Added Date: Feb 11, 2022
ஆண்: தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா
ஆண்: ஹேய் ராஜநடை நடந்து வரும் ராமசாமி நான் ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி நான் தருமனுக்கு அடுத்தபடி தங்கசாமி நான் வேளை வந்தால் வேல் எடுக்கும் வேலுசாமி நான் எந்த சாமி நல்ல சாமி தேர்ந்தெடுத்து சொல்லு சாமி
பெண்: ராஜநடை நடந்து வரும்
குழு: ராமசாமி தான்
பெண்: ராஜ்ஜியத்தை பூஜை செய்யும்
குழு: ரங்கசாமி தான்
பெண்: தருமனுக்கு அடுத்தபடி
குழு: தங்கசாமி தான்
பெண்: வேளை வந்தால் வேல் எடுக்கும்
குழு: வேலுசாமி தான்
பெண்: எந்த சாமி நல்ல சாமி
குழு: தேர்ந்தெடுக்க வேணும் சாமி
ஆண்: ராஜநடை நடந்து வரும் ராமசாமி நான் ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி நான்
குழு: தந்தானா தந்தா நன்னா தந்தானா தந்தானா தந்தா நன்னா தந்தானா
ஆண்: நல்ல நல்ல மனிதருக்கு நல்லசாமி நான்
குழு: ஆமாம்
ஆண்: நன்றியோடு வாழும் நல்ல புள்ள சாமி நான்
குழு: ஆமாம்
ஆண்: கேட்டவருக்கு கை கொடுக்கும் கிருஷ்ண சாமி நான்
குழு: ஆமாம்
ஆண்: கேடு கெட்ட கூட்டத்துக்கு துஷ்ட சாமி நான்
குழு: ஆமாம்
பெண்: நெனச்சா வந்திடும் துரைசாமி மொறச்சா நீயொரு முனிசாமி
ஆண்: அய்யா சொன்னா பொய்யாகுமா ஆயிரமாய் இங்கு சாமி
ஆண்: ராஜநடை நடந்து வரும்
குழு: ராமசாமி தான்
பெண்: ராஜ்ஜியத்தை பூஜை செய்யும்
குழு: ரங்கசாமி தான்
ஆண்: தருமனுக்கு அடுத்தபடி
குழு: தங்கசாமி தான்
பெண்: வேளை வந்தால் வேல் எடுக்கும்
குழு: வேலுசாமி தான்
ஆண்: எந்த சாமி நல்ல சாமி
குழு: தேர்ந்தெடுக்க வேணும் சாமி
குழு: ஆ.. தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன னா
ஆண்: தருமம் உள்ள மனுசனெல்லாம் சாமியாகலாம்
குழு: ஆமாம்
ஆண்: தாய்மையுள்ள மனசு எல்லாம் கோவிலாகலாம்
குழு: ஆமாம்
ஆண்: கருணையுள்ள மனுஷன் இங்கே தேவன் தானடா
குழு: ஆமாம்
ஆண்: கைக் கொடுக்கும் போது காவல் தெய்வம் நீயடா
குழு: ஆமாம்
பெண்: மனுஷன் தேடுறான் கடவுளதான் கடவுள் தேடுறான் மனுஷனத்தான்
ஆண்: கண்ணாமூச்சி ஆட்டம் இங்கே கடவுளுக்கும் மனுஷனுக்கும்
ஆண்: ராஜநடை நடந்து வரும் ராமசாமி நான் ராஜ்ஜியத்தை பூஜை செய்யும் ரங்கசாமி நான் தருமனுக்கு அடுத்தபடி தங்கசாமி நான் வேளை வந்தால் வேல் எடுக்கும் வேலுசாமி நான் எந்த சாமி நல்ல சாமி தேர்ந்தெடுத்து சொல்லு சாமி

Male: Thanthana thanthana thanthana thanthana Thanthana thanthana thanthananaa Thanthana thanthana thanthana thanthana Thanthana thanthana thanthananaa Thanthana thanthana thanthana thanthana Thanthana thanthana thanthananaa
Male: Haei raja nadai nadanthu varum ramasami naan Raajjiyaththai poojai seiyum rangasami naan Dharumanukku aduthapadi thangasami naan Velai vanthaal vel edukkum velusami naan Entha sami nalla saami therntheduththu sollu sami
Female: Raja nadai nadanthu varum
Chorus: Ramasami naan
Female: Raajjiyaththai poojai seiyum
Chorus: Rangasami naan
Female: Dharumanukku aduthapadi
Chorus: Thangasami naan
