Iravum Oru Naal Song Lyrics

Maduraikkara Thambi cover
Movie: Maduraikkara Thambi (1988)
Music: Chandrabose
Lyricists: Mu. Metha
Singers: K. J. Jesudass

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ...ஆ...ஆ...ஆ.. ஆஅ...ஆ...ஆ...ஆ..

ஆண்: இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா

ஆண்: இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா..
குழு: ஆ...ஆ...ஆ..
ஆண்: புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா...
குழு: ஆ...ஆ...ஆ..

ஆண்: சாவினை எண்ணி தைரியம் இழந்தால் தாயகம் நமக்கேது...
குழு: ஆ...ஆ...ஆ..
ஆண்: உலகினை ஜெயிக்கும் நாள் வரை நமது உறைவாள் உறங்காது.

ஆண்: இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா...
குழு: ஆ...ஆ...ஆ..
ஆண்: புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா..
குழு: ஆ...ஆ...ஆ....

குழு: ஆஅ...ஆ...ஆ...ஆ.. ஆ...ஆ...ஆ..

ஆண்: தேகமும் ஒரு நாள் ஓய்ந்திட கூடும் தாகங்கள் ஓயாது..ஆ. தலைமுறை வாழ தலை தருவோரை சரித்திரம் மறக்காது

குழு: களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை லட்சிய வீரன் தோற்பதில்லை
ஆண்: களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை லட்சிய வீரன் தோற்பதில்லை

ஆண்: ஏழைகள் இங்கே கோழைகளானால் உரிமைகள் கிடைக்காது..
குழு: ஆ...ஆ...ஆ..
ஆண்: உழைப்பவர் ஒன்றாய் சேர்ந்திடும்போது ஜெயித்திட ஆளேது

குழு: ஊமைகள் பேசும் காலம் வரும் உயர்த்திய கைகள் வெற்றி பெறும்
ஆண்: ஊமைகள் பேசும் காலம் வரும் உயர்த்திய கைகள் வெற்றி பெறும்

குழு: இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா..ஆ...ஆ...ஆ.. புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா..ஆ...ஆ...ஆ..

Male: Aaa..aa..aa..aa.. Aaa..aa..aa..aa..

Male: Iravum oru naal vidiyum adhanaal Ezhunthiduvaai thozhaa Puyallum puliyum azhuvathu illai Purappaduvaai thozhaa

Male: Iravum oru naal vidiyum adhanaal Ezhunthiduvaai thozhaa
Chorus: Aa..aa..aa..
Female: Puyallum puliyum azhuvathu illai Purappaduvaai thozhaa
Chorus: Aa..aa..aa..

Male: Saavinai enni thairiyam izhanthaal Thaayagam namakethu
Chorus: Aa..aa..aa..
Male: Ulaginai jeyikkum naal varai namathu Uraivaal urangaathu

Male: Iravum oru naal vidiyum adhanaal Ezhunthiduvaai thozhaa
Chorus: Aa..aa..aa..
Female: Puyallum puliyum azhuvathu illai Purappaduvaai thozhaa
Chorus: Aa..aa..aa..

Male: Aaa..aa..aa..aa.. Aa..aa..aa..

Male: Thegamum oru naal oointhida koodum Thaagangal ooyaathu..aa. Thalaimurai vaazha thalai tharuvorai Sariththiram marakkaathu

Chorus: Kalaththinil sontham paarppathillai Latchiya veeran thorpathillai
Male: Kalaththinil sontham paarppathillai Latchiya veeran thorpathillai

Male: Yaezhaigal ingae kozhaigalaanaal Urimaigal kidaikkaathu
Chorus: Aa..aa..aa..
Male: Uzhaippavar ondraai saernthidumpothu Jeiththida aalaethu

Chorus: Oomaigal pesum kaalam varum Uyarththiya kaigal vetri perum
Male: Oomaigal pesum kaalam varum Uyarththiya kaigal vetri perum

Chorus: Iravum oru naal vidiyum adhanaal Ezhunthiduvaai thozhaa..aa..aa..aa.. Puyallum puliyum azhuvathu illai Purappaduvaai thozhaa.aa..aa..aa..

Most Searched Keywords
  • aagasam song soorarai pottru download

  • kai veesum kaatrai karaoke download

  • tamil whatsapp status lyrics download

  • ovvoru pookalume song

  • shiva tandava stotram lyrics in tamil

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • soorarai pottru dialogue lyrics

  • karnan lyrics tamil

  • siragugal lyrics

  • tamil song lyrics in english

  • konjum mainakkale karaoke

  • tamil song in lyrics

  • aathangara orathil

  • tamil2lyrics

  • best lyrics in tamil love songs

  • tamil karaoke songs with lyrics

  • ka pae ranasingam lyrics in tamil

  • naan pogiren mele mele song lyrics

  • minnale karaoke

  • tamil music without lyrics free download