Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜிஹிப்ரான்
பெண்: கருகருன்னு சுருட்டை முடி வளத்திருந்தான்டி கரன்ட் கம்பி கண்ண வச்சு கெரங்கடிச்சான்டி
பெண்: நிமிஷத்துல மூளைக்குள்ள புகுந்துக்கிட்டான்டி நினைச்சு நினைச்சு பாக்க வச்சு உசுர் எடுத்தான்டி
பெண்: ரெட்டை ஜடை வயசுக்கொரு சட்டை தச்சான்டி ரெக்க வச்ச பச்சி என்னை சிக்க வச்சான்டி
பெண்: சாரைப் பாம்பை சாக்கு வச்சு வீட்டுக்குள்ள நுழைஞ்சவன் சூறைக்காத்து வேகத்துல சீட்டெரின்சான்டி
பெண்: சாதி சனம் பாத்துருச்சு சாகடிக்க துனிஞ்சிருச்சு காதலிச்சு அடுத்த நொடி மாட்டிக் கிட்டான்டி
பெண்: நாளு நாள் காதலன் போன தடம் தெரியல பேரு தெரியும்போது அவன் உசுரு இல்லடி
குழு: { தானே தானே தன்னானானே } (4)

பெண்: நிமிஷத்துல மூளைக்குள்ள புகுந்துக்கிட்டான்டி நரைச்சி போன காதலுக்கு கலர் அடிச்சான்டி

Female: Karukarunu suruttai mudi Valathirundhaandi Current kambi kannai vaichu Kirangadichaandi
Female: Nimishathula moolaikkulla Pugundhukittaandi Ninaichu ninaichu paakka vachu Usir eduthaandi
Female: Rettai jadai vayasukkoru Sattai thachaandi Rekkai vaicha patchi ennai Sikka vaichaandi
Female: Saarai paambai saakku vaichu Veetukkulla nuzhainjavan Soorakkaathu vegathula Seeterinjaandi
Female: Saadhisanam paaththuruchu Saagadikka thuninjuruchu Kaadhalichu adutha nodi Maattikittaandi
Female: Naalu naal kaadhalan Pona thadam theriyala Peru theriyum podhu Avan usiru illadi
Chorus: Thaanae thaanae thannanaanae (4)
Female: Karukarunu suruttai mudi Valathirundhaandi Current kambi kannai vaichu Kirangadichaandi
Female: Nimishathula moolaikkulla Pugundhukittaandi Narachi pona kaadhaluku Color adichandi .
en iniya pon nilave lyrics
friendship songs in tamil lyrics audio download
anegan songs lyrics
chellamma chellamma movie
worship songs lyrics tamil
album song lyrics in tamil
siruthai songs lyrics
master lyrics tamil
master movie songs lyrics in tamil
en kadhal solla lyrics
jimikki kammal lyrics tamil
sarpatta lyrics
maraigirai full movie tamil
kadhal valarthen karaoke
national anthem in tamil lyrics
happy birthday tamil song lyrics in english
happy birthday song lyrics in tamil
maara song tamil
sarpatta movie song lyrics in tamil
master lyrics in tamil