Female: Velai vanthaal vel edukkum
Chorus: Velusami naan
Female: Entha sami nalla saami
Chorus: Thernthedukka venum sami
Male: Raja nadai nadanthu varum ramasami naan Raajjiyaththai poojai seiyum rangasami naan
Chorus: Thanthaana thanthaa nannaa thanthaanaa Thanthaana thanthaa nannaa thanthaanaa
Male: Nalla nalla manitharukku nallasamai naan
Chorus: Aamaam
Male: Nandriyodu vaazhum nalla pulla sami naan
Chorus: Aamaam
Male: Kettavruku kai kodukkum krishna sami naan
Chorus: Aamaam
Male: Kedu ketta koottaththukku thushta sami naan
Chorus: Aamaam
Female: Nenaichchaa vanthidum dhuraisami
Morachchaa neeyoru munisaami
Male: Aiyyaa sonnaa poiyaagumaa
Aayiramaai ingu sami
Male: Raja nadai nadanthu varum
Chorus: Ramasami naan
Female: Raajjiyaththai poojai seiyum
Chorus: Rangasami naan
Male: Dharumanukku aduthapadi
Chorus: Thangasami naan
Female: Velai vanthaal vel edukkum
Chorus: Velusami naan
Male: Entha sami nalla saami
Chorus: Thernthedukka venum sam
Chorus: Aa...thanthaana thanthaa nannaa thanthaanaa Thanthaana thanthaa nannaa thanthaanaa
Male: Dharumam ulla manusanellaam saamiyaagalaam
Chorus: Aamaam
Male: Thaaimaiyulla manasu ellaam kovilaagalaam
Chorus: Aamaam
Male: Karunaiyulla manushan ingae devan thaanadaa
Chorus: Aamaam
Male: Kai kodukkum pothu kava deivam neeyaada
Chorus: Aamaam
Female: Manushan theduraan kadavulaththaan
Kadavul theduran manushanaththaan
Male: Kannaamoochchi aattam ingae
Kadavukkum manushanukkum
Male: Haei raja nadai nadanthu varum ramasami naan Raajjiyaththai poojai seiyum rangasami naan Dharumanukku aduthapadi thangasami naan Velai vanthaal vel edukkum velusami naan Entha sami nalla saami therntheduththu sollu sami
Female: Raja nadai nadanthu varum
Chorus: Ramasami naan
Female: Raajjiyaththai poojai seiyum
Chorus: Rangasami naan
Female: Dharumanukku aduthapadi
Chorus: Thangasami naan
Female: Velai vanthaal vel edukkum
Chorus: Velusami naan
Female: Entha sami nalla sami
Chorus: Thernthedukka venum sami..
amman songs lyrics in tamil
tamil song meaning
maruvarthai pesathe song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
soorarai pottru songs lyrics in english
abdul kalam song in tamil lyrics
kutty story song lyrics
romantic love song lyrics in tamil
sarpatta parambarai lyrics
kaatrin mozhi song lyrics
alagiya sirukki movie
sai baba malai aarti lyrics in tamil pdf
old tamil christian songs lyrics
asku maaro karaoke
tamil karaoke songs with lyrics free download
kanakadhara stotram tamil lyrics in english
unsure soorarai pottru lyrics
kalvare song lyrics in tamil
tamil songs with english words
bigil unakaga