey song lyrics