Added Date: Feb 11, 2022
குழு: ..............
பெண்: காந்தாரி யாரோ கண் பாராத தாரோ சூதாடும்போது வன் சூழுரைத்த தாரோ சீதைகள் யாரோ சிறை மீளாத தாரோ போராடும்போது தீ மூட்டிச் சென்ற தாரோ
பெண்: சிறு புள்ளி வைக்கின்றாய் பெரும் கோலம் படைக்கின்றாய் அழகே நீயும் யாரோ கடவுளின் துகள் தானோ
பெண்: கண்ணே என் காதம்பாி கண் மூடி தூங்கும் கிளி காலங்கள் ஓடும் இனி வாகை சூட ஓடி வா வா
பெண்: எங்கெங்கும் கொல்லும் கைகள் கோளாறு செய்யும் பொய்கள் காட்டாறாய் மாறி நீயும் காடு மேடு தாண்டி வா வா
பெண்: காந்தாரி யாரோ கண் பாராத தாரோ சூதாடும்போது வன் சூழுரைத்த தாரோ யாரோ
குழு: ..............
பெண்: கருவிலே தொடங்குது உன் கலகமே கல்லிப்பால் கடப்பதை கலை படிக்கவும் பழகவும் பல தடை அதிலுமொர் நெருஞ்சிதான் உடை
பெண்: காதல் வந்தால் போதும் அதற்கும் உடனே பெரும் திரை விழும்
பெண்: காதல் கொள்ளும் நெஞ்சம் ஒருவன் நினைவில் சதா வதைபடும்
பெண்: கல்லையும் முள்ளையும் கண்டாலும் கால்களில் காயங்கள் வந்தாலும் தாண்டி தாண்டி வந்தோமே தாமரையாகி நின்றோமே

பெண்: மனைவியாய் பெயர்தரும் திருமணம் தன் பெயர் தொலைத்திடும் தினம் மழலையை ஏந்திய மறுகனம் தாய்யென தலையிலே கனம்
பெண்: ஓடி ஓடி ஓடி அலுத்து திரும்பும் நொடி பெரும் இடி சாய்ந்து சாய்ந்து நின்று முதுகில் எலும்பே இல்லா விழும் கொடி
பெண்: அணைகள் இல்லா அம்பாாி அந்தரம் ஆடிடும் பெண்துாாி சம்பளமில்லா சம்சாரி சாசனம் ஆக்கிட வா வா நீ
பெண்: { கண்ணே என் காதம்பாி கண் மூடி தூங்கும் கிளி காலங்கள் ஓடும் இனி வாகை சூட ஓடி வா வா
பெண்: எங்கெங்கும் கொல்லும் கைகள் கோளாறு செய்யும் பொய்கள் காட்டாறாய் மாறி நீயும் காடு மேடு தாண்டி வா வா } (2) வா வா வா வா வா வா வா வா

Chorus: ..........
Female: Gandhari yaaro kan paaraadha thaaro Soodhaadum podhu van sooluraitha thaaro Seethaigal yaaro sirai meelaadhadhaaro Poraadum podhu thee mooti chendra thaaro
Female: Siru pulli vaikkindraai Perum kolam padaikkindraai Azhagae neeyum yaaro Kadavulin thugal dhaano
Female: Kannae en Kadambari Kan moodi thoongum kili Kaalangal odum ini Vaagai sooda odi vaa vaa
Female: Engengum kollum kaigal Kolaaru seiyum poigal Kaattaaraai maari neeyum Kaadu medu thaandi vaa vaa
Female: Gandhari yaaro kan paaraadha thaaro Soodhaadum podhu van sooluraitha thaaro..yaaroo
Chorus: ..............
Female: Karuvilae thodangudhu un kalagamae Kallipaal kadapadhai kalai Padikkavum pazhagavum pala thadai Adhilumor nerunjidhaan udai
Female: Kaadhal vandhal podhum Adharkkum udanae perum Thirai vizhum
Female: Kaadhal kollum nenjam Oruvan ninaivil sadhaa Vadhai padum
Female: Kallaiyum mullaiyum kandaalum Kaalgalil kaayangal vandhaalum Thaandi thaandi vandhomae Thamaraiyaagi nindromae
Female: Kannae en Kadambari Kan moodi thoongum kili Kaalangal odum ini Vaagai sooda odi vaa vaa
Female: Engengum kollum kaigal Kolaaru seiyum poigal Kaattaaraai maari neeyum Kaadu medu thaandi vaa vaa
Chorus: .............
Female: Manaiviyaai peyar tharum Thirumanam thanpeyar Tholaithidum dhinam Mazhalaiyai yendhiya maruganam Thaaiyena thalaiyilae ganam
Female: Odi odi odi aluthu Thirumbum nodi perum idi Saaindhu saaindhu nindru Mudhugil elumbae illaa vizhum kodi
Female: Anaigal illaa ambaari Andharam aadidum pennthoori Sambalamillaa samsaari Saasanam aakida vaa vaa nee
Female: {Kannae en Kadambari Kan moodi thoongum kili Kaalangal odum ini Vaagai sooda odi vaa vaa
Female: Engengum kollum kaigal Kolaaru seiyum poigal Kaattaaraai maari neeyum Kaadu medu thaandi vaa vaa } (2) Vaa vaa..vaa vaa..vaa vaa.vaa vaa.
thalattuthe vaanam lyrics
one side love song lyrics in tamil
best tamil song lyrics
amarkalam padal
amman devotional songs lyrics in tamil
tamil film song lyrics
tamil love song lyrics for whatsapp status download
soorarai pottru theme song lyrics
tamil song lyrics with music
dhee cuckoo
tamil devotional songs karaoke with lyrics
ovvoru pookalume karaoke download
ennavale adi ennavale karaoke
tamil christmas songs lyrics
tamil karaoke with lyrics
tamil song meaning
master songs tamil lyrics
thoorigai song lyrics
song lyrics in tamil with images
thullatha manamum thullum vijay padal