Carratu Pottazhaga Song Lyrics

Magalir Mattum cover
Movie: Magalir Mattum (2017)
Music: Ghibran
Lyricists: Bramma
Singers: Oorvashi, Namita Babu and Gold Devaraj

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஜிஹிப்ரான்

பெண்: கேரட்டு பொட்டழகன் கம்மரு கட்டழகன் பொறிச்செடுத்து உரிச்சு வச்ச சோளப் பல்லழகன்

பெண்: கவிதை சொன்னான்டி கலங்க வச்சான்டி இடுப்பெலும்பு சுளுக்கெடுத்து சிரிக்க வச்சான்டி

பெண்: பிரியாணி ருசிக்கல தலவாணி பத்தல புரண்டு நெளின்ச காதலை போத்தி மூடத்தெரியல

பெண்: மறைச்சி மறைச்சி பதுக்கிவச்சும் வெளிய வந்தானே

பெண்: என் கம்மரு கட்டழகன் என் கேரட்டு பொட்டழகன் ஏ வெங்காய பக்கோடா கொத்துனா பரோட்டா கொழம்புவிட்டு கொழச்சடிச்சி காதல் வளத்தான்டி

பெண்: சிரிக்கவச்ச பையா செரிக்கவச்சப் பையா தயங்கவச்சப் பையா மயங்கவச்ச பையா பெத்தவள சாக்குசொல்லி ஓடிப்புட்டான்

பெண்: ஏ மீசைய நம்பாதே உன் ஆசையை நம்பாதே கண்டதையெல்லாம் காதல் வசப்படும் வயசை நம்பாதே

Female: Carrot-u pottazhagan Kammarukattazhagan Poricheduthu urichu vaicha Chola pallazhagan

Female: Kavidhai sonnaandi Kalanga vachaandi Iduppelumbu sullukeduthu Sirikka vechaandi

Female: Briyani rusikkala Thalavaani pathala Purandu nelinja kaadhalai Poothi mooda theriyala

Female: Maraichu maraichu Padhukki vaichum Veliya vandhaanae

Female: En kammarukattazhagan En carrot-u pottazhagan Ae! vengaaya pakkoda Kothuna parotta Kozhambuvittu kuzhaichadichu Kaadhal valathaandi

Female: Sirika vaicha paiya Serikka vaicha paiya Thayanga vaicha paiya Mayanga vaicha paiya Pethavala saakku solli odiputtaan..

Female: Ae! meesiayai nambaadhae Un aasaiyai nambaadhae Kandathai ellam Kaadhal vasappadum Vayasai nambaadhae

Other Songs From Magalir Mattum (2017)

Ghandhari Yaaro Song Lyrics
Movie: Magalir Mattum
Lyricist: Thamarai
Music Director: Ghibran
Karu Karunnu Song Lyrics
Movie: Magalir Mattum
Lyricist: Bramma
Music Director: Ghibran
Gubu Gubu Gubu Song Lyrics
Movie: Magalir Mattum
Lyricist: Vivek
Music Director: Ghibran
Time Passukosaram Song Lyrics
Movie: Magalir Mattum
Lyricist: Bramma
Music Director: Ghibran
Most Searched Keywords
  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • google goole song lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • rasathi unna song lyrics

  • believer lyrics in tamil

  • tamil love song lyrics in english

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • dhee cuckoo song

  • sirikkadhey song lyrics

  • master dialogue tamil lyrics

  • tamil song lyrics in english translation

  • lyrics of google google song from thuppakki

  • mahabharatham lyrics in tamil

  • find tamil song by partial lyrics

  • tamil song lyrics in english

  • ellu vaya pookalaye song download lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics free download

  • unna nenachu nenachu karaoke mp3 download